ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

5 posters

Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Empty கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

Post by சிவா Thu Mar 15, 2012 8:33 pm



* ஒவ்வொரு நாளையும் முத்தத்துடன் தொடங்கு.
* “நமது பாட்டு’ என்று ஏதாவது ஒரு பாட்டைத் தேர்ந்தெடு.
* பாஸிட்டிவ் கனவுகளைப் பற்றிப் பேசு.
* “நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அடிக்கடி சொல்.
* தவறு செய்யும் பட்சத்தில் ஒப்புக் கொள்.
* ஒவ்வொரு திருமண நாள் மற்றும் காதலர் தினத்துக்கு பூக்கள் அனுப்பு.
* நல்ல எண்ணங்களைக் கொண்டிரு.
* சொல்வதை காது கொடுத்துக் கேள்.
* எப்போதும் பளிச் என்றிரு.
* மரியாதை கொடு.
* மனம்விட்டு சிரி.
* அவசரப்படாதே.
* இல்லத்தில் உண்மையாக இரு.
* நல்ல நடத்தையுடன் இரு.
* வித்தியாசங்களை ஏற்றுக் கொள்.
* ஒளிவு மறைவு வேண்டாம்.
* கஷ்டங்களை ஏற்க திடமாக இரு.
* தேவையான சுதந்திரத்தைக் கொடு.
* தோல்வியின் போது தைரியம் கொடு.
* பிறந்த தினங்களைப் பெரிய அளவில் கொண்டாடு.
* தினம் இரண்டு தடவையாவது பாராட்டு.
* காலை உணவை அவன் அல்லது அவளுக்காகப் பரிமாறு.
* அவ்வப்போது ஃபோன் செய்து பேசு.
* அன்பை வெளிப்படுத்தக்கூடிய இடங்களுக்கு அழைத்துச் செல்.
* வாரம் ஒருமுறை வெளியில் அழைத்துச் செல்.
* “உன்னை சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேள்.
* அவன் அல்லது அவளுக்காக தினமும் பிரார்த்தனை செய்.
* அவன் அல்லது அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடு.
* அவன் அல்லது அவளின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மரியாதையுடன் நடத்து.
* அவன் அல்லது அவளின் தேவையை உடனுக்குடன் கவனி.
* அவன் அல்லது அவள் கேட்கும் முன் குறிப்பறிந்து செயல்படு.
* அவன் அல்லது அவளின் வழியை கடைப்பிடி.
* அலுவலகப் பணியை வீட்டுக்குக் கொண்டு வராதே!
* வருடம் ஒருமுறை வெளியூர் பயணம் அழைத்துச் செல்.
* நானிருக்கிறேன் என்று ஆதரவு கரம் நீட்டு.
* தேவைப்படும்பொழுது பிறரின் உதவியை நாடு.
* ஒவ்வொரு நாளையும் கட்டி அணைப்பதுடன் நிறைவு செய்.
* விட்டுக் கொடுப்பது அவசியம்.
* வாக்குவாதம் தவிர்க்கவும்.
* சிறு செலவுகள் ஆயினும் ஆலோசித்து செய்வது நல்லது.

- சுஜாதா ராஜ்கோபால், நவி மும்பை


கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

Post by sinthiyarasu Thu Mar 15, 2012 8:35 pm

மிகவும் அருமையான வழிகள் அண்ணா.........நன்றி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

Post by அருண் Thu Mar 15, 2012 8:41 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!
இப்படிப்பட்ட வழிகளை பின்பற்றினால் விவகாரத்திற்கு வழியில்லை ஆனால் விவாகரத்து வழக்கு நளூக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

Post by கே. பாலா Thu Mar 15, 2012 8:47 pm

எளிமை.....இனிமை (short & sweet)
அருமை சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 9:36 pm

அருமையான ஐடியா. பிற்காலத்தில் உபயோகமாகும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்! Empty Re: கல்யாண வாழ்க்கை சிறக்க... 40 வழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum