ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 3:02 pm

கொள்ளையர்கள் சிக்கியதால் நேர்த்தி கடன்
அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்
அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Tamil-Daily-News-Paper_52500116826

ராசிபுரம் : தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிக்கியதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ராசிபுரத்தில் போலீசார் அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து கறி விருந்து வைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த 3 மாதத்தில் 20க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. கடந்த மாதம் 29ம் தேதி வீட்டில் இருந்த தம்பதியை கத்திமுனையில் மிரட்டிய கும்பல் 22 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

தொடர் திருட்டால் மக்கள் பீதியடைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன சோதனை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை மடக்கி பிடித்தனர். இவர்களிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை பிடித்ததால் போலீசார் நிம்மதியடைந்தனர். இதற்காக சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாகவும் கிடா பலியிட்டு கறி விருந்து வைத்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பு ராசிபுரம் சப் டிவிஷன் சார்பில் அத்தனூர் அம்மன் கோயிலில் போலீசார் 2 கிடாக்களை வெட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அந்த கறியை சமைத்து விருந்து வைத்தனர். ராசிபுரம் டி.எஸ்.பி. தலைமையில் சப்டிவிஷன் போலீசார் இந்த கறி விருந்தில் கலந்து கொண்டனர்.
தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by யினியவன் Wed Mar 14, 2012 3:33 pm

அய்யய்யோ இதெல்லாம் சொல்லிட்டு பண்றதில்லையா?
அதிபொண்ணு மிஸ் பண்ணிட்டாங்களே பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 3:41 pm

அய்யய்யோ இதெல்லாம் சொல்லிட்டு பண்றதில்லையா?
அதிபொண்ணு மிஸ் பண்ணிட்டாங்களே பகவதி.
குருவே அவங்கள ஆள காணோம் ஒரு வேளை அங்கத்தான் போய்றுபாங்களோ
முதல்ல அம்மனுக்கு கிடா வெட்டுனு சொன்ன உடனே நானும் நம்ம அதிபொண்ணு அம்மாவுக்கு தாணு நினைச்சி நமக்கு ஏதாவது மிச்ச மீதியாவது கிடைக்கும் இங்குர ஆசைல போன அது சாமிக்காம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by அதி Wed Mar 14, 2012 3:53 pm

எனக்கொரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டாங்களே சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 4:00 pm

அதிபொண்ணு wrote:எனக்கொரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டாங்களே சோகம்
அதிபொண்ணு உங்களுக்கு தெரியாத , உங்கள கொஞ்ச நேரமா காணோம் ஒரு வேளை நீங்க அங்க தான் என்னை விட்டுட்டு சாப்பிட போய்டிங்கலோனு நினைச்சிட்டேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by கேசவன் Wed Mar 14, 2012 4:04 pm

நடக்கட்டும் நடக்கட்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் 1357389அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் 59010615அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Images3ijfஅம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by அதி Wed Mar 14, 2012 4:12 pm

இரா.பகவதி wrote:அதிபொண்ணு உங்களுக்கு தெரியாத , உங்கள கொஞ்ச நேரமா காணோம் ஒரு வேளை நீங்க அங்க தான் என்னை விட்டுட்டு சாப்பிட போய்டிங்கலோனு நினைச்சிட்டேன்
அதே விருந்தை வேறொரு இடத்தில் நன்றாக உண்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்தேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 5:13 pm

அதே விருந்தை வேறொரு இடத்தில் நன்றாக உண்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்தேன்.
உங்களை மட்டும் எப்படி எல்லோரும் விருந்துக்கு குபுடுராங்க , என்னை ஒரு நாயும் குபுட மாட்டுக்குதே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by அதி Wed Mar 14, 2012 5:24 pm

இரா.பகவதி wrote:உங்களை மட்டும் எப்படி எல்லோரும் விருந்துக்கு குபுடுராங்க , என்னை ஒரு நாயும் குபுட மாட்டுக்குதே
சிப்பு வருது எல்லாரும் கூப்பிட்டு தான் விருந்துக்கு நான் போறதாவா இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தீங்க? சிரிப்பு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 6:15 pm

எல்லாரும் கூப்பிட்டு தான் விருந்துக்கு நான் போறதாவா இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தீங்க?
அட இந்த விசியம் இவ்வளவு நாளா தெரியாம போச்சே சோகம் ஜொள்ளு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார் Empty Re: அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆறு வித்தியாசங்கள்- (கிடா விருந்து) – கண்டுபிடியுங்கள்
» கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்
» கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!
» சிவகாமசுந்தரி அம்மனுக்கு கல் வைத்த பாத தங்கக் கவசங்கள் அணிவிப்பு
» முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum