ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

+14
இரா.பகவதி
ரா.ரா3275
karti.somu
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
நேரு
அசுரன்
கே. பாலா
அகிலன்
இளமாறன்
கேசவன்
பது
யினியவன்
மகா பிரபு
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 10:10 pm

First topic message reminder :

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Tamil_News_large_427331

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் அன்றைய தினமே தீக்குளிப்பேன் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி, அங்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நடந்து வரும் 9 மாத கால ஆட்சியை எடை போடும் தேர்தல் என்று கூறினார். ஒளி வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது இருளில் ஒளிந்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் அன்றைய தினமே தீக்குளிப்பேன் என எச்சரித்தார்.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by அகிலன் Fri Mar 16, 2012 2:23 am

இன்னும் தமிழ் மக்களை முட்டாள்களாகவே பார்க்கிறார் , அப்படியே வைத்திருக்கவும் விரும்புகிறார் கலைஞர்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by கே. பாலா Fri Mar 16, 2012 6:29 am

இன்னுமா ...இவரை மக்கள் நம்புகிறார்கள் ???? ! அநியாயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by அசுரன் Fri Mar 16, 2012 9:42 am

ஆக எல்லாரும் ஒரு கொலவெறியோட தான் இருக்கீங்க மக்களே! புன்னகை
இவரோட ஸ்டேட்மென்டை சிரிப்பு பகுதிக்கு மாத்தினா வவுரு குலுங்க குலுங்க சிரிச்சிக்கலாம் சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by யினியவன் Fri Mar 16, 2012 9:51 am

அசுரன் wrote:ஆக எல்லாரும் ஒரு கொலவெறியோட தான் இருக்கீங்க மக்களே! புன்னகை
இவரோட ஸ்டேட்மென்டை சிரிப்பு பகுதிக்கு மாத்தினா வவுரு குலுங்க குலுங்க சிரிச்சிக்கலாம் சிப்பு வருது
ரொம்ப குலுங்கி குலுங்கி சிரிக்காதீங்க அசுரன்.
குலுக்கம் தாங்காமலே போயிடப் போறாரு.
அப்புறம் தீக்குளிக்க வாய்ப்பில்லாம போயிடப் போவுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by அசுரன் Fri Mar 16, 2012 9:55 am

கொலவெறி wrote:
அசுரன் wrote:ஆக எல்லாரும் ஒரு கொலவெறியோட தான் இருக்கீங்க மக்களே! புன்னகை
இவரோட ஸ்டேட்மென்டை சிரிப்பு பகுதிக்கு மாத்தினா வவுரு குலுங்க குலுங்க சிரிச்சிக்கலாம் சிப்பு வருது
ரொம்ப குலுங்கி குலுங்கி சிரிக்காதீங்க அசுரன்.
குலுக்கம் தாங்காமலே போயிடப் போறாரு.
அப்புறம் தீக்குளிக்க வாய்ப்பில்லாம போயிடப் போவுது.
ப்ளானே பண்ணிட்டீங்களா? :நல்வரவு:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by நேரு Fri Mar 16, 2012 10:03 am

ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ் மக்களை காப்பாற்றாத (கருணா) நிதி தீக்குளிபது என்பது நாடகத்தின் முழூ உருவம் தமிழனை இனி ஏமாற்றமுடியாது !!!!!!!!!!!!!!!!


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 16, 2012 10:10 am

நீ தீக்குளித்தால் யாருக்கு என்ன லாபம். நீ இருப்பதும் இல்லாத்தும் ஒன்றுதான் கருணை இல்லாத நிதியே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by பாலாஜி Fri Mar 16, 2012 10:39 am

தலைவா ரீலு அந்துபோச்சு .. சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 16, 2012 12:03 pm

யோவ்,யோவ், போதும் நிப்பாட்டு, நீ நடிச்சி நடிச்சி தான் நாறிப்போச்சே தமிழ்நாடு, இன்னுமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by karti.somu Fri Mar 16, 2012 1:12 pm

இவருக்கு எழுந்து நடக்கவே இன்னொருதர் உதவி வேண்டி கிடக்கு, இதுல எங்க இருந்து இவரு தீக்குளிக்கிறது சிப்பு வருது
karti.somu
karti.somu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 15/03/2012

https://www.facebook.com/somuvsundaram

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி - Page 2 Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு
» சென்னையில் அண்ணா நினைவுதின நிகழ்வு : கலைஞர் கருணாநிதி பங்கேற்பு
»  சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» அடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.
» பழைய நோட்டுகளை மாற்றினால் விரலில் மை: மோடி அரசின் அடுத்த அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum