ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வக் கவிதை

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
பது
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அபூர்வக்  கவிதை  Empty அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 1:24 am

அபூர்வக்  கவிதை  Images?q=tbn:ANd9GcRr7SATkAHkHBwjZY968qkYDR1H2TN6mnNMNYwyyAGDdyi70XOT

அடியே பழைய காதலியே!
அழகின் ரசனையே...
அபூர்வக் கவிதையே...
பெரிதாய் ஒன்றுமில்லைப்
பேசுவதற்கு
ஆனாலும் இருக்கிறது ஆயிரம்
அழகழகாய்ச் சொல்ல

விடுதி வாசலில் நின்று
வீதிப் பார்ப்பதுபோல் பார்த்தால்
ஜன்னலில் தெரியும் 'சரிகமபதநி' நீ

இரண்டு மூன்று முறைதான்
பார்த்திருப்போம்
எளிதில் நெருங்கிவிட்டோம்

பார்ப்பதும்-சிரிப்பதும்
சிரிப்பதும்-பார்ப்பதும்
இந்த இரண்டிலும்
இடம் மாறும்-பொருள் மாறும்
இருவருக்கும் தெரிந்தே

உன்னை நெருக்கமாய் நின்று
கரம் பிடித்துக்
கன்னத்தில் கைகளால் முத்தமிட்ட
அந்தத் தெப்பக்குளச் சந்திப்பு

யாரும் இல்லாத நேரத்தில்
வீட்டுக்கழைத்து நீ வைத்த
'ஜில்'தண்ணீர் விருந்து
தம்ளர் தவறியதால்
தரையும் குடித்த அந்தத் தண்ணீர்

எனக்குத் தெரிந்து
இரண்டு மூன்று முறை
நெருங்கி மீறினோம் எல்லையை
இளமையின் வாசல் வரை சென்று
அந்தக் கதவங்கள் மட்டும் திறக்காமல்

கல்லூரிக் காலம் முடிகையில்
மதி சைக்கிள் கடை முன்பு
நீ சொன்னது கல்வெட்டாய் இன்னும்:

"பெரிதாய் ஒன்றும் நடந்திடவில்லை
பிரிவோம் என்று தெரிந்தே சேர்ந்தேன்
ஆண்களுக்கு மட்டுமன்று
பெண்கள் சிலருக்கும் இது பிடிக்கும்"


இப்போது புரிகிறது
'அபூர்வக் கவிதை' என
உன்னை அழைத்தது சரியென்று

அபூர்வக்  கவிதை  Images?q=tbn:ANd9GcSMfV1K7SHrRY0uXJdflQHgV7LxkXv89H_wHk4yJpPEwQ1Uo0s4jw


Last edited by ரா.ரா3275 on Thu Mar 15, 2012 5:49 pm; edited 1 time in total


அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by யினியவன் Thu Mar 15, 2012 1:30 am

எளிதில் நெருங்கி எளிதாக சேர்ந்தாள் பிரிவதற்கே
எல்லை மீற துணிவில்லா ஆடவனோடு சேர்ந்தென்ன
லாபமென நினைத்து விட்டாளோ இந்த அபூர்வக் கவிதை?
அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

நடப்பதை விந்தை நயத்தோடு விவரித்தது அழகிய அபூர்வ கவிதையே ராரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 1:58 am

கொலவெறி wrote:எளிதில் நெருங்கி எளிதாக சேர்ந்தாள் பிரிவதற்கே
எல்லை மீற துணிவில்லா ஆடவனோடு சேர்ந்தென்ன
லாபமென நினைத்து விட்டாளோ இந்த அபூர்வக் கவிதை?
அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

நடப்பதை விந்தை நயத்தோடு விவரித்தது அழகிய அபூர்வ கவிதையே ராரா.

நன்றிகள் நண்பரே...


அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by கே. பாலா Thu Mar 15, 2012 9:13 am

அபூர்வ சிரி கவிதையை
இன்னும் வசித்து முடிக்கலையா ? ரா ரா


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 11:32 am

கே. பாலா wrote:அபூர்வ சிரி கவிதையை
இன்னும் வசித்து முடிக்கலையா ? ரா ரா

அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை...காரணம் எழுத்துக் கூட்டிப் படிப்பவன் நான்...
போதுமைய்யா போங்கள்...பொங்கல் வைக்க வேண்டாம்...

நன்றி பாலா சார்...


அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 5:52 pm

அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல்


அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 15, 2012 5:57 pm

புத்தம் புதிய புத்தகமே - உனை
புரட்டி பார்க்கும் கவிஞன் நான் !

........இந்த கண்ணதாசனின் வரிகளைப் படிக்கும் பொது ஏற்படும் உணர்வு உங்களின் 'அபூர்வ கவிதை' படிக்கும் போது ஏற்படுகிறது.
என் இப்படி இளமைக் காலங்களை எங்கள் மனதில் அலைபாய விட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள் ரா.ரா.

வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 6:01 pm

என் இப்படி இளமைக் காலங்களை எங்கள் மனதில் அலைபாய விட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள் ரா.ரா.

நன்றி அய்யா...


அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by ஹிஷாலீ Thu Mar 15, 2012 6:08 pm

சூப்பர் அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Thu Mar 15, 2012 6:11 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  Empty Re: அபூர்வக் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum