புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_m10பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள எளிமையான ரிஜிஸ்ட்ரி யுக்திகள் (Registry Tricks)


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Mar 14, 2012 10:14 am

கணிணியின் அமைப்புக்கள், தகவல்கள் அனைத்தும் விண்டோஸ் ரிஜிஸ்ட்ரியில் பதியப்படுகின்றன. இதை மாற்றியமைப்பதன் மூலம் கணிணியையே நம் இஷ்டத்திற்கு வளைக்கலாம். ஆனால் ரிஜிஸ்ட்ரியில் ஒரு தவறான ஒரு எழுத்து சேர்க்கபட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ கூட கணிணியில் பிரச்சனை வரலாம். அதற்காக முதலில் ரிஜிஸ்ட்ரியை பேக்-அப் எடுத்துக்கொள்வது நல்லது.

Windows XP-ல் ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் Backup எடுக்க

Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Create a restore point என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். அடுத்து வருவதில் ஏதாவது பெயர் கொடுத்து Create என்பதை அழுத்திவுடன் Restore Point ஒன்று உருவாகி ரிஜிஸ்ட்ரி மற்றும் கணிணியின் முக்கிய கோப்புக்கள் பேக்-அப் எடுக்கப்பட்டு விடும்.

Windows XP-ல் மீண்டும் Backup-ஐ நிறுவ

மீண்டும் Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore செல்லவும். அதில் Restore my computer to an earlier time என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பிறகு Next-ஐ அழுத்தவும். பிறகு நீங்கள் பேக்-அப் எடுத்த தேதியில் நீங்கள் கொடுத்த பெயரில் க்ளிக் செய்து அடுத்ததில் Next-ஐ அழுத்தவும். கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகி பழைய பேக்-அப் மீண்டும் நிறுவி விடும்.இந்த Program ரிஜிஸ்ட்ரியை மட்டுமல்ல மோசமான நிலைமையில் இருந்து கூட கணிணியை மீட்கும்.

ரிஜிஸ்ட்ரியை திறக்க Start -> Run செல்லவும் அல்லது Ctrl+R -ஐ அழுத்தவும். அதில் regedit என்பதை டைப் செய்தால் ரிஜிஸ்ட்ரி விண்டோ திறக்கும். அதில் மாற்றங்கள் செய்யலாம்.

கணிணி வேகமாக Shut Down ஆக

கணிணி பொதுவாக Shutdown செய்யும் போது கணிணியில் பின்புலத்தில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடும். இதில் சில வரிசையாக end task கேட்கும் அல்லது அப்ளிகேஷனை மெதுவாக மூடும். இதனால் கணிணி ஷட் டவுண் ஆக அதிக நேரம் பிடிக்கும். இதனை சரி செய்ய,

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_CURRENT_USER -> Control Panel -> Desktop செல்லவும். அதில் வலப்பக்கம் AutoEndTasks என்பதை டபுள்கிளிக் செய்து அதில் இருக்கும் ”0” எண்ணிற்கு பதிலாக ”1” என்பதாக மாற்றவும். ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்தால் இனி கணிணி விரைவாக Shut down ஆகும்.

Window Xp Sp2 கணிணியை Window Xp Sp3 ஆக மாற்ற

சில அப்ளிகேஷன்கள் Window Xp Service pack 2 என்பதற்கும் பதிலாக Window Xp-ல் Service Pack 3 இருந்தால் தான் பதிய முடியும் (உதாரணமாக Visual Studio 2010 Ultimate) எனக் கூறும். இல்லையென்றாலும் சும்மா செய்து பார்க்கலாம். இதை ரிஜிஸ்ட்ரியில் செய்ய,

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control\Windows செல்லவும். அதில் வலப்பக்கம் CSDVersion என்பதை டபுள்கிளிக் செய்து அதில் இருக்கும் ”200” எண்ணிற்கு பதிலாக ”300” என்பதாக மாற்றவும்.பிறகு

ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்து டெஸ்க்டாப்பில் இருக்கும் My Computer-ல் வலப்பக்கம் க்ளிக் செய்து Properties என்பதை அழுத்தினால், அதில் Service Pack 3 என்று வரும்.

கணிணியின் உரிமையாளரை மாற்ற

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கணிணியில் பழைய உரிமையாளர் அல்லது நீங்கள் கணிணி வாங்கிய நிறுவனத்தில் பெயரை கணிணியின் உரிமையாளர் என்பதில் இருந்து மாற்ற,

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_LOCAL_MACHINE -> SOFTWARE -> Microsoft -> WindowsNT -> CurrentVersion செல்லவும். அதில் வலப்பக்கம் RegisteredOwner என்பதிலும் RegisteredOrganization என்பதிலும் உங்கள் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயரை மாற்றவும். பின் ரிஜிஸ்ட்ரியை மூடி டெஸ்க்டாப்பில் இருக்கும் My Computer-ல் வலப்பக்கம் க்ளிக் செய்து Properties என்பதை அழுத்தினால், அதில் Registered to: என்பதன் கீழ் நீங்கள் கொடுத்த பெயர் வரும்.

Shortcut Icon-களில் இருக்கும் அம்புக்குறியை நீக்க

டெஸ்க்டாப்பில் இருக்கும் Shortcut ஜகான்களில் வளைந்த அம்புக்குறி இருக்கும். இதனை ரிஜிஸ்ட்ரியில் எளிதாக நீக்கலாம்.

ரிஜிஸ்ட்ரியை திறந்து வரிசையாக HKEY_CLASSES_ROOT -> lnkfile செல்லவும். அதில் வலப்பக்கம் இருக்கும் IsShortcut மேல் வலப்பக்கம் க்ளிக் செய்து Delete செய்யவும். பிறகு ரிஜிஸ்ட்ரியை மூடி கணிணியை ரீஸ்டார்ட் செய்தால் டெஸ்க்டாப்பில் இருக்கும் Shortcut ஜகான்களில் அம்புக்குறி இருக்காது.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:34 pm

தகவலுக்கு நன்றி புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 14, 2012 1:18 pm

உங்களின் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளது ராஜ்அருண்.

கணனியில் ஏதாவது சந்தேகம் இருந்தால், உங்கள் பதிவுகளில் பதில் உண்டு...

உங்களின் உபயோகமான பதிவுகளை தொடர்ந்து பதியுங்கள் சூப்பருங்க


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக