புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
47 Posts - 42%
heezulia
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
5 Posts - 5%
prajai
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
21 Posts - 5%
prajai
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_m10ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய சாராம்சங்கள்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 14 Mar 2012 - 15:49

5,000 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்ட 31 ரயில்வே திட்டங்கள் மாநில அரசுகளின் பங்களிப்புடன் நடந்து முடிந்துள்ளன.

ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் துவங்கினால் சுமார் 50,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

75 புதிய வரைவு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உடனடி பாதுகாப்புக் காரணங்களுக்காக ரூ.3000 கோடி நிதி அமைச்சகத்திடம் கடனாக கோரப்படுகிறது. இதனை இந்த நிதியாண்டிலேயே திருப்பி செலுத்த உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

அனீமியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏசி வகுப்பு கட்டணங்களில் 50% சலுகை அளிக்கப்படும்.

ராஜ்தானி விரைவு ரயிலில் அர்ஜுனா விருது பெற்றவர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.

ரயில் கோச் தொழிற்சாலை கேரளாவின் பாலக்காட்டில் அமைக்கப்படும்

1 கிலோ மீட்டருக்கு 2 பைசா என்றிருந்தது 30 பைசாவாக உயர்த்தப்படுகிறது.

10 ஆண்டுகளில் பயணிகள் ரயில் கட்டணத்தில் செய்யப்படும் முதல் உயர்வு இது.

***

பாதுகாப்புக் காரணங்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

வரும் 10 ஆண்டுகளில் ரயில்வேக்கு ரூ.14 டிரில்லியன் தேவைப்படும்

பாதுகாப்பு, நவீனமயமாக்குதல், நெரிசலை தவிர்ப்பது ஆகியவற்றை நோக்கியே எனது பட்ஜெட் அமைந்திருக்கும்

ஏற்கனவே துவங்கப்பட்ட 487 திட்டங்கள் அரசின் ஆதரவு இல்லாமல் நிலுவையில் உள்ளது.

பிரதான் மந்த்ரில் ரயில் விகாஸ் ஜோஜ்னா திட்டம் செயல்படுத்த ரூ.5 டிரில்லியன் நிதி கூடுதலாக தேவைப்படுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

***

50,000 பணிவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

விமான நிலையங்களை பராமரிப்பது போன்று, ரயில்வே நிலையங்களை பராமரிக்க ரயில்வே நிலைய மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.

பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களில் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த பட்ஜெட் முக்கியமாக கவனம் செலுத்தும் 5 பகுதிகள் : தண்டவாளம், மேம்பாலம், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு, ரயில் நிலையம் மற்றும் ரயில்நிலைய சந்திப்புகள்

எவ்வாறு கங்கையும், இமாலயமும் இல்லாத இந்தியா இல்லையோ அதுபோல ரயில்வே இல்லாத இந்தியாவை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

***

வரும் நிதியாண்டில் 23 புதிய ரயில் பாதைகள் இரட்டை ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படும். இற்காக 393 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

800 கி.மீ. தூர ரயில் தண்டவாளங்கள் மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜாகா மாற்றப்படும். இதற்காக ரூ.1950 கோடி ஒதுக்கப்படும்.

புதிய ரயில்வே பாதைகள் அமைக்க ரூ.6,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில் 114 பகுதிகளில் புதிய ரயில் பாதைகள் அமைக்க ஆய்வு செய்யப்படும்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்

***

ககோட்கர் தலைமையிலான பாதுகாப்பு குழு அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்

ரயில் விபத்துக்கள் 0.55 ல் இருந்து 0.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு வாகனங்கள் அமைக்கப்படும்

கடந்த நிதியாண்டில் ரூ.1.92 லட்சம் கோடி ரயில்வேத் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வரும் நிதியாண்டில் ரூ.7.35 கோடி முதலீடு செய்யப்படுகிறது.

இந்தியாவின் மொத்த வருவாயில் ரயில்வேயின் வருவாய் 1 விழுக்காடாக உள்ளது. இதனை 2 சதவீதமாக உயர்த்துவோம்

***

கொல்கட்டாவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் சீராக நடக்கிறது

புதிதாக 1,500 பயணிகள் பெட்டிகள் இணைக்கப்படும்

நேரடி மின்சார முறையில் இருந்து மாற்று மின்சார முறையில் மாற்றும் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிந்துவிட்டன.

700 கி.மீ. தூர ரயில் பாதைகளில் இரட்டை தண்டவாளங்கள் அமைக்கும் பணி வரும் நிதியாண்டில் நிறைவேற்றப்படும்.

***

85 புதிய வழித்தடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்படும்.

114 இடங்களில் புதிய ரயில்வே தண்டவாளங்கள் அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க மாநில அரசுகளும் முன் வந்து செலவுகளை பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

825 கி.மீ. தூரத்திற்கு மீட்டர் கேஜ் தண்டவாளங்களாக இருந்தவை பிராட்கேஜ் தண்டவாளங்களாக மாற்றப்பட்டுள்ளன.

***

2012-13ம் நிதியாண்டில் 60,100 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் 20,000 வேகன்கள் தயாரிக்கப்படும்

சிக்னல் முறைகளை நவீனமயமாக்க ரூ.39,110 கோடி ஒதுக்கப்படும்

ரயில்களின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 160 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்படும்

டபுள் டக்கர் ரயில்வே கன்டெய்னர்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

90,000 கி.மீ. தூரம் கொண்ட தண்டவாளங்கள் செப்பனிடப்படும்

***

அடுத்த 5 ஆண்டுகளில் ஆளில்லாத ரயில்வே கிராசிங் இருக்காது

பிரதமர் ரயில் திட்டத்தில் இருந்து ரூ.5 லட்சம் கோடி தேவை

சுய அதிகாரம் கொண்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்

***

இந்திய ரயில்வே பாதுகாப்பில் நிறைவை அடையவில்லை

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் 60 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எங்களது லட்சியமே 0 சதவீத உயிரிழப்புகள்.

ரயில் விபத்துக்களை தவிர்க்க ஆணையம் அமைப்பு

ரயில்வே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு அமைப்பு

தினமணி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக