ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

+5
பது
இரா.பகவதி
மகா பிரபு
dhilipdsp
யினியவன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by யினியவன் Thu Mar 15, 2012 11:14 pm

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா


மாட்டையும் வாங்கி
துட்டையும் தான் வாங்கி
கொண்டு போனானே அன்னிக்கி
எம்மவள கல்யாண சந்தையிலே
தாம்பத்தியம் தான் நடத்தறேன்னு
தாம்பு கயிறில தொங்க வெச்சானே


கொண்டுபோன செத்த காலத்திலேயே கொண்டுவந்தேன்
எம்மவள சவ கோலத்தில - தாம்பத்திய கயிர் அறுத்து
தாம்பு கயிறு வெச்சு அவன் கழுத்த நீ அறுத்திருந்தா
ஆத்தா என்னப் பெத்த ஆத்தா உன்னுசிரு
தான் பொழச்சிருக்கும் நிச்சயமா
எம்மனசும் குளிர்ந்திருக்கும்


உசிர காக்கும் பூமிய வித்து சட்டத்திட்ட சண்டபோட்டு
உன்ன காத்திருப்பேன் - கல்யாண சந்தையிலே
உன்ன காக்க தவறிய பாவி என்
நெஞ்சும் வெந்திருக்கும்


Last edited by கொலவெறி on Thu Mar 15, 2012 11:35 pm; edited 2 times in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by dhilipdsp Thu Mar 15, 2012 11:15 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 11:20 pm

ஒப்பாரி பாடல் அருமை கொலைவெறி. . அழுகை


Last edited by மகா பிரபு on Fri Mar 16, 2012 9:06 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by யினியவன் Fri Mar 16, 2012 2:25 am

dhilipdsp wrote: சூப்பருங்க
நன்றி திலிப்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 12:09 pm

குருவே அருமையயாக உள்ளது .
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by யினியவன் Fri Mar 16, 2012 2:37 pm

மகா பிரபு wrote:ஒப்பாரி பாடல் அருமை கொலைவெறி. . அழுகை
நன்றி பிரபு - பெரிய எழுத்தில மாத்திட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by பது Fri Mar 16, 2012 2:40 pm

சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by ரா.ரா3275 Fri Mar 16, 2012 2:41 pm

கொலவெறி கவிதையிலும் கொலவேறி...
அப்பனோட மனச அப்படியே படம் புடிச்சீக...
அத்துன பேரையும் ஆழ வெச்சீக...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா 224747944

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Rஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Aஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Emptyஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Rஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by யினியவன் Fri Mar 16, 2012 4:56 pm

இரா.பகவதி wrote:குருவே அருமையயாக உள்ளது .
நன்றி பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by அதி Fri Mar 16, 2012 5:05 pm

அப்படியே ஒரு கிராமத்துக்குள்ள நுழைஞ்சு எல்லா பாட்டிகளும் சுத்தி உக்காந்து கத்தி ஒப்பாரி வெச்சா மாதிரியே இருக்கு அண்ணா...சூப்பர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா Empty Re: ஆத்தா எண்ணப் பெத்த ஆத்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum