புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_vote_lcap101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_voting_bar101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_vote_lcap101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_voting_bar101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_vote_lcap101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_voting_bar101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 10:02 am

First topic message reminder :

101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 Tamil_News_large_427334

கடந்த, 40 ஆண்டுகளாகப் படித்து, 101 டிகிரி வாங்கியிருக்கும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் பார்த்தீபன்: சின்ன வயதில் இருந்தே நன்றாகப் படிப்பேன். படிப்பைத் தவிர, விளையாட்டு, சினிமா என்று எந்தப் பொழுதுபோக்கிலும், எனக்கு ஆர்வம் இல்லை. பள்ளிப் படிப்பு முடித்து, பச்சையப்பன் கல்லூரியில், பி.ஏ., பட்டம் வாங்கினேன். மேலும் படிக்க வேண்டும் என்று, மனம் ஏங்கியது. 1988ல், வேலை பார்த்துக் கொண்டே, பகுதி நேரமாக சென்னை அம்பேத்கர் கல்லூரியில், பி.ஜி.எல்., சட்டப் படிப்பை முடித்தேன். அதே ஆண்டு, எனக்கு திருமணமும் நடந்தது. என் படிப்பில், என் மனைவி உறுதுணையாக இருந்தார். லயோலாவில் பகுதி நேர எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருக்கும் போது, வேலைப் பளுவும், உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளும், படிப்புக்கு இடைஞ்சலாக இருந்தன. படிப்பா, வேலையா என்று கேள்வி எழுந்த போது, படிப்பு தான் முக்கியம் என்று முடிவு செய்து, அரசு வேலையை உதறினேன். என் குடும்பத்துக்காக, வீட்டிலேயே டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். அந்த வருமானத்தில் தான், என் படிப்பு, குடும்பம், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருந்தேன். பல இக்கட்டான சமயத்தில் கூட, படிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை. சில சமயங்களில், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தேர்வுகள் வரும். அனைத்திற்கும் படித்தாலும், எந்த தேர்வு முக்கியமோ, அதை மட்டும் எழுதுவேன். எனக்குள்ள இன்னொரு பெரிய பலம் ஞாபக சக்தி. நான் படித்த எந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டாலும், நான் பதில் சொல்வேன். நான் படித்து முடித்த புத்தகங்களை, வீட்டில் வைப்பது இல்லை. ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடுவேன். அவர்களுக்கு இலவச டியூஷனும் எடுப்பேன். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, வேறு எதிலும் கிடையாது. என் வருமானம் அனைத்தையும், படிப்பிற்காக தான் செலவு செய்கிறேன். இந்த உலகத்தில், கல்வியை விட உயர்ந்த செல்வம் வேற எதுவும் இல்லை.

தினமலர்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 11:30 am

கே. பாலா wrote:
கொலவெறி wrote:
கே. பாலா wrote:ஒருவன் படிக்கவேண்டிய முக்கிய புத்தகம் ..வாழ்க்கை !
பாராட்டமுடியவில்லை !.பரிதாபபடுகிறேன்
இவரு உங்க ஒன்னு விட்ட பிரதரா பாலா?
அவரப் பத்தி கரீக்ட்டா புட்டு புட்டு வெக்கறீங்களே அதான் கேட்டேன்.
இவருக்கு 101 தேவைபட்டிருக்கிறது எனக்கு சில வந்தபோதே புரிந்துவிட்டது ! சிரி
ஆறு மனமே ஆறுன்னு ஆறோட ஆறிட்டீங்களா பாலா?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 11:32 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:கே.பாலா எம்.ஏ., எம்.ஏ., எம்.ஏ., பி.எட்.
ஏம்பா .. இந்த வெளம்பரம் இப்போ ரொம்ப அவசியம் உடுட்டுக்கட்டை அடி வ
அவரே வாழ்க்கைப் பாடத்த இன்னும் சரியா படிக்கலியேன்னு வருத்தத்தில இருக்கறப்ப பிரபு இப்படி பண்ணலாமா?




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 16, 2012 11:35 am

சோகம் சோகம் அதிர்ச்சி என்ன? அன்று

நடனம் : : பாடகன் ஜாலி இன்று



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 11:35 am

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:கே.பாலா எம்.ஏ., எம்.ஏ., எம்.ஏ., பி.எட்.
ஏம்பா .. இந்த வெளம்பரம் இப்போ ரொம்ப அவசியம் உடுட்டுக்கட்டை அடி வ
எதோ நம்மளால முடிஞ்சது.. 101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 745155 101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 745155 அய்யோ, நான் இல்லை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 16, 2012 11:37 am

கொலவெறி wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:கே.பாலா எம்.ஏ., எம்.ஏ., எம்.ஏ., பி.எட்.
ஏம்பா .. இந்த வெளம்பரம் இப்போ ரொம்ப அவசியம் உடுட்டுக்கட்டை அடி வ
அவரே வாழ்க்கைப் பாடத்த இன்னும் சரியா படிக்கலியேன்னு வருத்தத்தில இருக்கறப்ப பிரபு இப்படி பண்ணலாமா?
இன்னைக்கு நான்தான் கிடைத்தேனா "கொலவெறிக்கு??



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 16, 2012 11:39 am

கே. பாலா wrote: சோகம் சோகம் அதிர்ச்சி என்ன? அன்று

நடனம் : : பாடகன் ஜாலி இன்று
வாழ்த்துகள் பாலா - அரியர்ஸ் எல்லாம் கிளியர் பண்ணிட்டீங்களா - அதான் இன்று இவ்வளவு சந்தோஷமா?




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 3:18 pm

அந்த 101 டிகிரியையும் எப்படி நினைவில் வைத்திருப்பார்?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 16, 2012 3:20 pm

அதிபொண்ணு wrote:அந்த 101 டிகிரியையும் எப்படி நினைவில் வைத்திருப்பார்?
இத்தனை பட்டம் வாங்கியவருக்கு, அதை நினைவில் வைப்பத பெரிய விஷயம். :

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 3:23 pm

அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கமும் வாழ்த்தும்...
அற்புதமானப் பதிவு-பகிர்வு...
நன்றி பிரபு...



101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 224747944

101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 R101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 A101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 Empty101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 R101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!!! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக