Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"அம்மாவாய் இருக்கும் ஆனந்தம்"
+8
ஹிஷாலீ
பது
ரா.ரா3275
ஜாஹீதாபானு
மகா பிரபு
பாலாஜி
கே. பாலா
rameshnaga
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"அம்மாவாய் இருக்கும் ஆனந்தம்"
அம்மாவின் கல்யாண வீடியோ
பார்த்துக் கொண்டிருந்த குழந்தை---
திடீரென...
"நான் ஏன் உன் கல்யாணத்தில் இல்லை?"
என அடம் பிடிக்கத் துவங்கினாள்.
என்ன சொல்லியும் சமாதானம் ஆகாத அவளைச்
சமாளிக்க...கடைசியாய் அவள் அம்மா...
"அப்போ...நீ என் வயிற்றில் இருந்தாய்!"-என்றாள்.
அப்போதும் விடாமல்..."எங்கே? காட்டு!"-என்றவளுக்கு..
தனது "வளைகாப்பு"-வீடியோவைக் காட்டி...
"பார்த்துக் கொண்டாயா?"-என்றவுடன் சமாதானமானாள்.
மறுநாள்-
குழந்தைகளுடன்...ஒளிந்து பிடித்து விளையாடியவள்...
ஒளிந்து கொள்ள இடம் தேடி அலுத்தபின்....
அம்மாவிடம் வேகமாய் ஓடி வந்து...
"அம்மா! என்னை உன் தொப்பைக்குள் ஒளிச்சுக்கோ!"-என்றாள்.
பார்த்துக் கொண்டிருந்த குழந்தை---
திடீரென...
"நான் ஏன் உன் கல்யாணத்தில் இல்லை?"
என அடம் பிடிக்கத் துவங்கினாள்.
என்ன சொல்லியும் சமாதானம் ஆகாத அவளைச்
சமாளிக்க...கடைசியாய் அவள் அம்மா...
"அப்போ...நீ என் வயிற்றில் இருந்தாய்!"-என்றாள்.
அப்போதும் விடாமல்..."எங்கே? காட்டு!"-என்றவளுக்கு..
தனது "வளைகாப்பு"-வீடியோவைக் காட்டி...
"பார்த்துக் கொண்டாயா?"-என்றவுடன் சமாதானமானாள்.
மறுநாள்-
குழந்தைகளுடன்...ஒளிந்து பிடித்து விளையாடியவள்...
ஒளிந்து கொள்ள இடம் தேடி அலுத்தபின்....
அம்மாவிடம் வேகமாய் ஓடி வந்து...
"அம்மா! என்னை உன் தொப்பைக்குள் ஒளிச்சுக்கோ!"-என்றாள்.
Re: "அம்மாவாய் இருக்கும் ஆனந்தம்"
rameshnaga wrote:அம்மாவின் கல்யாண வீடியோ
பார்த்துக் கொண்டிருந்த குழந்தை---
திடீரென...
"நான் ஏன் உன் கல்யாணத்தில் இல்லை?"
என அடம் பிடிக்கத் துவங்கினாள்.
என்ன சொல்லியும் சமாதானம் ஆகாத அவளைச்
சமாளிக்க...கடைசியாய் அவள் அம்மா...
"அப்போ...நீ என் வயிற்றில் இருந்தாய்!"-என்றாள்.
அப்போதும் விடாமல்..."எங்கே? காட்டு!"-என்றவளுக்கு..
தனது "வளைகாப்பு"-வீடியோவைக் காட்டி...
"பார்த்துக் கொண்டாயா?"-என்றவுடன் சமாதானமானாள்.
மறுநாள்-
குழந்தைகளுடன்...ஒளிந்து பிடித்து விளையாடியவள்...
ஒளிந்து கொள்ள இடம் தேடி அலுத்தபின்....
அம்மாவிடம் வேகமாய் ஓடி வந்து...
"அம்மா! என்னை உன் தொப்பைக்குள் ஒளிச்சுக்கோ!"-என்றாள்.
Re: "அம்மாவாய் இருக்கும் ஆனந்தம்"
நல்ல கற்பனை , குழந்தைகள் உலகம் எப்பொழுதும் ஆச்சரியமானதுதான் .
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: "அம்மாவாய் இருக்கும் ஆனந்தம்"
நல்ல கேள்வி...நல்ல கற்பனை...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அம்மாவாய் இருப்பாள் அம்மா.
» ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
» ஆனந்தம்...ஆனந்தம்... ஆனந்தமே
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» செக்ஸ் சந்தேகங்கள்
» அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் -- கமல்ஹாசன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|