Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியவர் போட்ட நாடகம்
+3
ரா.ரா3275
இரா.பகவதி
சிவா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெரியவர் போட்ட நாடகம்
First topic message reminder :
வழுதாவூர் என்ற கிராமத்தில் பரஞ்சோதி என்ற பெரியவர் இருந்தார். அவர் கடுமையாக உழைத்து செல்வம் சேர்த்தார். வயதாகி விட்டதால், தனது மூன்று மகன்களுக்கும் ஒரு நிபந்தனையுடன் தனது சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். மாதம் ஒரு மகன் தன்னைப் பராமரிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
சில நாட்களில் பரஞ்சோதியின் மகன்கள் அலட்சியமும், வெறுப்பும் காட்ட ஆரம்பித்தனர். அவரை மோசமாக நடத்தினர்.
இதனால், மிகவும் வேதனை அடைந்த அவர், தனது நண்பரான வழக்கறிஞர் துரையை சந்தித்தார். அவரிடம் தன் நிலையைப் பற்றி கூறினார்.
"நான் உன்னிடம் ஒரு கனமான பெட்டியைத் தருகிறேன். அதில் 5 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு மகன் வீட்டிற்கும் எடுத்துச் சென்று அங்கே வைத்து பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிப் பார். அதன்பிறகு, உன் மீது உன் மகன்களுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வரும்'' என்று கூறினார்.
துரை சொன்னபடியே பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டி, அதை பரஞ்சோதியிடம் கொடுத்தார்.
பரஞ்சோதி, துரை சொன்னபடியே ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மகனின் வீட்டிலும் தங்கி பணத்தை எண்ணிப் பார்த்தார்.
அதன்பிறகு, அவரது மகன்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, அக்கறையுடன் அவருக்கு பணிவிடைகள் செய்தனர்.
சில மாதங்கள் கழிந்தன.
பரஞ்சோதி தான் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், தன் மரணத்தைத் தழுவும் வரை யார் தன்னை நன்றாக கவனிக்கிறார்களோ, அவர்களுக்கு அதை உயிலாக எழுதிக் கொடுப்பேன் என்றும் கூறினார். பின்னர், அந்த பெட்டியை துரையிடம் கொண்டு போய்
கொடுத்தார்.பரஞ்சோதி தன் வாழ்நாளின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தன் மகன்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் யாருக்கு உயிலை எழுதித் தரப்போகிறாரோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரையும் கட்டிலில் படுத்துக் கொண்டு அமைதியாகப் பார்த்தார், பரஞ்சோதி.
அதன்பிறகு அவர்களிடம் மெதுவாகப் பேசினார்.
"ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி விளக்கினார். இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீங்கள் இருந்தீர்கள். அப்படி இருந்தால், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் வரும். அதைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான், நானும் துரையும் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றினோம்'' என்றார்.
மூன்று மகன்களும் ஏமாந்தாலும் கூட, தந்தை நமக்கு இறுதிகாலத்தில் இப்படி ஒரு அருமையான பாடத்தை நடத்தி வாழ்க்கையின் உண்மையை உணர்த்தி விட்டாரே என்பதை புரிந்து கொண்டு, தன் தந்தைக்காக கடமை ஆற்ற முடிந்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை அப்போதே அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.
அ.சா.குருசாமி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெரியவர் போட்ட நாடகம்
இரா.பகவதி wrote:நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்அதையும் தான் நீங்களே கண்டுப்பிடிக்குறது?
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெரியவர் போட்ட நாடகம்
உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலுமா என் மூளைக் குறித்த சந்தேகம் பகவதி?இரா.பகவதி wrote:நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெரியவர் போட்ட நாடகம்
ஆமாம் என்னோடு பேசுகிறிகள் என்றாள், என் அளவுக்கு இல்ல விட்டாலும் கொஞ்சம் அறிவாளி தான் நீங்கள் ,ஒத்துக்கொள்கிறேன்உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலுமா என் மூளைக் குறித்த சந்தேகம் பகவதி?
Re: பெரியவர் போட்ட நாடகம்
ஒத்துக்கொண்டு தானே ஆக வேண்டும் இப்போது? இல்லாவிட்டால் உங்களுக்கு மண்டைக்குள் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் மற்றவருக்கு வந்துவிடுமே?இரா.பகவதி wrote:ஆமாம் என்னோடு பேசுகிறிகள் என்றாள், என் அளவுக்கு இல்ல விட்டாலும் கொஞ்சம் அறிவாளி தான் நீங்கள் ,ஒத்துக்கொள்கிறேன்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெரியவர் போட்ட நாடகம்
என்னம்மா இன்னைக்கு காலேஜ் லீவாஅதிபொண்ணு wrote:உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலுமா என் மூளைக் குறித்த சந்தேகம் பகவதி?இரா.பகவதி wrote:நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெரியவர் போட்ட நாடகம்
இதுகயெல்லாம் எங்க ஒழுங்கா காலேஜ் போறாங்க, கட் அடிச்சிட்டு எங்க கிடா வெட்டுராங்க , விருந்து சாபுடலாமுணு சுத்துராங்க , பாட்டி கொஞ்சம் அறிவுரை சொல்லுங்க பாட்டி அதிக்கு ,என்னம்மா இன்னைக்கு காலேஜ் லீவா
Re: பெரியவர் போட்ட நாடகம்
இல்லை....லேப்டாப் இல் இருந்து அடிக்கிறேன்...இப்போதெல்லாம் கெடுபிடிகள் கம்மிஜாஹீதாபானு wrote:
என்னம்மா இன்னைக்கு காலேஜ் லீவா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பெரியவர் போட்ட நாடகம்
உங்க காலேஜ் பிரின்சிபால் நம்பர் இல்லாட்டி உங்க எச்ஓடி நம்பர் கொஞ்சம் கிடைக்குமா அதிபொன்னுஇல்லை....லேப்டாப் இல் இருந்து அடிக்கிறேன்...இப்போதெல்லாம் கெடுபிடிகள் கம்மி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...
» ஒரு சோக நாடகம்
» யார் பெரியவர்
» காஞ்சி பெரியவர் 10
» யார் பெரியவர் ...?
» ஒரு சோக நாடகம்
» யார் பெரியவர்
» காஞ்சி பெரியவர் 10
» யார் பெரியவர் ...?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum