ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ நினைத்தால் வாழலாம்

+11
அசுரன்
வசீகரப்ரியன்
yarlpavanan
sinthiyarasu
அருண்
அதி
பது
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty வாழ நினைத்தால் வாழலாம்

Post by யினியவன் Thu Mar 15, 2012 2:38 pm

கவிதா பின்னாடி போனவன் கண்டம் ஆனான்டா
தனுஜா பின்னாடி போனவன் தண்டம் ஆனான்டா
வினிதா பின்னாடி போனவன் வீணா போனாண்டா
காதல் காதல்ன்னு அலஞ்சலஞ்சு அரியர்ஸ் வச்சாண்டா
படிச்சு படிச்சு ஒழுங்கா படிச்சவன் உசரத்துக்கு போனாண்டா
உசரம் பாத்த அவனைத் தேடித் தேடி பொண்ணுங்க வராங்கடா
இதப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தான் நல்லா வாழப் பாருங்கடா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 3:46 pm

கொலவெறிய காட்ட வேணும்டா-கண்ணா
கூத்துக்கட்டி ரோட்டில் ஆட வேணும்டா
காதலுக்கு விடை கொடுக்க வேணும்டா-கண்ணா
களமாடி நீ ஜெயிக்க வேணும்டா

கொலவெறியின் கவிதை சமூகத்தைக் கொத்துப் பரோட்டா போடுகிறது... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


வாழ நினைத்தால் வாழலாம் 224747944

வாழ நினைத்தால் வாழலாம் Rவாழ நினைத்தால் வாழலாம் Aவாழ நினைத்தால் வாழலாம் Emptyவாழ நினைத்தால் வாழலாம் Rவாழ நினைத்தால் வாழலாம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by யினியவன் Thu Mar 15, 2012 4:45 pm

ரா.ரா3275 wrote:கொலவெறிய காட்ட வேணும்டா-கண்ணா
கூத்துக்கட்டி ரோட்டில் ஆட வேணும்டா
காதலுக்கு விடை கொடுக்க வேணும்டா-கண்ணா
களமாடி நீ ஜெயிக்க வேணும்டா

கொலவெறியின் கவிதை சமூகத்தைக் கொத்துப் பரோட்டா போடுகிறது... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
நன்றி நண்பரே.

காதலுக்கு விடை கொடுக்க வேணாம்
சாதிச்சுட்டு நீ கை கொடுக்க வேணும்
அவ உன்னை போட்டுடுவா கொத்து பரோட்டா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 4:51 pm

கோலவெறிக்கும் கலைவெறிக்கும் இடையில் நடக்கும் உத்தம். இதில் இந்த கிழட்டு நரிக்கு என்ன வேலை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:01 pm

கொலவெறி wrote:கவிதா பின்னாடி போனவன் கண்டம் ஆனான்டா
தனுஜா பின்னாடி போனவன் தண்டம் ஆனான்டா
வினிதா பின்னாடி போனவன் வீணா போனாண்டா
காதல் காதல்ன்னு அலஞ்சலஞ்சு அரியர்ஸ் வச்சாண்டா
படிச்சு படிச்சு ஒழுங்கா படிச்சவன் உசரத்துக்கு போனாண்டா
உசரம் பாத்த அவனைத் தேடித் தேடி பொண்ணுங்க வராங்கடா
இதப் புரிஞ்சுகிட்டு வாழ்க்கையைத் தான் நல்லா வாழப் பாருங்கடா
அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by பது Thu Mar 15, 2012 5:09 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by யினியவன் Thu Mar 15, 2012 6:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கோலவெறிக்கும் கலைவெறிக்கும் இடையில் நடக்கும் உத்தம். இதில் இந்த கிழட்டு நரிக்கு என்ன வேலை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
என்ன அய்யா இப்படி சொல்லிட்டு ஓடறீங்க.
சரி யார் பின்னாடி ஓடறீங்கன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by அதி Thu Mar 15, 2012 6:25 pm

சூப்பர் அருவாள் அண்ணா....தன் சுயசரிதையை இப்படி கவிதையாக அடுத்தவருக்கு சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்.....நீங்கள் வீர திருமகன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். அருமையிருக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by அருண் Thu Mar 15, 2012 6:40 pm

சிரிப்பு கலந்த கவிதை விழிப்புணர்வுடன் அருமை அண்ணா..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by யினியவன் Thu Mar 15, 2012 7:01 pm

ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை
கொஞ்சம் அறிவுரை சொல்லிறக் கூடாதே - எங்கடா பசங்க
உருப்பட்டு விடுவாங்களேன்னு இந்த ஓட்டமா ஓடறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ நினைத்தால் வாழலாம் Empty Re: வாழ நினைத்தால் வாழலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum