ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

+8
மகா பிரபு
நேரு
இரா.பகவதி
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
தர்மா
யினியவன்
dhilipdsp
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by dhilipdsp Thu Mar 15, 2012 7:00 pm

புலியை
புதைத்து விட்டேன்
என்று பெருமை
கொள்ளாதே
புதைத்த இடத்தில்
முளைக்கும் புல்லும்
உன்னை கொல்லும்
ஆயுதாமாய் மாறும்
பொருமை
கொள்வது
பெருமைகாக அல்ல
உன்னை திருத்த தந்த
ஆவகாசம்
திருந்தி விடு
இல்லை என்றால்
திருத்தபடுவாய்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by யினியவன் Thu Mar 15, 2012 7:06 pm

ஐயோ திலிப் நம்மள மாதிரி ஆயிட்டு வராரு.

நல்ல மிரட்டல் கவிதை திலிப்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by dhilipdsp Thu Mar 15, 2012 7:11 pm

கொலவெறி wrote:ஐயோ திலிப் நம்மள மாதிரி ஆயிட்டு வராரு.

நல்ல மிரட்டல் கவிதை திலிப்.
அண்ணா இன்று வீடிஓ பார்த்தேன்
என் மக்களின்
கண்ணீர்ரை
கண்டதும்
என் கண்ணில்
சென்நீர் வர
கண்டவன் நான் மிரட்டல்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by யினியவன் Thu Mar 15, 2012 7:15 pm

நாம கவிதை எழுதி நம்ம ஆத்திரத்தையும்,
ஆதங்கத்தையும் வெளிப்படுத்தலாம் திலிப்.

கொடூர மிருகத்தையும் மிஞ்சிய
மாபாவிகளை யார் தண்டிப்பது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by dhilipdsp Thu Mar 15, 2012 7:30 pm

கொலவெறி wrote:நாம கவிதை எழுதி நம்ம ஆத்திரத்தையும்,
ஆதங்கத்தையும் வெளிப்படுத்தலாம் திலிப்.

கொடூர மிருகத்தையும் மிஞ்சிய
மாபாவிகளை யார் தண்டிப்பது?
ஆண்டவன் பார்த்து கொண்டுதான்
இறுகிறான் அண்ணா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by தர்மா Thu Mar 15, 2012 8:33 pm

வீழ்ந்த மலரை கண்டேன் வெம்பி போனேன். சொல்லி ஆழ வற்றிய கண்ணில் நீர் இல்லாயே தவிர உன்னை பற்றிய நீங்காத நினைவுகள் நெஞ்சில் உண்டு. வீழ்ந்த மலரில் vithai ஓராயிரம் உண்டு விருத்கம் பலவாக


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 8:42 pm

மிக மிக நன்று...திலீப் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by சிவா Thu Mar 15, 2012 8:42 pm

திருத்தபடுவாய் - இதைச் செய்ய எவன் வருவான் என்ற எண்ணமே அவர்களை மேலும் மேலும் திமிரெடுத்து ஆட வைக்கிறது.

உலகம் முழுதும் உள்ள தமிழர்களைப் பாதுகாக்க உலகத் தமிழர் பாதுகாப்புப் படை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கிறேன்! ஆனால் யாரிடம் இக்கோரிக்கையை வைப்பது என்பதுதான் தெரியவில்லை.


திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by dhilipdsp Thu Mar 15, 2012 9:39 pm

முன் வைக்க வேண்டாம் அண்ணா உருவாக்குங்கள்
அதில் நான் தான் முதல் உறுபினர் ...............
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 9:20 am

மிகவும் அழகாக உள்ளது ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய் Empty Re: திருந்தி விடு இல்லை என்றால் திருத்தபடுவாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum