புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
30 Posts - 54%
heezulia
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
30 Posts - 54%
heezulia
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_m10அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 13 Mar 2012 - 11:48

அழகாக மாற 200 தடவை ஒரு பெண் ஆபரேசன் செய்து கொண்டார். சீனாவில் உள்ள நாங்ஜிங் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக வந்திருந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியம் அடைத்தனர்.

ஏனெனில் அவரது உடலில் ஏராளமான ஆபரேசன்கள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது தனது உடல் அழகுக்காக 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேசன் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவரது எலும்புகள் செல்லரித்து மிகவும் பலவீனமாக உள்ளன. மேலும் அவரது இடது மார்பில் 3 செ. மீட்டர் நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.

இந்த ஆபரேசன்களுக்கு அவர் ரூ. 3 கோடி செலவு செய்துள்ளார். கண் இமைக்கு நேரத்தில் மட்டும் 16 தடவை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அதில் என்ன விசேஷமெனில் இத்தனை முறை ஆபரேசன் செய்தும் அவர் அழகாக மாறவில்லை.

சிறிதுகாலம் இவர் தென் கொரியாவில் தங்கி இருந்தார். அப்போதுதான் இந்த ஆபரேசன் செய்து இருக்கிறார். இவரது பெற் றோர் வசதி படைத்தவர்கள் என்பதால் இவர் கேட்ட போதெல்லாம் பணம் கொடுத்துள்ளனர்.

மாலைமலர்



அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 13 Mar 2012 - 11:51

உயர்த்த நல்ல எண்ணங்கள்தான் அழகு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் 1357389அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் 59010615அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Images3ijfஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 13 Mar 2012 - 16:46

வெறும் 200 தடவை தானா? அதிர்ச்சி




அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Power-Star-Srinivasan
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 13 Mar 2012 - 16:50

உயர்த்த நல்ல எண்ணங்கள்தான் அழகு
அண்ணா புரியலையே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 13 Mar 2012 - 16:54

இரா.பகவதி wrote:
உயர்த்த நல்ல எண்ணங்கள்தான் அழகு
அண்ணா புரியலையே
அக அழகே அழகு
புற அழகு மண்ணாகப் போகும்
வெறும் அழுக்கே ன்னு சொல்றாரு பகவதி.





அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 13 Mar 2012 - 17:00

இப்படி 200 தடவை பண்ணிக்கிட்டா இதுவே புதுசா ஒரு வியாதியா வந்துடாதா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 17:09

அழகென்றாலே ஆபத்துதான்...



அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் 224747944

அழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Rஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Aஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Emptyஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் Rஅழகாக மாற 200 தடவை ஆபரேசன் செய்து கொண்ட பெண் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 13 Mar 2012 - 18:24

அதிபொண்ணு wrote:இப்படி 200 தடவை பண்ணிக்கிட்டா இதுவே புதுசா ஒரு வியாதியா வந்துடாதா
இந்த வியாதிக்குத் தான் அழகோபோபியா ன்னு பேரு.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 13 Mar 2012 - 18:29

இப்படியும் ஒரு பெண் ? என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 13 Mar 2012 - 18:33

முஹைதீன் wrote:இப்படியும் ஒரு பெண் ? என்ன கொடுமை சார் இது
அவளும் பெண்தானே - இது பழைய படம் இப்ப நீங்க பாக்கறது அதோட ரீமேக் புது படம் முஹைதீன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக