புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
Page 1 of 1 •
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
#749698- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
பார்வையிழந்த பெண்ணொருத்திக்கு தன்மீது வெறுப்பு. காரணம், இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கம். அதே சமயம் அவளுக்கு ஒரே ஆறுதலாக அவள் காதலன். “எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைத் திருமணம் புரிந்து கொள்வேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகிற செய்தி அறிந்து ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்தாள். அறுவை சிகிச்சை முடிந்ததும் அவளுக்குப் பார்வை கிடைத்தது. பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் ஆசை ஆசையாக தனது காதலனைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அவனோ பார்வையிழந்தவனாக இருந்தான். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? அன்பேÐ என்றான். அவளோ, “மன்னித்துக் கொள்” உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் சொல். செய்கிறேன் என்றாள். சில நாட்களுக்குப் பிறகு காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்”.
சுயநலமற்ற அன்பு கொண்டு ஒருவருக்கொருவர் எஞ்சி விஞ்சி நிற்கும் “காதல்” என்பதெல்லாம் பழைய சமாச்சாரம். இப்போதைய ‘காதல்’ எல்லாம் கலாச்சாரம் மீறிய கசமுசா. அப்படிப்பட்டதற்கு ஒரு தினம் என்று கொண்டாடும் இளமைக்கு வந்து சேர்வது திண்டாட்டமே!
நத்ரி தன்னம்பிக்கை .com

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Re: காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
#749721- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Re: காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
#749746- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பு குமுதத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.பிறவியிலேயே ஊனமான ஒரு பெண்ணைக் காதலித்து கைப்பற்றிய ஓர் இளைஞனின் கதை அது.
அப்படி சுயநலம் பாராமல் உண்மை மனதுடன் காதலிப்பவர்கள் இன்றும் உண்டு.அதற்கு பெயர் தான் காதல்.இப்படி விட்டுவிட்டு ஓடிப்போவதற்கும் இன்னும் பிறவற்றுக்கும் காதல் என்று பெயர் சூட்டுவதே தவறு.
திருமணம் நடந்த பிறகு உப்பு பெறாத விஷயங்களுக்காக விவாகரத்து வாங்கும் எத்தனை பேர் இல்லை? அதற்காக இன்றைய இளைஞர்கள் திருமணமே செய்துக்கொள்ள கூடாது என்று யாரும் சொல்வதில்லையே?
பகிர்வுக்கு நன்றி அக்கா
அப்படி சுயநலம் பாராமல் உண்மை மனதுடன் காதலிப்பவர்கள் இன்றும் உண்டு.அதற்கு பெயர் தான் காதல்.இப்படி விட்டுவிட்டு ஓடிப்போவதற்கும் இன்னும் பிறவற்றுக்கும் காதல் என்று பெயர் சூட்டுவதே தவறு.
திருமணம் நடந்த பிறகு உப்பு பெறாத விஷயங்களுக்காக விவாகரத்து வாங்கும் எத்தனை பேர் இல்லை? அதற்காக இன்றைய இளைஞர்கள் திருமணமே செய்துக்கொள்ள கூடாது என்று யாரும் சொல்வதில்லையே?
பகிர்வுக்கு நன்றி அக்கா
Re: காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
#750217- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
எனது பதிவை படிதவர்கள் மற்றும் கருத்துக்களை பகிர்தவர்களுக்கு நன்றி
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Re: காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
#750254- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல கதை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1