புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்?
Page 1 of 1 •
அறிவு தளத்திலும் சரி, அரசியல் களத்திலும் சரி திராவிட இயக்கத்தின் தாக்கத்தை குறைத்து எடைபோட முடியாது. ஆனால் திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடும் இப்போதும், தமிழ் மண்ணில் அவ்வியக்கத்தின் அடிமரமான பெரியாரின் எழுத்துகள் இன்னும் அரசுடமை ஆக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துமம், நாற்பதாண்டுகள் மாறி மாறி திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடந்தும், ஏன் இந்த நிலை?
“தன் நாடகத்தால் திராவிட இயக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு செய்த எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டையே தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கொண்டாடவில்லை. ஆனால் இப்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை விழா எடுத்து ஏதோ ஒப்புக்கு கொண்டாடுகிறது தி.மு.க. கருணாநிதி எப்போதெல்லாம் அரசியல் ரீதியாக படுதோல்வி அடைகிறாரோ அப்போதெல்லாம் சாதியப் பிரிவினை, பொய்யான பிராமண எதிர்ப்பு, தமிழ்மொழி பிரச்னை என்பதை கையில் எடுத்துக் கொள்வார். அதுதான் அவரது வழக்கமான ஆயுதம். நியாயமாகப் பார்த்தால் பெரியாரின் நூல்களை கருணாநிதி ஆட்சியில் அரசுடமையாக்கி இருக்க வேண்டும். அரசுடமையாக்கியிருந்தால் பல்வேறு மொழிகளுக்கு பெரியாரின் கருத்துகள் போய் சேர்ந்திருக்கும்’ என்று தன் ஆதங்கத்தை முன் வைத்தார் பத்திரிகையாளர் ஞாநி.
பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுவென்று திரும்பிö இயக்கம் பெரியார் திராவிட கழகம். அதன் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் என்ன சொல்கிறார்?
பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாக்க வேண்டிய அவசியமே இனி இல்லை. நாங்கள் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பெரியாரின் எழுத்துகளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அதை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றும் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன் பிறகு, நாங்கள் குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை தொகுத்து வெளியிட்டோம். உண்மையில் தன்னை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக நினைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கியிருக்க வேண்டும். அதற்கான கோரிக்கை எழுந்த போது கருணாநிதி மௌனமாக கண்டுகொள்ளாமலே இருந்தார். இந்த விஷயத்தில் கி.வீரமணியைப் பகைத்துக் கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. இது பெரியார் கொள்கைகளுக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகம். இன்று நூற்றாண்டு கொண்டாடுபவர் அன்றைக்கே இதை முன்நின்று செய்திருக்க வேண்டாமா? என்று வேதனை பொங்கப் பேசுகிறார் விடுதலை ராஜேந்திரன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் திராவிடர் கழகம் தரப்பு என்ன பதில் சொல்கிறது? மூத்த பெரியார் தொண்டர் அறிவுக்கரசுவிடம் பேசினோம்.
“பெரியாரின் எழுத்துகள் சார்ந்த இண்டலக்சுவல் பிராப்பர்ட்டி எங்களிடம்தான் இருக்கிறது. நாங்களே இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மாநில மொழிகளுக்கு அவரின் கருத்துகளை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறோம். பலரும் அதை வெளியிட ஆரம்பித்தால் பெரியாரின் எழுத்துகளில் திரிடுகள் வந்துவிடும். அமெரிக்காவில் வசிக்கும் பாரதியாரின் கொள்ளுபேத்தி தன் பாட்டனார் பாரதியின் கவிதைகளில் திரிபுகள் வந்திருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இன்னும் பல முன்னுதாரணங்களைச் சொல்ல முடியும். பைபிள் அப்படி பல முறை திருத்தப்பட்டு இருக்கிறது. பகவத்கீதை திருத்தப்பட்டு இருக்கிறது. காரல்மார்க்ஸின் மூலதனமே திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஆகவே அப்படியொரு நிலை பெரியாருக்கு வர நாங்கள் விடமாட்டோம்.
இந்த விஷயத்தில் குரல் எழுப்புகிறவர்களை நான் கேட்க விரும்புவது, காந்தியின் எழுத்துகளை நாட்டுடமையாக்கி விட்டார்களா என்ன? நவஜீவ டிரஸ்ட்தான் இன்னும் அதை வெளியிட்டு வருகிறது. நேருவின் எழுத்துகள் கவர்மெண்ட் ஆஃப் இண்டியா ஆகிவிட்டதா என்ன? தொண்டர்கள் இல்லாத தலைவருக்கு வேண்டுமானால் நாட்டுடமை என்பது பொருந்தும். ஆனால், பெரியாருக்கு இன்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கையில் அதன் உரிமை இரப்பதே சரியாக இருக்கும்’ என காரசாரமாக தன் கருத்தை அடுக்கினார் பகுத்தறிவாளர் கழக அறிவுக்கரசு.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அணுகி கேட்டோம். கோபம் கொப்பளிக்கப் பேசியவர், “ஏன் நாட்டுமையாக்கப்படவில்லை என்பதற்கான பதிலை கோட்டைக்குப் போய் கேளுங்கள். என்னை ஏன் கேட்கிறீர்கள்’ என்று முகம் சிவந்தார்.
தி.மு.க. என்ன சொல்கிறது? திருச்சி சிவாவிடம் பேசினோம்.
“திராவிட இயக்க நூற்றாண்டைக் கொண்டாடுவது முக்கியமான நிகழ்வு. அவ்வியக்கம் அளப்பரிய மாற்றங்களை இம்மண்ணில் நிகழ்த்தி உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசம், சுயமரியாதை திருமணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம், கல்வியில் சம உரிமை, வேலைவாய்ப்பில் சம அந்தஸ்து என்று எண்ணற்ற காரியங்களை அரசியல் கட்சியான தி.மு.க. செய்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடமை ஆக்கவில்லை என்ற ஒரு விஷயத்தோடு இதை சுருக்கிப் பார்க்க வேண்டாம்’ என்பதோடு முடித்துக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் கேட்டோம்.
“பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் மிகவும் வலிமையானவை. அவர் விதவை மறுமணம், பால்ய விவாக எதிர்ப்பு, பெண்களுக்கு சமூக ரீதியாக சம உரிமை என்று பல கருத்துக்களைப் பேசவே அஞ்சிய சூழலில் பகிரங்கமாக பேசியும் எழுதியும் இருக்கிறார். அவரத எழுத்துகள் அரசுடமையாக்கப்படாமல் இருப்பது மிகப் பெரிய இழப்புதான். அவ்வாறு செய்திருந்தால் அக்கருத்துகள் பாமரனையும் போய்ச் சேர்ந்திருக்கும்’ என்று ஆதங்கம் கொள்கிறார்.
திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலாவது இதை கவனிக்குமா தமிழக அரசு?
- கடற்கரய்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலைஞர் செய்திருந்தால் அம்மா அதை நீக்கி இருப்பாங்களோ
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?
சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?
சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
கொலவெறி wrote:கலைஞர் செய்திருந்தால் அம்மா அதை நீக்கி இருப்பாங்களோ
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?
சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1