ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

5 posters

Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by பது Thu Mar 15, 2012 4:42 pm

அப்பிளுக்கு சளைக்காமல் போட்டியளித்து வரும் நிறுவனங்களில் ஒன்றே கூகுளாகும்.

ஒரு காலத்தில் இவ்விரு நிறுவனங்களும் வெவ்வேறு தளத்தில் பயணித்துக்கொண்டிருந்தன.

அப்பிள் தனது ஐ பொட், மெக் கணனிகள் என தொழில்நுட்ப உலகில் தனிப் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

கூகுள் தனது தேடல்பொறி மற்றும் சமூக வலையமைப்பு என இணையத்தில் புதுமைகளைப் புகுத்திக்கொண்டிருந்தது.

எனினும் பின்னர் இந்நிறுவனங்களுக்கிடையில் பனிப் போர் நடக்கத்தொடங்கியது.

அப்பிளின் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அண்ட்ரோய்ட் எனும் தற்போது உலகையே கலக்கிக்கொண்டிருக்கும் இயங்குதளத்தினை வெளியிட்டது.

இது அப்பிளைப் பெரிதும் பாதித்தது.

மறைந்த அப்பிள் நிறுவன ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது முழு சொத்தினையும் இழந்தாவது கூகுளுடன் போராடப்போவதாகவும், அண்ட்ரோய்ட் ஐ.ஓ.எஸ். இலிருந்து தயாரிக்கப்பட்ட திருட்டுத் தயாரிப்பு எனவும் சாடியமையானது இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு.

பின்னர் அப்பிளின் ஐ போனுக்கு போட்டியளிக்கும் வகையில் செம்சுங் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியது.

இவ்வாறு அப்பிளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் கூகுளுக்கு நிகர் கூகுளே.

இந்நிலையில் அப்பிள் அண்மையில் 'புதிய ஐ பேட்' இனை அறிமுகப்படுத்தியது.

உலகில் அதிகம் விற்பனையாகும் டெப்லட்கள் அப்பிளின் 'ஐ பேட்' ஆகும்.

இதனை நன்கு அறிந்து வைத்துள்ள கூகுள் எசுஸ் நிறுவனத்துடன் இணைந்து டெப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ பேட் உடன் ஒப்பிடும் போது குறைந்த விலையில் இதனை சந்தைப்படுத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் 7 அங்குலத் திரையை இது கொண்டிருக்குமெனவும் தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை அப்பிளும் குறைந்த விலையில் ' ஐ பேட் மினி' என்ற பெயரில் சிறிய டெப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத் தகவல்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சற்றுப் பொறுத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் குறைந்த விலையில் டெப்லட்கள் வெளியாகுமாயின் அதனால் நன்மையடையப் போவது 3 ஆந் தரச் சந்தைப் பாவனையாளர்களே! ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by கேசவன் Thu Mar 15, 2012 5:27 pm

பகிர்விக்கு நன்றி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ 1357389அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ 59010615அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Images3ijfஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by சிவா Thu Mar 15, 2012 8:13 pm

அமெரிக்கன் இங்கிலிஷ் உங்களுக்குத் தெரியும் என்பதற்காக ஆப்பிளை அப்பிள் என்று எழுதினால் படிக்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது.


அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by Aathira Fri Mar 16, 2012 12:02 am

சிவா wrote:அமெரிக்கன் இங்கிலிஷ் உங்களுக்குத் தெரியும் என்பதற்காக ஆப்பிளை அப்பிள் என்று எழுதினால் படிக்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது.
ஆமோதித்தல் அதிர்ச்சி


அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Aஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Aஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Tஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Hஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Iஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Rஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Aஅப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by யினியவன் Fri Mar 16, 2012 12:29 am

சிவா wrote:அமெரிக்கன் இங்கிலிஷ் உங்களுக்குத் தெரியும் என்பதற்காக ஆப்பிளை அப்பிள் என்று எழுதினால் படிக்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது.
உங்களுக்காவது ஆப்பிள் ன்னு தோனுச்சே
எனக்கு தொப்புள் ன்னு தெரிஞ்சது
பம்பரத்த தேட ஆரம்பிச்சுட்டேன் சிவா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by யினியவன் Fri Mar 16, 2012 12:38 am

தொப்புளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்

படிச்சு பாருங்களேன் - ரொம்ப ரொம்ப சிரிப்பு வருது. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by Aathira Fri Mar 16, 2012 12:44 am

கொலவெறி wrote:
சிவா wrote:அமெரிக்கன் இங்கிலிஷ் உங்களுக்குத் தெரியும் என்பதற்காக ஆப்பிளை அப்பிள் என்று எழுதினால் படிக்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது.
உங்களுக்காவது ஆப்பிள் ன்னு தோனுச்சே
எனக்கு தொப்புள் ன்னு தெரிஞ்சது
பம்பரத்த தேட ஆரம்பிச்சுட்டேன் சிவா புன்னகை
கொஞ்ச நாள் அரசியலில் இருந்தா யாரு வேனா பம்பரம் விடுவீங்களா? பம்பரத்தோட சரித்திரம் தெரியுமா உங்களுக்கெல்லாம். அதை கண்டுபிடிச்சவன் யாரு? கயிறு எவ்வளவு நீளம் வேண்டும்? கயிரை எத்தனை முறை பம்பரத்தின் மேல் சுற்றனும்? ஒரு முறை பம்பரம் விட்டா எத்தனை சுற்று சுற்றும். தொப்புள்ள எத்தனை ரவுண்ட் அடிக்கும். வெளியில் எத்தனை ரவுண்ட் அடிக்கும்? இந்தக் கணக்கெல்லாம் தெரியுமா? அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Vijaykanth400
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by யினியவன் Fri Mar 16, 2012 12:52 am

Aathira wrote:கொஞ்ச நாள் அரசியலில் இருந்தா யாரு வேனா பம்பரம் விடுவீங்களா? பம்பரத்தோட சரித்திரம் தெரியுமா உங்களுக்கெல்லாம். அதை கண்டுபிடிச்சவன் யாரு? கயிறு எவ்வளவு நீளம் வேண்டும்? கயிரை எத்தனை முறை பம்பரத்தின் மேல் சுற்றனும்? ஒரு முறை பம்பரம் விட்டா எத்தனை சுற்று சுற்றும். தொப்புள்ள எத்தனை ரவுண்ட் அடிக்கும். வெளியில் எத்தனை ரவுண்ட் அடிக்கும்? இந்தக் கணக்கெல்லாம் தெரியுமா?
சூப்பருங்க

ஆத்தாடி நீங்க கப்டனோட ஆளா?
வேண்டாம்ப்பா பிரச்சினை - கணக்க நீங்களே வெச்சுக்கோங்க
நீங்களாச்சு உங்கட கப்டனாச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _ Empty Re: அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்! _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாளைய போட்டியில் ஆஸி. அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?
» பதிலடி கொடுக்குமா இந்தியா * இன்று பாகிஸ்தானுடன் 2வது "டுவென்டி-20'
» நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது
» ஜிம்பாப்வே அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது
» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum