ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

4 posters

Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 3:43 pm

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் 29வது வார்டு பகுதியில் நேற்று பகல் 12 மணிக்கு வழக்கம் போல் மின்வெட்டு ஏற்பட்டது. 3 மணிக்கு மின் சப்ளை வழங்கப்பட்டது. அப்போது 50க்கும் அதிகமான வீடுகளில் இருந்த டிவிக்கள் திடீரென வெடித்து சிதறின. மின்விசிறிகள் பழுதானது. வீடுகளில் கரும்புகை கிளம்பியது. இதனால் வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பெருமாள்பேட்டை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சப்ளையை நிறுத்தினர். மின்வாரிய அதிகாரிகள், தாசில்தார், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து பெருமாள்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகமணி கூறுகையில், குறைந்த அழுத்த மின்சாரமாக மாற்றும் கருவி செயல் இழந்ததால், அப்பகுதிகளுக்கு உயர் அழுத்த மின்சாரம் சப்ளை ஆகியுள்ளது என்றார்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by யினியவன் Wed Mar 14, 2012 3:45 pm

இந்த டிவி இருந்தாதான மின்சாரம் கேப்பீங்க - மவனே
இனிமே மின்சாரம் வேனூன்னு கேட்டுத் தான் பாரேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by மகா பிரபு Wed Mar 14, 2012 3:46 pm

இப்படியெல்லாமா மின்சாரத்தை வீனடிப்பார்கள். என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 3:50 pm

இந்த டிவி இருந்தாதான மின்சாரம் கேப்பீங்க - மவனே
இனிமே மின்சாரம் வேனூன்னு கேட்டுத் தான் பாரேன்.

குருவே இனிமலே எவனாவது கரண்டு இல்லைனு கம்ப்ளைண்ட் பண்ணட்டும் பாப்போம் ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by அதி Wed Mar 14, 2012 4:16 pm

ஆமா பழுதாகி போன டி‌வி மின்விசிறிக்கெல்லாம் காசு யார் கொடுப்பா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 4:35 pm

ஆமா பழுதாகி போன டி‌வி மின்விசிறிக்கெல்லாம் காசு யார் கொடுப்பா?
ஏன் நீங்க குடுங்களேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by அதி Wed Mar 14, 2012 4:42 pm

இரா.பகவதி wrote:ஏன் நீங்க குடுங்களேன்
அப்போ ஆஸ்ட்ரேலியா போக காசு நீங்க தந்துருவீங்களா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 5:17 pm

அப்போ ஆஸ்ட்ரேலியா போக காசு நீங்க தந்துருவீங்களா?
நீங்க தான் விதவுட் ல போக போறீங்க அதுக்கு எதுக்கு காசு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன Empty Re: உயர் அழுத்த மின்சப்ளை : 50 டிவிக்கள் வெடித்தன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum