ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்

4 posters

Go down

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் Empty மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்

Post by சிவா Wed Mar 14, 2012 12:36 pm



பொருட்களை தயாரிப்பவர்கள் உற்பத்தியாளர்கள். அவற்றை வாங்கி, பயன்படுத்துபவர்கள் நுகர்வோர் (Consumer) என்பது நம் அனைவருக்கும் தெரியும். நுகர்வோர்கள் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்...

ஒவ்வொரு நாடும், நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-ன் படி, பகுதி 2(1) (d) பிரிவின்படி, யார் பணம் கொடுத்து பொருளையோ, சேவையையோ வாங்குகிறார்களோ அவர்களே நுகர்வோர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பணம் கொடுத்து பொருள் வாங்குகிறவர்களும், சேவையை அனுபவிக்கிறவர்களும் நுகர்வோர்கள். ஒரு பொருளை அதற்கான விலையைக் கொடுத்து, ஒருவர் வாங்கியிருக்கலாம். ஆனால், அதை அனுபவிப்பவர்கள் வேறொரு நபர் என்றால், அவர் தான் அந்த பொருளுக்கு நுகர்வோர். உதாரணமாக குழந்தைக்கு, பால் பவுடர், தந்தை காசு கொடுத்து வாங்கினாலும், அதை அனுபவிக்கும் குழந்தை தான் நுகர்வோர்.

அதனால், நுகர்வோர்கள் தனக்கு வேண்டிய பொருள் அல்லது சேவைக்குரிய பணத்தை தான் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்களுக்காக யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்போது அந்த பொருளையோ, சேவையையோ யார் பெற்று அனுபவிக்கிறார்களோ, அவர்கள் நுகர்வோர்களாகி விடுகின்றனர். உதாரணமாக, தன் பிள்ளைகளுக்கு தந்தை மருத்துவ சிகிச்சைக்காக பணம் கொடுத்தாலும், மருத்துவ சிகிச்சை பெற்ற அவரது பிள்ளைகள்தான் நுகர்வோர்கள். பொருளின் தரம் கெட்டுப் போய் இருந்து அதனால், நுகர்வோர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் அந்த பொருளை விற்றவர் மீது வழக்கு தொடுக்கலாம்.


மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் Empty Re: மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்

Post by யினியவன் Wed Mar 14, 2012 12:59 pm

நல்ல பயனுள்ள மேட்டர் சிவா.

ஒரு டவுட்? - நுகர்வது என்றால் மூக்கால் நுகரும் வாசனை தானே? அதெப்படி கன்ஸ்யூமர் ஆச்சு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் Empty Re: மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 1:37 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் Empty Re: மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்

Post by நேரு Wed Mar 14, 2012 3:19 pm

நுகர்வது என்பது பெறுவது என்ற பொருளும் உண்டு நண்பா !!!!!!!! சூப்பருங்க


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

மார்ச் 15: உலக நுகர்வோர் தினம் Empty Re: மார்ச் 15: உலக நுகர்வோர் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum