ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

+13
ஜாஹீதாபானு
பது
பாலாஜி
ஹர்ஷித்
கேசவன்
அசுரன்
யினியவன்
மாணிக்கம் நடேசன்
இரா.பகவதி
சிவா
கே. பாலா
மகா பிரபு
பிஜிராமன்
17 posters

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 8:24 am

First topic message reminder :

அன்பு உறவுகளே

ஒரு மகிழ்ச்சியான தகவல் நண்பர்களே. எனது கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆண்டு விழாவில், நான் இறுதி ஆண்டு படித்து வெளியே செல்லும் மாணவர்களில், சிறந்த மாணவர்கள் சிலரில் ஒருவனாக (Best Outgoing Student) தேர்வு செய்யப்பட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். புன்னகை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பாலாஜி Fri Mar 16, 2012 10:52 am

வாழ்த்துக்கள் பி‌ஜி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by யினியவன் Fri Mar 16, 2012 10:55 am

மகா பிரபு wrote:
நானும் என்னோட கிளஸ்ஸ்ல அவுட்கோயிங் ஸ்டூடண்ட் தான்
நல்ல காமெடி.
பகவதி அவுட் கோயிங் ப்ரீன்னு ஒரு ஸ்கீம்ல
புதுசா மொபைல் வாங்கிட்டாராமா பிரபு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 10:56 am

ஆமாம் , பாடம் நடத்த ஆரம்பிச்சவுடன் வெளியே கிளம்பிடுவாறு ..

கா க க போ ஜொள்ளு குதூகலம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பது Fri Mar 16, 2012 12:04 pm

வை.பாலாஜி wrote:
இரா.பகவதி wrote:
வாழ்த்துக்கள் ராமன் , நானும் என்னோட கிளஸ்ஸ்ல அவுட்கோயிங் ஸ்டூடண்ட் தான்

ஆமாம் , பாடம் நடத்த ஆரம்பிச்சவுடன் வெளியே கிளம்பிடுவாறு ..
சிப்பு வருது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 12:07 pm

மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் பிஜி ராமான். சூப்பருங்க


நான் கூட கட் அடிச்சு வெளிய ஓடுறதுல சிறந்த மாணவனோ னு நினைச்சுட்டேன்.

மிக்க நன்றிகள் அண்ணா........

நீங்க அறிவானவர்னு எனக்கு தெரியும், ஆனா, இந்த அளவு அறிவானவர்னு இப்ப தான் அண்ணா தெறிஞ்சிக்கிட்டேன்..... சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 12:08 pm

கே. பாலா wrote:நல்ல விஷயம் !... பாராட்டுக்கள் ! ராமன் ! சூப்பருங்க


மிக்க நன்றிகள் சார்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 12:10 pm

சிவா wrote:பாராட்டுக்கள் பிஜிராமன்.

Best Outgoing Student-ன்னா கிளாஸை கட் அடித்து விட்டு அடிக்கடி வெளியில் செல்பவர்களுக்கு வழங்கும் விருதுதானே?


மிக்க நன்றிகள் அண்ணா...

அண்ணா, நீங்க சொல்றது அரசல் புரசலா சரி....ஆனா, பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடண்ட் அப்டினா, எச்‌ஓ‌டி பர்மிஷன் ஓடயே, டா டா காமிச்சிட்டு, வெளியில போரவங்களுக்கு குடுக்குற விருதுனா....... சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 12:11 pm

மாணிக்கம் நடேசன் wrote:சிறந்த வாழ்த்துகள், சிறப்புடன் வாழ்க,


மிக்க நன்றிகள் ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 16, 2012 12:14 pm

கொலவெறி wrote:படிக்கும் பொது தான் வாங்க முடியல,
போறப்பவாவது அப்பா வெளில போறாரப்பான்னு
சந்தோஷமா அனுப்பறாங்களே - வாழ்த்துகள் ராமன். சூப்பருங்க
இப்ப எங்க நேரா பாராளுமன்றத்துக்கா - வெளிநடப்பு செய்ய? புன்னகை

(இந்த கப்பு, மெடல் எல்லாம் ரொம்ப விலையா ராமன்?) புன்னகை


படிக்கும் போது என்ற வார்த்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.......இது போன்ற ஆபாசமான வார்த்தைகளை இனி பிரயோகம் செய்ய வேண்டாம் என்று பகவதியும் நானும் கேட்டுக் கொள்கிறோம்.....

சேல்ஸ் கேர்ள் கிட்ட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கணு சொன்னேன், ஒடனே எக்ஸ்ட்ரா வா ஒரு பாதகத்தையும் குடுத்துட்டாங்க, சிரி

மிக்க நன்றிகள் நண்பா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by சிவா Fri Mar 16, 2012 12:16 pm

பிஜிராமன் wrote:
சேல்ஸ் கேர்ள் கிட்ட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கணு சொன்னேன்

பெண்களைக் கவிழ்க்க இந்த ஒரு வார்த்தை போதுமே! சிரிப்பு


வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநடப்பு செய்வதில்  சிறந்தவன் - பிஜிராமன்  - Page 3 Empty Re: வெளிநடப்பு செய்வதில் சிறந்தவன் - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum