புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
65 Posts - 63%
heezulia
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
257 Posts - 44%
heezulia
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
17 Posts - 3%
prajai
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_m10எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)

avatar
priyamudanprabu
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010
http://priyamudan-prabu.blogspot.com/

Postpriyamudanprabu Wed Mar 14, 2012 8:45 am

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)
செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு.

காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து என்னை அடையாளம் கண்டு கூப்பிடுகிறார் .

கதிர் மாமா என்றதும் அவரின் சிரித்த முகமே எல்லோருக்கும் நினைவில் வரும், நான் கூட நினைப்பதுண்டு "எப்படித்தான் எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்க முடிகிறது" என்று, அதற்கு என் அம்மா சொல்வார் "அது சாமி கொடுத்த வரம்டா..." என்று

அவரை அருகில் சென்று பார்த்ததும் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான், அவர் சிரித்தபடி இருந்தாலும் முகத்தில் அந்த இயல்பான சிரிப்பு இல்லை.

"என்ன மாமா ,உடம்பு சரியில்லையா ..முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?.."

"அட அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , வயசாகிடுச்சுல்ல.." என்று சொல்லி சிரித்தவர்
"காலைலதான் வந்தியா .. அப்பா சொன்னாரு.." -என்று பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்கதவை திறந்து உள்ளே அழைத்தார்.

சிறிய ஓட்டில்வீடுதான்.தன் சாப்பாட்டு தூக்குபோணியை கழுவும் இடத்தில் வைத்துவிட்டு வந்தவர்

"காப்பி சாப்பிடுறியா மாப்ள .." என்றார்
"இல்ல மாமா வேணாம்"
" அட நான் நல்லத்தான் காப்பி போடுவேன் பயப்படாத" என்று சொல்லிவிட்டு சமையல்கட்டு பக்கம் சென்றார்.

ரொம்ப நாள் ஆச்சு இந்த வீட்டுக்குள் வந்து. சுற்றிலும் பார்த்தேன் துவைக்காத துணிகள் கட்டிலின் மேல் களைந்து கிடந்தன. ஒட்டடை அடிக்காமல் வேறு இருந்தது. சுவற்றில் மாமாவின் பையனும் பொண்ணும் பள்ளி சீருடையில் இருக்கும் படமும் அதன் அருகில் மாமா மட்டும் இருக்கும் அவரின் இளமைகால படமும் தொங்கியபடி இருந்தது. முன்பு அங்கே அவரின் திருமண புகைப்படம் இருந்ததாக நினைவு எங்கே அது இப்போது ? மாமாவிடம் கேட்கலாம் என நினைத்தபோது, பள்ளி விட்டு குழந்தைகள் இருவரும் விட்டுக்குள் வந்தார்கள்.
பெரியவன் "ஐ மாமா.." என்றபடி என்னை வந்து கட்டிக்கொண்டான்..சின்னவள் சோர்வாக தூக்க கலக்கத்தில் இருந்தாள்.எல்லோருக்கும் காப்பி கொண்டுவந்து கொடுத்தார் மாமா.

"சிக்கிரம் ட்ரஸ் மாத்திகிட்டு டியூஷன் -க்கு புறப்படுங்க " என்று குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருந்த மாமாவை வெளியில் யாரோ அழைக்க அவரும் சென்றுவிட்டார். நான் குழந்தைகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்..பேச்சுவாக்கில் "எங்க பாப்பா உங்க அம்மா " என்று கேட்டேன்,அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை,அப்போது பையன் சொன்னான் "ம்ம்ம் ஏங்க அம்மா செத்துப் போச்சு.." என்று.அப்போது அவன் முகம் வித்தியாசமாக இருந்தது.பின் இயல்பாக அவன் ஆடைகளை மாற்றிக்கொண்டு தயாரானான்.

மாமா வந்ததும் அவர்களிடம் விடைபெற்றுkகொண்டு என் வீட்டுக்கு வந்தேன். முன்வாசலில் காய்கறி வெட்டிக்கொண்டிருந்த அம்மா என்னை பார்த்ததும்
"காப்பி போடட்டுமாப்பா.. " - என்றார் .

"இல்லம்மா இப்பத்தான் கதிர்மாமா வீட்டுல சாப்பிட்டேன் "

"ஓ அங்க போயிருந்தியாப்பா.. அவன பாத்தியா.." என்று கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் தொடர்ந்தார் "ம்ம்ம் என்னமோ அவன் வாழ்க்கை இப்படி ஆச்சு ..அவனா ஆச பட்டுத்தான் அவள கட்டிகிட்டான் ,நல்லாத்தானே இருந்தா ..இப்படி பண்ணுவான்னு யாரு கண்டா !ரெண்டு புள்ளைய பெத்தவ, கூட வேல செய்யுற மேஸ்திரிய கூட்டிகிட்டு ஓடிட்டா ,என்ன திமிரு அவளுக்கு, அந்த ****பயலுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு புள்ள இருக்கு, ரெண்டுக்கும் புத்தி போயிருக்கு பாரு..ம்ம்ம் உன்கிட்ட சொல்ல வேணாமுன்னு உங்க அப்பா சொன்னாரு அதனாலத்தான் போன்ல எதுவும் சொல்லல." என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார். எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

**
http://priyamudan-prabu.blogspot.com/2012/03/blog-post.html

என்றென்றும்
பிரியமுடன் பிரபு ..
.

அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 14, 2012 10:13 am

அந்த பையன் சொன்னது சரிதானே. தன் பிள்ளைகளை பற்றி எண்ணி பார்க்காமல் ஓடி போனவள் செத்து போனதுக்கு சமம்தான்.

நல்ல கதை பிரபு.வாழ்த்துகள்

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Uஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Dஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Yஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Sஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Uஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Dஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Hஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 10:54 am

எனக்கு ஏனோ அந்த பையனின் கண்ணும் "எங்க அம்மா செத்துப் போச்சு.." என்ற வார்த்தையும் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது..

சோகம் கதையே இங்குதான் தொடங்குகிறது என்பது என் கருத்து...
ஒரு நல்ல குறும்படத்திற்கான கனம் இருக்கிறது கதையில்...
வாழ்த்துகள்...

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  224747944

எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Rஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Aஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Emptyஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  Rஎங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை)  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 12:23 pm

சோகம் சோகம்
கதையே இங்குதான் தொடங்குகிறது என்பது என் கருத்து...
ஒரு நல்ல குறும்படத்திற்கான கனம் இருக்கிறது கதையில்...
வாழ்த்துகள்...
இதுதான் இயக்குனர் பார்வையா ரா அண்ணா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 12:43 pm

மனதை ஏதோ செய்கிறது இக்கதை!!! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக