Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
+14
இரா.பகவதி
ரா.ரா3275
karti.somu
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
நேரு
அசுரன்
கே. பாலா
அகிலன்
இளமாறன்
கேசவன்
பது
யினியவன்
மகா பிரபு
18 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
First topic message reminder :
![அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 4 Tamil_News_large_427331](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_427331.jpg)
அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் அன்றைய தினமே தீக்குளிப்பேன் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி, அங்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நடந்து வரும் 9 மாத கால ஆட்சியை எடை போடும் தேர்தல் என்று கூறினார். ஒளி வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது இருளில் ஒளிந்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் அன்றைய தினமே தீக்குளிப்பேன் என எச்சரித்தார்.
தினமலர்

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
கொஞ்சம் படிச்சி பாருங்க பிட் பாபேர்னு ஓதுகிறாதீங்கமறுபடியும் பிட் அடிக்கிறாதில பிரச்சன போல
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
இவராள, பெட்ரோல் கேன் அ தூக்கவும் முடியாது, டீக் குச்சியா சரியா கொழுத்தவும், முடியாது, அப்பா இதை எல்லாம் வேற ஒருத்தரு தான் செய்யனும், அப்படி யாரும் செய்ய வர மாட்டாங்க, அப்படியே வந்து கொழுத்தி விட்டாலும், போலீஸ் வந்து அவங்கள கூட்டிட்டு போயி உக்கார வச்சிக்கும்........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
இவராள, பெட்ரோல் கேன் அ தூக்கவும் முடியாது, டீக் குச்சியா சரியா கொழுத்தவும், முடியாது, அப்பா இதை எல்லாம் வேற ஒருத்தரு தான் செய்யனும், அப்படி யாரும் செய்ய வர மாட்டாங்க, அப்படியே வந்து கொழுத்தி விட்டாலும், போலீஸ் வந்து அவங்கள கூட்டிட்டு போயி உக்கார வச்சிக்கும்........
ஒரு வேலை இப்படி இருக்குமோ அவரது தவ புதல்வர்கள் கெளம் இன்னும் சாக மாட்டுக்குது இந்த மாதிரி ஒரு பொய்யான அறிக்கை குடுதுட்டு நாமலே கெளத்தை கொலுதிருவோம் என்னைக்கு இருந்தாலும் நாம தானே கொளுத்த போறோமுணு நிணச்சி ,அதை வைது அனுதாப ஓட்டு வங்கி விடலாம் என எண்ணி இருபார்களோ
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
யாருப்பா அது நகைச்சுவை பதிவை இங்கே பதிந்தது.
தீக்குளிப்பாராமே.
தீக்குளிப்பாராமே.
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
யாருப்பா அது நகைச்சுவை பதிவை இங்கே பதிந்தது.
தீக்குளிப்பாராமே
உமா அக்கா வேற யாரும் இல்லை நம்ம நியூக்ளியர் சைன்டிஸ்ட் பிரபு அண்ணா தான்
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
நாங்கல்லாம் தலைவரோட உடன் பிறப்புகள்.இரா.பகவதி wrote:யாருப்பா அது நகைச்சுவை பதிவை இங்கே பதிந்தது.
தீக்குளிப்பாராமே
உமா அக்கா வேற யாரும் இல்லை நம்ம நியூக்ளியர் சைன்டிஸ்ட் பிரபு அண்ணா தான்![]()
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
அண்ணா அப்பிடின உங்களுக்கும் 80 வயசு ஆயிட்டாநாங்கல்லாம் தலைவரோட உடன் பிறப்புகள்.
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
மகா பிரபு wrote:நாங்கல்லாம் தலைவரோட உடன் பிறப்புகள்.இரா.பகவதி wrote:யாருப்பா அது நகைச்சுவை பதிவை இங்கே பதிந்தது.
தீக்குளிப்பாராமே
உமா அக்கா வேற யாரும் இல்லை நம்ம நியூக்ளியர் சைன்டிஸ்ட் பிரபு அண்ணா தான்![]()
முடியல...
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி
முதல்வர இருந்த போது
இலங்கை தமிழர் உறவுக்கா
தீ குளித்த தமிழர்கலை கண்டு கொள்ளவில்ளை
இதற்கு தீ குளிபராம்?
இலங்கை தமிழர் உறவுக்கா
தீ குளித்த தமிழர்கலை கண்டு கொள்ளவில்ளை
இதற்கு தீ குளிபராம்?
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு
» சென்னையில் அண்ணா நினைவுதின நிகழ்வு : கலைஞர் கருணாநிதி பங்கேற்பு
» சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» அடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.
» பழைய நோட்டுகளை மாற்றினால் விரலில் மை: மோடி அரசின் அடுத்த அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|