ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

+2
அதி
அருண்
6 posters

Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by அருண் Wed 14 Mar 2012 - 22:21

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! C7ced7c9-6c88-48d2-b8e9-385853af69f7_S_secvpf

வாகை சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாகவும், மௌன குரு படத்தில் மாடர்ன் கேர்ள்-ஆகவும் நடித்து நம் மனதோடு ஒட்டிக் கொண்டவர் நடிகை இனியா.

இவர் தற்போது இயக்குனர் பாரதிராஜா இயக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திலும் அவர் கிராமத்துப் பெண்ணாக வருகிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

சமீபத்தில் கவர்ச்சி உடைகளில் வெளியான என்னுடைய புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் இனியா கவர்ச்சி வேடத்திற்கு தயாராகிவிட்டார் என கூறுகின்றனர்.

ஒரே மாதிரியான கிராமத்து கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்களுக்கு அது சீக்கிரமாகவே போராடித்துவிடும். மேலும் அதுமாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதால் நான் கிளாமருக்கு எதிரியும் அல்ல. கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார் எனவும் கூறியுள்ளார்.

மாலை மலர்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty Re: கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by அதி Wed 14 Mar 2012 - 22:24

பாவாடை தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறுவதோடு மட்டும் என்றால் சரி தான்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty Re: கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed 14 Mar 2012 - 22:51

நல்ல முடிவுதான் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty Re: கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by யினியவன் Thu 15 Mar 2012 - 1:04

இந்த துறையை தேர்ந்தெடுத்த நடிகை யாரேனும் இதை சொல்லாமல் இருந்ததுண்டா?

மாட்டேன் என்று சொன்னாலும் விட்டு விடுவார்களா கலைத் துறையினர், கலா ரசிகர்கள்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty Re: கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by ரா.ரா3275 Thu 15 Mar 2012 - 2:07

கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார்

பழைய மொந்தை-பழைய கள்ளு
அட போங்கப்பா....


கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! 224747944

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Rகிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Aகிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Emptyகிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Rகிளாமருக்கு நான் எதிரி இல்லை!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty Re: கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by கே. பாலா Thu 15 Mar 2012 - 6:44

ரா.ரா3275 wrote:
கதைக்கு கிளாமர் தேவைப்பட்டால் கண்டிப்பாக கவர்ச்சி வேடத்தில் நடிக்கவும் நான் தயார்

பழைய மொந்தை-பழைய கள்ளு
அட போங்கப்பா....
நீங்க "ஜொல்லுறது" ரொம்ப சரி ரா.ரா.! சிரி சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிளாமருக்கு நான் எதிரி இல்லை!! Empty Re: கிளாமருக்கு நான் எதிரி இல்லை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum