புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
47 Posts - 81%
heezulia
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
470 Posts - 75%
heezulia
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
8 Posts - 1%
prajai
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
4 Posts - 1%
Shivanya
கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10கொஞ்சம் சிரிக்க.......... Poll_m10கொஞ்சம் சிரிக்க.......... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் சிரிக்க..........


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 12:12 am

தேள் திரவப் பொருளா திடப்பொருளா?

தெரியாதே

தேள் திரவப்பொருள்

அதெப்படி?

தேள் கொட்டுமே.

................................................................................
............................


மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாதே

ஏன் அப்படி சொல்லுறாய்?

மயிலுக்கு தமிழ் தெரியாதே

................................................................................
............................

மாடு அந்தக் கதவை தின்றுவிட்டது?.

ஏன் அப்படி நடந்தது?

கதவிலை புல் ( Pull) என்று இருந்தபடியால்.


................................................................................
.............................

அந்த ஆளுக்கு வியாபாரத்திலை பணம் வந்தாதாலே
உடம்பு ஊதிப் போச்சு

அதெப்படி?

அவர் செய்கிறது பலூன் வியாபாரம் ஆச்சே.






உடல் மெலிந்த கிழவர் ஒருவர் சாய்வு நாற்காலியில் `ஹாயாக' ஆடிக் கொண்டு இருந்தார்.

அவரைப் பார்த்த அந்தப் பெண், "இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே! அதன் ரகசியம் என்ன" என்று ஆவலாக கேட்டாள்.

"நான் தினமும் 10 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன். மூன்று முறை விஸ்கி குடிக்கிறேன். ஏராளமாக தின்பேன். ஆனால் உடற்பயிற்சியே செய்யமாட்டேன்" என்றார் அந்த கிழவர்.

"ஆச்சரியமாக இருக்கிறதே! அது சரி. உங்கள் வயது என்ன" என்று அந்த பெண் கேட்டாள்.

"எனக்கு வயது 26" என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.





மனைவி
உலகில் பெண்களே இல்லை என்றால், ஆண்களின் பேண்ட் பட்டன் போயி விட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?

கணவன்
பெண்களே இல்லை என்றால் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போகிறார்கள்?


நோயாளி„

ராத்திரியில எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்?

டாக்டர்

ரொம்ப நல்லது, எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.



ஏண்டா அழுவுறே?"

"பட்டாணியைத் தண்ணிலெ போட்டேன்னு வத்தியார் அடிச்சாரு"

"நீ ஏண்டா அழுவுறே?"

"பட்டாணியைத் தண்ணிலெ போட்டேன்னு வத்தியார் அடிச்சாரு"

"நீயும் ஏண்டா அழுவுறே?"

"நான்தான் பட்டாணி".








சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 03, 2009 12:15 am

கொஞ்சம் கடியாக இருந்தாலும் சிரிக்கச் சொன்னதால் சற்று சிரித்து வைத்தேன்.



கொஞ்சம் சிரிக்க.......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 03, 2009 12:17 am

கொஞ்சம் இருந்த தலவலி பெருசா போச்சு.. கொஞ்சம் சிரிக்க.......... 56667



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 12:19 am

சிவா wrote:கொஞ்சம் கடியாக இருந்தாலும் சிரிக்கச் சொன்னதால் சற்று சிரித்து வைத்தேன்.

GREAT INSULT கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 03, 2009 12:21 am

Tamilzhan wrote:கொஞ்சம் இருந்த தலவலி பெருசா போச்சு.. கொஞ்சம் சிரிக்க.......... 56667

கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Oct 03, 2009 12:29 am

மீனு wrote:
சிவா wrote:கொஞ்சம் கடியாக இருந்தாலும் சிரிக்கச் சொன்னதால் சற்று சிரித்து வைத்தேன்.

GREAT INSULT கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637
கொஞ்சம் சிரிக்க.......... 572280



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sat Oct 03, 2009 4:06 am

மீனு wrote:
சிவா wrote:கொஞ்சம் கடியாக இருந்தாலும் சிரிக்கச் சொன்னதால் சற்று சிரித்து வைத்தேன்.

GREAT INSULT கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637 கொஞ்சம் சிரிக்க.......... 67637
கடியாக இருந்தாலும் ...கோஞ்சம் நெடியாகவும் உள்ளது... கொஞ்சம் சிரிக்க.......... 677196



அன்புடன்
உங்கள் சுதாகரன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக