ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

+13
ஜாஹீதாபானு
பது
பாலாஜி
ஹர்ஷித்
கேசவன்
அசுரன்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
இரா.பகவதி
சிவா
கே. பாலா
மகா பிரபு
பிஜிராமன்
17 posters

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 8:24 am

First topic message reminder :

அன்பு உறவுகளே

ஒரு மகிழ்ச்சியான தகவல் நண்பர்களே. எனது கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில், நான் இறுதி ஆண்டு படித்து வெளியே செல்லும் மாணவர்களில், சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக (Best Outgoing Student) தேர்வு செய்யப்பட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். புன்னகை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by மகா பிரபு Fri Mar 16, 2012 12:52 pm

பிஜிராமன் wrote:
அப்பத்தான் எல்லோரும் பயன் பெறமுடியும்..

எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்களே......ஆனா, நீங்க முதல் பக்கத்தா மட்டும் தான் திறந்து வச்சிருக்கீங்க, ஆதாயே எவ்ளோ நேரம் வாசிக்கிறது....
ஒத்த பக்கமானாலும் முத்து பக்கம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 1:17 pm

படிக்கும் போது என்ற வார்த்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.......இது போன்ற ஆபாசமான வார்த்தைகளை இனி பிரயோகம் செய்ய வேண்டாம் என்று பகவதியும் நானும் கேட்டுக் கொள்கிறோம்.....

சேல்ஸ் கேர்ள் கிட்ட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கணு சொன்னேன், ஒடனே எக்ஸ்ட்ரா வா ஒரு பாதகத்தையும் குடுத்துட்டாங்க
ஆமோதித்தல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 1:26 pm

அவரு எப்பவுமே இப்டி தான், பகவதி.....

மிக்க நன்றி நண்பா.......இன்கமிங் வந்து, ஏதாவது பிகர உஷார் பண்ணிட்டு அப்றமா அவுட்கோயிங் ஆ, இல்ல வேற ரகமா.....நீங்க.....

புரியவில்லை ராமன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 1:34 pm

புரியவில்லை ராமன்


இந்த மாதிரிலாம் கேட்டு என்னை மாட்டி விடக்கூடாது........

வகுப்பிற்கு சென்று ஏதாவது பெண்ணை கூட்டிக் கொண்டு, வெளியே படத்திற்கு செல்வீர்களா, அல்லது, நீங்க மட்டும் வெளியே செல்வீர்களா என்று கேட்டேன்....... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 1:57 pm

இந்த மாதிரிலாம் கேட்டு என்னை மாட்டி விடக்கூடாது........

வகுப்பிற்கு சென்று ஏதாவது பெண்ணை கூட்டிக் கொண்டு, வெளியே படத்திற்கு செல்வீர்களா, அல்லது, நீங்க மட்டும் வெளியே செல்வீர்களா என்று கேட்டேன்.......
இது வரை எந்த பெண்ணையும் சினிமாவுக்கு கூட்டி சென்றது இல்லை நண்பா , ஜாலி ஜாலி சிரி சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by யினியவன் Fri Mar 16, 2012 2:01 pm

இரா.பகவதி wrote:
இந்த மாதிரிலாம் கேட்டு என்னை மாட்டி விடக்கூடாது........

வகுப்பிற்கு சென்று ஏதாவது பெண்ணை கூட்டிக் கொண்டு, வெளியே படத்திற்கு செல்வீர்களா, அல்லது, நீங்க மட்டும் வெளியே செல்வீர்களா என்று கேட்டேன்.......
இது வரை எந்த பெண்ணையும் சினிமாவுக்கு கூட்டி சென்றது இல்லை நண்பா , ஜாலி ஜாலி சிரி சிரி
அடக் கொடுமையே - அப்புறம் எங்க போவீங்க?
நித்தியானந்தா க்ரூப்பா நீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 2:08 pm

இது வரை எந்த பெண்ணையும் சினிமாவுக்கு கூட்டி சென்றது இல்லை நண்பா


கொலைவெறி அவர்களின் சிஷ்யனாக இருந்துகொண்டு இப்படி கூறுவதற்கு தாங்கள் வெட்கப் படாத பொது, எனக்கும் இதில் எந்த வெட்கமும் ஏற்படவில்லை.......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 2:10 pm

அடக் கொடுமையே - அப்புறம் எங்க போவீங்க?
நித்தியானந்தா க்ரூப்பா நீங்க?

அய்யோ, நான் இல்லை குருவே இந்தமாதிரி கெட்ட விசியமுல்லா சொல்லி கொடுத்து ராமன் என்னை கெடுக்க பார்க்கிறான் குதூகலம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பது Fri Mar 16, 2012 2:12 pm

இரா.பகவதி wrote:
அடக் கொடுமையே - அப்புறம் எங்க போவீங்க?
நித்தியானந்தா க்ரூப்பா நீங்க?

அய்யோ, நான் இல்லை குருவே இந்தமாதிரி கெட்ட விசியமுல்லா சொல்லி கொடுத்து ராமன் என்னை கெடுக்க பார்க்கிறான் குதூகலம்
பச்ச புல்லயா கெடுத்திராதங்க பிஜி பிட்டே ஒளுங்கா அடிக்க தெரியாதவர்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 2:15 pm

கொலைவெறி அவர்களின் சிஷ்யனாக இருந்துகொண்டு இப்படி கூறுவதற்கு தாங்கள் வெட்கப் படாத பொது, எனக்கும் இதில் எந்த வெட்கமும் ஏற்படவில்லை.......
என்ன எங்க நண்பா அவரு சைட் அடிக்க விடுராறு பொண்ணுங்க வந்தாலே அந்த ஸ்பாட்ல இருந்து என்ன விரட்டி விடுருடாறு , அவரு மட்டும் வயசான பாட்டியக்கூட விடாம ஜொள்ளு விட்டுட்டே சைட் அடிக்கிறரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 7 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum