ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
பாலாஜி
ராஜா
யினியவன்
அருண்
krishnaamma
பிரசன்னா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by பிரசன்னா Thu Mar 15, 2012 1:39 pm

First topic message reminder :

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது,'' என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

தகவல் பகிர்வு - http://aanmikam.blogspot.com/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by பது Thu Mar 15, 2012 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எனக்கு சில சமயம் இரண்டு கண்ணும் துடிக்குதே ...இதுக்கு என்ன சொல்றீங்க? சோகம்
மீசைய கம்மி பண்ணுங்கண்ணா... முடி குத்தி தான் கண் துடிக்குதோ சோகம்
சிப்பு வருது
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by யினியவன் Thu Mar 15, 2012 5:02 pm

ஜாஹீதாபானு wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எனக்கு சில சமயம் இரண்டு கண்ணும் துடிக்குதே ...இதுக்கு என்ன சொல்றீங்க? சோகம்
மீசைய கம்மி பண்ணுங்கண்ணா... முடி குத்தி தான் கண் துடிக்குதோ சோகம்
அபாரம் அபாரம் அய்யாவுக்கு துயரம் அவரு மீசைன்னு
கண்டு பிடிச்ச பானுவுக்கு "ஈகரை விளக்கம்" ன்ற பட்டத்த கொடுங்கப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:03 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எனக்கு சில சமயம் இரண்டு கண்ணும் துடிக்குதே ...இதுக்கு என்ன சொல்றீங்க? சோகம்
மீசைய கம்மி பண்ணுங்கண்ணா... முடி குத்தி தான் கண் துடிக்குதோ சோகம்
அபாரம் அபாரம் அய்யாவுக்கு துயரம் அவரு மீசைன்னு
கண்டு பிடிச்ச பானுவுக்கு "ஈகரை விளக்கம்" ன்ற பட்டத்த கொடுங்கப்பா.
சுட்டுத்தள்ளூ!


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by வெங்கட் Thu Mar 15, 2012 6:33 pm

புன்னகை புன்னகை


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 7:37 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எனக்கு சில சமயம் இரண்டு கண்ணும் துடிக்குதே ...இதுக்கு என்ன சொல்றீங்க? சோகம்
மீசைய கம்மி பண்ணுங்கண்ணா... முடி குத்தி தான் கண் துடிக்குதோ சோகம்
அபாரம் அபாரம் அய்யாவுக்கு துயரம் அவரு மீசைன்னு
கண்டு பிடிச்ச பானுவுக்கு "ஈகரை விளக்கம்" ன்ற பட்டத்த கொடுங்கப்பா.
சுட்டுத்தள்ளூ!
என்ன வச்சு இவ்வளவு காமடி நடந்திருக்கா சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 15, 2012 7:46 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எனக்கு சில சமயம் இரண்டு கண்ணும் துடிக்குதே ...இதுக்கு என்ன சொல்றீங்க? சோகம்
மீசைய கம்மி பண்ணுங்கண்ணா... முடி குத்தி தான் கண் துடிக்குதோ சோகம்
அபாரம் அபாரம் அய்யாவுக்கு துயரம் அவரு மீசைன்னு
கண்டு பிடிச்ச பானுவுக்கு "ஈகரை விளக்கம்" ன்ற பட்டத்த கொடுங்கப்பா.
சுட்டுத்தள்ளூ!
என்ன வச்சு இவ்வளவு காமடி நடந்திருக்கா சோகம்
நீங்க போட்ட ஸ்மைலி தான்... சோகம் காமெடியே ... இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300 இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 168300


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Mar 15, 2012 8:06 pm

அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது.
இராமாயணம் புனித நூல் அதை நானும் படித்து இருக்கிறேன்...
அனைத்தும் நூல்களும் சில கோட்பாடுகளை நமக்கு தெரிவிக்கவே உள்ளன ஆனால் இதில் உள்ளது போல் மூன்று இடங்களிலும் மூவருக்கும் இடது கண் துடித்தது அதனால் பெண்களுக்கு நன்மையும் ஆண்களுக்கு தீமையும் ஏற்படும் என்பது பொருந்தாது என நினைக்கிறேன்...
(தவறாக இருந்தால் மன்னிக்கவும்)


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம் - Page 2 Empty Re: இடதுகண் துடித்தால் யாருக்கு லாபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum