ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

+3
யினியவன்
பது
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by சிவா Thu Mar 15, 2012 10:54 pm



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும் முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா, தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மார்ச் 22ம் திகதிக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரத்திற்கே முதன்மையளிக்கப்படும் என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இலங்கை விவகாரம் தொடர்பிலான அமெரிக்காவின் பிரேரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அநேக நாடுகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தாலும், அதனை மீண்டும் உறுதி செய்துகொள்ளும் நோக்கிலேயே அமெரிக்கா இந்த இறுதிக்கட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனவும் தெரியவருகின்றது.

ஜெனிவாக் களத்துக்கு அவசரமாக அழைக்கப்பட்ட அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து சென்று உறுப்பு நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என்று ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அமெரிக்காவின் பிரேரணை குறித்து எதுவித கருத்துகளையும் வெளியிடாது மழுப்பல் போக்கைக் கடைப்பிடிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கும் அமெரிக்கக் குழு தீர்மானித்துள்ளது என்றும், இந்தச் சந்திப்புக்களின்போது அமெரிக்கப் பிரேரணைக்கு மேலும் ஆதரவு வலுக்கும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா ஜெனிவாவில் ஏற்பாடு செய்திருந்த உப மாநாட்டில் முதல் தினத்திலேயே 22 நாடுகள் கூட்டாக ஆதரவைத் தெரிவித்தன. இதனையடுத்து, ஏட்டிக்குப் போட்டியாக இலங்கையும் உப மாநாடுகளை நடத்தியது. இந்நிலையிலேயே அமெரிக்கா இந்த அவசர இராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது எனக் கூறப்பட்டாலும், அது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஜெனிவா மாநாடு இறுதித் தறுவாயை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவும் இலங்கையும் ஜெனிவா இராஜதந்திரச் சமருக்கு முக்கிய அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளமையால் ஜெனிவாக் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 22ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு எதிரானது எனக் கூறப்படும் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அது ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

அதேவேளை, அண்மையில் சிரிய விவகாரம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட கண்டனப் பிரேரணை 37 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று நாடுகளே எதிராக வாக்களித்தன. இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின்


இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by பது Thu Mar 15, 2012 11:05 pm

அவங்க 100 பேரை இறக்கி தமிழீழமா கிடக்க போகுது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by சிவா Thu Mar 15, 2012 11:05 pm

பது wrote:அவங்க 100 பேரை இறக்கி தமிழீழமா கிடக்க போகுது

அப்படியே கிடைத்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கப் போகிறது?


இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by சிவா Thu Mar 15, 2012 11:07 pm

எங்கு சென்றாலும் தன்மானத்துடன் வாழ நினைப்பவன் தமிழன், ஆனால் எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களின் காலில் விழுந்து காரியம் சாதித்துக் கொள்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? என்ன கொடுமை சார் இது


இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by பது Thu Mar 15, 2012 11:10 pm

சிவா wrote:
பது wrote:அவங்க 100 பேரை இறக்கி தமிழீழமா கிடக்க போகுது

அப்படியே கிடைத்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கப் போகிறது?
என் அப்படி சொல்லுரிங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by பது Thu Mar 15, 2012 11:13 pm

சிவா wrote:எங்கு சென்றாலும் தன்மானத்துடன் வாழ நினைப்பவன் தமிழன், ஆனால் எங்கு சென்றாலும் அங்குள்ளவர்களின் காலில் விழுந்து காரியம் சாதித்துக் கொள்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? என்ன கொடுமை சார் இது
ஒண்ணும் செய்ய எல்லாண்ணா ஏணி ஒரு ஆஉத போராட்டம் தொடங்கி வெல்வது என்பது பொய்யானது அல்லது காந்தி மாதிரி அகிம்சை போராடி நாடெல்லாம் உருவாக்க முடியாது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by யினியவன் Thu Mar 15, 2012 11:15 pm

ஐநா அமெரிக்காவின் கைப் பாவை.
ஐநா எதிர்த்தும் அமெரிக்கா தாக்க வில்லையா சில நாடுகளை?
ஐநாவை நம்பினால் ஐயமில்லாது தமிழனுக்கு பட்டை நாமம் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by பது Thu Mar 15, 2012 11:19 pm

கொலவெறி wrote:ஐநா அமெரிக்காவின் கைப் பாவை.
ஐநா எதிர்த்தும் அமெரிக்கா தாக்க வில்லையா சில நாடுகளை?
ஐநாவை நம்பினால் ஐயமில்லாது தமிழனுக்கு பட்டை நாமம் தான்.
அவங்க கிறிஸ்டியன் அல்லோ அதல பட்ட நாமம் அடிக்க மாட்டாங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by நேரு Fri Mar 16, 2012 9:55 am

தீர்மானதுர்க்கு ஆதரவு திரட்டும் அமெரிக்கா நினைதிருந்தால் 2009இல் தனிஈழம் பெற்று தந்திருக்க முடியும் இது ஒரு உலக வல்லாதிக்க நாடகம்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by அசுரன் Fri Mar 16, 2012 10:03 am

நண்பர்களே! கடவுள் நிச்சயம் கொடியவன் ராஜப(ன்றி)க்சேவுக்கு தண்டனை கொடுப்பார்....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!! Empty Re: இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum