புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
23 Posts - 70%
heezulia
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
359 Posts - 78%
heezulia
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
8 Posts - 2%
prajai
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_m10பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 13 Mar 2012 - 18:22

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Papayac
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.
செய்முறை:
பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Images42e

http://www.tamilcloud.com/2012/03/13/how-to-make-papaya-halwa

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 13 Mar 2012 - 18:43

பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Uபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Dபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Yபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Sபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Uபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Dபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Hபப்பாளி பழ அல்வா (Papaya halwa) A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 13 Mar 2012 - 18:57

உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் பிடிக்காதா .. ?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 13 Mar 2012 - 19:40

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் பிடிக்காதா .. ?
ஒரு தடவை பப்பாளி பழத்துல அல்வா சாப்பிட்டுட்டு வயித்துவலில
துடிச்சத நினைச்சா இன்னும் பயமா இருக்கு

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Uபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Dபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Yபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Sபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Uபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Dபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Hபப்பாளி பழ அல்வா (Papaya halwa) A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 13 Mar 2012 - 19:44

செய்துக்கொடுத்தால் சாப்பிட்டு விடலாம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 19:46

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் பிடிக்காதா .. ?
ஒரு தடவை பப்பாளி பழத்துல அல்வா சாப்பிட்டுட்டு வயித்துவலில
துடிச்சத நினைச்சா இன்னும் பயமா இருக்கு

நாம செய்து நாமலே சாப்பிட்டால்தான் இப்படி...
எல்லோருக்கும் கொடுத்தால் எல்லோருக்கும் வலிக்கும்ல...

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) 224747944

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Emptyபப்பாளி பழ அல்வா (Papaya halwa) Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 13 Mar 2012 - 19:49

அதிபொண்ணு wrote:செய்துக்கொடுத்தால் சாப்பிட்டு விடலாம்.

அப்படியே செஞ்சி புட்டாலும்..! சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 13 Mar 2012 - 19:50

அருண் wrote:அப்படியே செஞ்சி புட்டாலும்..! சிரி
உங்களுக்கு அப்படியொரு ஆசை இருந்தால் சொல்லுங்க அண்ணா......செய்து தருகிறேன்.பிற்கால விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 13 Mar 2012 - 19:54

அதிபொண்ணு wrote:
உங்களுக்கு அப்படியொரு ஆசை இருந்தால் சொல்லுங்க அண்ணா......செய்து தருகிறேன்.பிற்கால விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல புன்னகை

இதில ரிஸ்க் எடுக்க நான் விருபம்பல பொண்ணு..! ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 13 Mar 2012 - 19:57

அருண் wrote:இதில ரிஸ்க் எடுக்க நான் விருபம்பல பொண்ணு..! ஒன்னும் புரியல
நீங்க பொண்ணு பொண்ணு என்று அழைக்கும் போது தான் எனக்குமே அது நினைவுக்கு வருகிறது. ஓரக்கண் பார்வை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக