ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்றல் புயலாவதும் அழகே

+3
மகா பிரபு
கே. பாலா
யினியவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty தென்றல் புயலாவதும் அழகே

Post by யினியவன் Thu Mar 15, 2012 1:47 am

வெட வெட விடலைய்க்கும்
குடு குடு கிழவனுக்கும்
பட படவென இதயம்
துடிப்பதெப்போது


அழகிய தென்றல்
அனுமதியின்றி புயலை
கிளப்பி கிளுகிளுப்பை பரப்பி
கிறுகிறுப்பை தருகையில் தானோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by கே. பாலா Thu Mar 15, 2012 5:16 am

அட ..அட....
கவிதை !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by யினியவன் Thu Mar 15, 2012 9:46 am

கே. பாலா wrote:அட ..அட....
கவிதை !
சட (டை) சட (டை)
கவிதைன்னு சொல்ல வரீங்களோ?

நன்றி பாலா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by மகா பிரபு Thu Mar 15, 2012 9:55 am

கவிதை சுட சுட இருக்கு.. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 10:07 am

கொலவெறி வரைந்த கோலம் இந்தக் கவிதை...
நக்கலோடு நயமும் சேர்ந்து நல்ல கவிதை படைத்துவிட்டீர்கள் நண்பரே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்


தென்றல் புயலாவதும் அழகே 224747944

தென்றல் புயலாவதும் அழகே Rதென்றல் புயலாவதும் அழகே Aதென்றல் புயலாவதும் அழகே Emptyதென்றல் புயலாவதும் அழகே Rதென்றல் புயலாவதும் அழகே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by யினியவன் Thu Mar 15, 2012 1:27 pm

மகா பிரபு wrote:கவிதை சுட சுட இருக்கு.. சிரி
தட தடன்னு வந்தப்பவே நெனச்சேன் - பிரபு தென்றல் பட்டு சூடாயிட்டீங்கன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by யினியவன் Thu Mar 15, 2012 5:22 pm

ரா.ரா3275 wrote:கொலவெறி வரைந்த கோலம் இந்தக் கவிதை...
நக்கலோடு நயமும் சேர்ந்து நல்ல கவிதை படைத்துவிட்டீர்கள் நண்பரே... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்
புள்ளி வெச்ச கோலமா வெக்காத கோலமா ராரா?

நன்றி நண்பரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by ஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:28 pm

கொலவெறி wrote:வெட வெட விடலைய்க்கும்
குடு குடு கிழவனுக்கும்
பட படவென இதயம்
துடிப்பதெப்போது


அழகிய தென்றல்
அனுமதியின்றி புயலை
கிளப்பி கிளுகிளுப்பை பரப்பி
கிறுகிறுப்பை தருகையில் தானோ?
கவிதை சூப்பர் அருமையிருக்கு
அந்த கிழவன் நீங்க தானே ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by உமா Thu Mar 15, 2012 6:49 pm

நல்லா இருக்கு.பானு அக்கா கேள்விக்கு பதில சொல்லுங்க. ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by sinthiyarasu Thu Mar 15, 2012 6:58 pm

கவிதை நச்சென்று நன்றாக உள்ளது.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

தென்றல் புயலாவதும் அழகே Empty Re: தென்றல் புயலாவதும் அழகே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum