புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
47 Posts - 42%
heezulia
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
34 Posts - 30%
mohamed nizamudeen
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
5 Posts - 4%
prajai
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
4 Posts - 4%
Raji@123
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
3 Posts - 3%
Saravananj
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
2 Posts - 2%
Barushree
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
171 Posts - 41%
ayyasamy ram
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
21 Posts - 5%
prajai
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
10 Posts - 2%
வேல்முருகன் காசி
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_m109 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 15 Mar 2012 - 21:52

மத்தியில் ஐ.மு., கூட்டணி அரசு அமைந்த பிறகு, முதன்முறையாக பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 150 கி.மீ., தூரத்துக்கு மேல், கி.மீ., ஒன்றுக்கு இரண்டாம் வகுப்பு கட்டணம் ஐந்து பைசாவும், "ஏசி' சேர் கார் வகுப்பு கட்டணம் 10 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன. "ஏசி' வகுப்புகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ரயில் கட்டண உயர்வு நேற்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரயில் கட்டண உயர்வுக்கு திரிணமுல் காங்., தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மத்தியில் ஐ.மு., கூட்டணி அரசு 2004ல் முதன் முறையாக பதவியேற்றது. அதுமுதல் எந்தவொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. நேற்று முதன்முறையாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.

உயர்வு விவரம்: படுக்கை வசதி இல்லாத சாதாரண ரயில்களில், இரண்டாம் வகுப்பு கட்டணம் கி.மீ., ஒன்றுக்கு, மூன்று பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட ரயில்களில், கி.மீ., ஒன்றுக்கு, 2ம் வகுப்பு கட்டணம் ஐந்து பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. உட்காரும் இருக்கை வசதி கொண்ட, "ஏசி' வகுப்புகட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கி.மீ.,ஒன்றுக்கு, 10 பைசாவை உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவும் 150 கி.மீ., தூரத்திற்கு அதிகமாக இருந்தால் மட்டுமே."ஏசி' வகுப்பு கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி மூன்றாம் வகுப்பு "ஏசி' கட்டணம் கி.மீ., ஒன்றுக்கு 10 பைசா வரை, இரண்டாம் வகுப்பு "ஏசி' கட்டணம் கி.மீ.,ஒன்றுக்கு 15 பைசா வரை, மூன்றாம் வகுப்பு "ஏசி' கட்டணம் கி.மீ., ஒன்றுக்கு 30 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த "ஏசி' வகுப்பு கட்டண உயர்வு எல்லாம், 300 கி.மீ., தூரத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே. இது மட்டுமல்லாது சொகுசு ரயில்களாக கருதப்படும் ராஜ்தானி, சதாப்தி, ஜனசதாப்தி, துரந்தோ, கரீப்ரத் ஆகிய ரயில்களின் கட்டணங்களும் உயர்த்த பட்டுள்ளன. புறநகர் ரயில்களின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்பு கட்டணம் கி.மீ., ஒன்றுக்கு இரண்டு பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் ரயில்கள் அல்லாது பாசஞ்சர் ரயில்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதிலும் கி.மீ., ஒன்றுக்கு இரண்டு பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின்படி, 2,190 கி.மீ., தொலைவை கொண்ட சென்னை - டில்லி இடையில் ஓடும் ரயில்களில், 488 ரூபாய் என இருக்கும் இரண்டாம் வகுப்பு கட்டணம் இனி, 600 ரூபாய் வரை உயரும். 1,374 ரூபாய் என இருக்கும் மூன்றாம் வகுப்பு "ஏசி' கட்டணம் இனி, 1,595 ஆகஉயரும். 1,905 ரூபாய் என இருக்கும் இரண்டாம்வகுப்பு "ஏசி' கட்டணம் இனி, 2,235 ஆக உயரும். 3,374 ரூபாய் என இருக்கும் முதல்வகுப்பு "ஏசி' கட்டணம் இனி, 3,900 ரூபாயாக உயரும். ரயில்வேபட்ஜெட்டில், பொதுவான பெரிய இரண்டு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. 4வது முனைய மாக சென்னை ராயபுரம் செயல்பட ஆய்வு செய்யப்படவுள்ளது.

அதேபோல ரயில்வே ஆய்வு மற்றும் மேம்பாட்டு கவுன்சில் என்ற அமைப்பும் துவங்கப்படவுள்ளது. இது ரயில்வே திட்டங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். இவை இரண்டுமே கக்கோட்கர் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்ததன் பேரில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திற்கு 10 புதிய ரயில்கள்

1. கோவை - பிகானீர் "ஏசி' எக்ஸ்பிரஸ்; வழி: ஆமதாபாத் - வாரம் ஒருமுறை
2. சென்னை -பெங்களூரு "ஏசி' டபுள்டெக்கர் எக்ஸ்பிரஸ் - தினமும்
3. திருச்சி - நெல்லை எக்ஸ்பிரஸ்; வழி: மதுரை - தினமும்
4. தாதர் - நெல்லை எக்ஸ்பிரஸ்; வழி: கோவை - வாரம் ஒருமுறை
5. விசாகபட்டினம் - சென்னை எக்ஸ்பிரஸ் - வாரம் ஒருமுறை
6. கச்சிகூடா (ஐதராபாத்) - மதுரை எக்ஸ்பிரஸ்; வழி: பெங்களூரு - வாரம் ஒருமுறை
7. ஷாலிமார் - சென்னை எக்ஸ்பிரஸ் - வாரம் ஒருமுறை
8. மன்னார்குடி - திருப்பதி எக்ஸ்பிரஸ்; வழி: திருவண்ணாமலை, விழுப்புரம், காட்பாடி- வாரம் மூன்று முறை
9. சென்னை - புரி எக்ஸ்பிரஸ் - வாரம் ஒருமுறை.
10. சென்னை - அசன்சால் (மேற்கு வங்கம்) எக்ஸ்பிரஸ் - வாரம் ஒருமுறை

புதிய பாசஞ்சர் ரயில்கள்

* விழுப்புரம் - காட்பாடி
* விழுப்புரம் - மயிலாடுதுறை

புறநகர் ரயில்கள்

* பாலக்காடு - ஈரோடு மின்சார ரயில்; வழி: கோவை.
* மன்னார்குடி - மானாமதுரை; வழி: மதுரை, திருச்சி

9 ரயில்களின் தூரம் நீட்டிப்பு

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்களில், திருப்பதி-மதுரை எக்ஸ்பிரஸ் உட்பட, 9 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் விவரம் வருமாறு:

1. திருப்பதி - மதுரை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
2. மங்களூரு - பாலக்காடு எக்ஸ்பிரஸ், கோவை வரை நீட்டிப்பு
3. டேராடூன் - சென்னை எக்ஸ்பிரஸ், ஈரோடு வழியாக மதுரை வரை நீட்டிப்பு.
4. தாதர் - பெங்களூரு எக்ஸ்பிரஸ், வாரத்தில் 3 நாட்களுக்கு புதுச்சேரிக்கும் (வழி ஜோலார்பேட்டை/காட்பாடி), மற்றொரு 3 நாட்களுக்கு திருநெல்வேலி வரையும் (வழி தர்மபுரி/ஈரோடு/திண்டுக்கல்) இயக்கப்படும்.
5. மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் வரை இயக்கப்படும்.
6. திருச்சி - நாகூர் பாசஞ்சர் ரயில், காரைக்கால் வரை நீட்டிப்பு.
7. அரக்கோணம் - நந்தலூர் பாசஞ்சர் ரயில், கடப்பா வரை இயக்கப்படும்.
8. கோவை - ஈரோடு புறநகர் ரயில், சேலம் வரை இனி ஓடும்.
9. வேளாங்கண்ணி - நாகூர் புறநகர் ரயில், காரைக்கால் வரை நீட்டிப்பு.
சேவை அதிகரிக்கப்படும் ரயில்கள்
* டில்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ், வாரம் இருமுறை.
* கோல்கட்டா காரக்பூர் - விழுப்புரம் எக்ஸ்பிரஸ், வாரம் இருமுறை.
* சென்னை - மங்களூரு எக்ஸ்பிரஸ், இனி தினமும் இயங்கும்.
* மதுரை - திருப்பதி எக்ஸ்பிரஸ், இனி வாரத்தில் மூன்று நாட்கள் ஓடும்

தினமலர்

9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 15 Mar 2012 - 22:53

இந்த கட்டண உயர்வு என்றிலிருந்து அமலுக்கு வரும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது 13573899 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது 590106159 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Images3ijf9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரயில் கட்டணம் உயர்ந்தது Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக