புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
61 Posts - 36%
mohamed nizamudeen
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 1%
prajai
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
21 Posts - 51%
heezulia
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
18 Posts - 44%
mohamed nizamudeen
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 2%
சுகவனேஷ்
"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_lcap"சிதறிக் கிடக்கும் புதையல்" I_voting_bar"சிதறிக் கிடக்கும் புதையல்" I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சிதறிக் கிடக்கும் புதையல்"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Mar 15, 2012 2:41 pm

ஒரு காலிப் புட்டியில்-
காற்றைக் குழித்து ஊதி
"சீழ்க்கை" அடிக்கிறேன்...
ஏதேனும் ஒரு பறவை-
கற்றுக் கொள்ளலாம் என்னிடமிருந்து..
இந்த ஒலியை.
******************************************************
இரவிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது...
ஒரு முடிவற்ற கூக்குரல்.
அகாலத்திலும் தொடரும் அது-
வெறும் பசியின் வேதனையாய் இல்லை.
பின் இழக்கக் கூடாத எதை இழந்திருக்கும்
அந்தக் குரல்.....
இந்த அகாலத்தில்?
***********************************************************
தனது தலையில்
தானே தீ வைத்துக் கொள்வதில்லை
எந்த மெழுகுவர்த்தியும்.
***********************************************************
கடும் குளிர்!
பொம்மைக்குத் தன் போர்வையில்
இடம் தந்து ....
தள்ளிப் படுக்கிறது குழந்தை.
************************************************************
நட்சத்திரப் புதையல் சிதறிக் கிடக்கிறது.
எடுக்கத் தெரியாதவன்-
இன்னமும் வடை சுட்டுக் கொண்டிருக்கிறான்
நிலவில்.
***************************************************************

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 15, 2012 2:47 pm

நட்சத்திரப் புதையல் சிதறிக் கிடக்கிறது.
எடுக்கத் தெரியாதவன்-
இன்னமும் வடை சுட்டுக் கொண்டிருக்கிறான்
நிலவில்.

இன்னும் நமக்குள் இருக்கும் அறியாமையை காண்பிக்கிறது அய்யா..! அனைத்தும் ஹைகூவும் சூப்பர்..! மகிழ்ச்சி

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Thu Mar 15, 2012 2:50 pm

கலக்கறீங்க சூப்பர் சூப்பருங்க




"சிதறிக் கிடக்கும் புதையல்" Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Mar 15, 2012 2:54 pm

ரொம்பவும் நன்றி! அருண்., பேனா முனை பாரதி.,

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 3:53 pm

கடும் குளிர்!
பொம்மைக்குத் தன் போர்வையில்
இடம் தந்து ....
தள்ளிப் படுக்கிறது குழந்தை.

ஆஹா...அற்புதம்...அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



"சிதறிக் கிடக்கும் புதையல்" 224747944

"சிதறிக் கிடக்கும் புதையல்" R"சிதறிக் கிடக்கும் புதையல்" A"சிதறிக் கிடக்கும் புதையல்" Empty"சிதறிக் கிடக்கும் புதையல்" R"சிதறிக் கிடக்கும் புதையல்" A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Mar 15, 2012 5:35 pm

தனது தலையில்
தானே தீ வைத்துக் கொள்வதில்லை
எந்த மெழுகுவர்த்தியும்.
***********************************************************
கடும் குளிர்!
பொம்மைக்குத் தன் போர்வையில்
இடம் தந்து ....
தள்ளிப் படுக்கிறது குழந்தை.
************************************************************
நட்சத்திரப் புதையல் சிதறிக் கிடக்கிறது.
எடுக்கத் தெரியாதவன்-
இன்னமும் வடை சுட்டுக் கொண்டிருக்கிறான்
நிலவில்.

சூப்பர் அருமை சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Mar 15, 2012 5:37 pm

ரொம்பவும் நன்றி! ரா.ரா., ஹிஷாலீ.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 15, 2012 5:39 pm

அனைத்தும் அருமை .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:46 pm

தனது தலையில்
தானே தீ வைத்துக் கொள்வதில்லை
எந்த மெழுகுவர்த்தியும்.
********************************

சூப்பர் அண்ணா அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Mar 15, 2012 5:47 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி., ஜாஹீதா பானு.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக