ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

+14
இரா.பகவதி
ரா.ரா3275
karti.somu
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
நேரு
அசுரன்
கே. பாலா
அகிலன்
இளமாறன்
கேசவன்
பது
யினியவன்
மகா பிரபு
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 10:10 pm

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Tamil_News_large_427331

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் அன்றைய தினமே தீக்குளிப்பேன் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி, அங்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நடந்து வரும் 9 மாத கால ஆட்சியை எடை போடும் தேர்தல் என்று கூறினார். ஒளி வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது இருளில் ஒளிந்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர், அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் அன்றைய தினமே தீக்குளிப்பேன் என எச்சரித்தார்.



தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 10:11 pm

இதை இலங்கை பிரச்சனைக்காக சொல்லலியே தலிவா? என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by யினியவன் Thu Mar 15, 2012 10:15 pm

அவருக்கு அவரே வெச்சிகலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரு
ஏன்னா வாரிசு சண்டைல யாருமே வைக்காமா போயிட்டா?

முன் ஜாக்கிரதை முத்தண்ணா மூகாண்ணா கொக்கான்னா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 10:18 pm

கொலவெறி wrote:அவருக்கு அவரே வெச்சிகலாம்ன்னு முடிவு பண்ணிட்டாரு
ஏன்னா வாரிசு சண்டைல யாருமே வைக்காமா போயிட்டா?

முன் ஜாக்கிரதை முத்தண்ணா மூகாண்ணா கொக்கான்னா?
சூப்பர் அண்ணே!!!! சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by பது Thu Mar 15, 2012 10:37 pm

உடனடியா மாத்தா சொல்லுங்கோ
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by யினியவன் Thu Mar 15, 2012 10:41 pm

பது wrote:உடனடியா மாத்தா சொல்லுங்கோ
பது சொல்றத கரீக்ட்டா சொல்லணும்.

பிளான மாத்திடப் போறாரு -

ரத்தத்தின் ரத்தம் பதுவின் வேண்டுகோளுக்கு
இணங்கின்னு அறிக்கை விட்டுடப் போறாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by கேசவன் Thu Mar 15, 2012 10:58 pm

மகா பிரபு wrote:இதை இலங்கை பிரச்சனைக்காக சொல்லலியே தலிவா? என்ன கொடுமை சார் இது
தன் மக்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றாள் மட்டும் டெல்லியில் போய் அமர்த்து கொல்வார் மற்றபடி தமிழ் மக்கள் கொல்லபடும் போதுஎல்லாம் கடிதம் மட்டும் எழுதுவார்.அரசியல் பச்சோந்தி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி 1357389அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி 59010615அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Images3ijfஅண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by பது Thu Mar 15, 2012 10:58 pm

கொலவெறி wrote:
பது wrote:உடனடியா மாத்தா சொல்லுங்கோ
பது சொல்றத கரீக்ட்டா சொல்லணும்.

பிளான மாத்திடப் போறாரு -

ரத்தத்தின் ரத்தம் பதுவின் வேண்டுகோளுக்கு
இணங்கின்னு அறிக்கை விட்டுடப் போறாரு.
நான் நூலகத்தை இடமாத்த தான் சொன்னான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by இளமாறன் Fri Mar 16, 2012 1:37 am

தலைவர்கள் ஒரு நாளும் தீக்குளித்து நான் இது வரை பார்த்ததில்லையே மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by யினியவன் Fri Mar 16, 2012 1:48 am

இளமாறன் wrote:தலைவர்கள் ஒரு நாளும் தீக்குளித்து நான் இது வரை பார்த்ததில்லையே மகிழ்ச்சி
தமிழகத்தின் தானைத் தலைவரை தீக்குளிக்க வைக்க
நீங்க முக்கடலில் முக்குளித்தாலும் மூக்கான்னா
நிறைவேத்தப் போவதில்லை இளமாறன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி Empty Re: அண்ணா நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது-உயர்நீதி மன்றம் கண்டிப்பு
» சென்னையில் அண்ணா நினைவுதின நிகழ்வு : கலைஞர் கருணாநிதி பங்கேற்பு
»  சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» அடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.
» பழைய நோட்டுகளை மாற்றினால் விரலில் மை: மோடி அரசின் அடுத்த அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum