ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

+4
ஹர்ஷித்
உதயசுதா
மகா பிரபு
சிவா
8 posters

Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by சிவா Wed Mar 14, 2012 8:38 am



கவுதமாலா நாட்டில் 1960-ல் தொடங்கி சுமார் 36 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடந்தது. அப்போது லாஸ்டோஸ் இராஸ் என்ற இடத்தில் 1982-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 201 பேர் சம்மட்டியால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தமான நடவடிக்கையில் அமெரிக்காவில் லாஸ் ஏன்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெட்ரோ பிமென்டெல் (வயது 55) உள்பட 20 வீரர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது இவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

இது தொடர்பான விசாரணை கவுதமாலா நாட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இதனால் பிமென்டெல் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு கவுதமாலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த போது, `படுகொலை சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு இல்லை. ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளியேறி விட்டேன்' என்று கூறினார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்கவில்லை.

இந்த வழக்கில் அவருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது பிமென்டெலுக்கு ஒவ்வொரு கொலைக்கும் 30 ஆண்டுகள் (201 கொலை) வீதம் 6,030 ஆண்டுகளும், மனித உரிமையை மீறியதற்காக 30 ஆண்டு என மொத்தம் 6,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இதே குற்றத்தில் ஈடுபட்ட 4 வீரர்களுக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனையை கடந்த ஆகஸ்டு மாதம் கோர்ட்டு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாட்டின் சட்டப்படி கொலை வழக்கில் ஒருவருக்கு அதிகபட்சமாக 50 ஆண்டுகள் சிறை தண்டனையே விதிக்க முடியும் என கூறப்படுகிறது.

தினதந்தி


ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by மகா பிரபு Wed Mar 14, 2012 9:01 am

அப்படி பாத்தா ராஜபக்சேவுக்கு எத்தனை ஆண்டுகள்

குறைந்தது முப்பது லட்சம் ஆண்டுகள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by உதயசுதா Wed Mar 14, 2012 12:35 pm

அட என்னாப்பா காமெடியா இருக்கு. அவன் இன்னும் 50 வருஷம் தான் இருப்பான்.அவனுக்கு 6060 ஆண்டு தண்டனையா? இவனை இவன் எப்படி கொலை செய்தானோ அதே மாதிரி கொலை செய்தால் கூட ஏற்று கொள்ளலாம்.


ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Uராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Dராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Aராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Yராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Aராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Sராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Uராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Dராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Hராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by ஹர்ஷித் Wed Mar 14, 2012 12:59 pm

உதயசுதா wrote:அட என்னாப்பா காமெடியா இருக்கு. அவன் இன்னும் 50 வருஷம் தான் இருப்பான்.அவனுக்கு 6060 ஆண்டு தண்டனையா? இவனை இவன் எப்படி கொலை செய்தானோ அதே மாதிரி கொலை செய்தால் கூட ஏற்று கொள்ளலாம்.

அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by அதி Wed Mar 14, 2012 1:02 pm

அர்த்தமற்றதாக இருக்கிறதே...அத்தனை ஆண்டுகள் வாழ மாட்டான் என்பதும் தெரிந்தும் இந்த தண்டனை எதற்காக
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by பிரசன்னா Wed Mar 14, 2012 1:21 pm

சாகும் வரை சிறை தண்டனை...

அந்த நாட்டில் மரணதண்டனை சட்டத்தில் இல்லை என்று நினைக்கிறேன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by நேரு Wed Mar 14, 2012 1:55 pm

ஈழத்தில் மக்களை கொன்று குவிக்க காரணமான பொன்சேகாஊக்கு ராஜப்க்சேவாள் ஜெயில் தண்டனை ஆனால் தூண்டியவனுக்கு (இந்தியா )உட்பட எந்த தண்டனை கொடுதலும் தகும் ............


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by கேசவன் Wed Mar 14, 2012 2:06 pm

சரியான தண்டனைதான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை 1357389ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை 59010615ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Images3ijfராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை Empty Re: ராணுவ வீரருக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  15 பெண்களை விபசாரத்தில் தள்ளிய சிங்கப்பூர் விளையாட்டு வீரருக்கு 10 ஆண்டு ஜெயில்
» பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை.
» வங்காள தேசத்தில் 23 ராணுவ வீரர்களுக்கு 7 ஆண்டு ஜெயில்
» நபிகள் நாயகம் குறித்து அவதூறான சினிமா எடுத்தவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை
» 24 வயது வேலைக்காரப் பெண்ணைக் கொன்ற மலேசிய தம்பதிக்கு 24 ஆண்டு ஜெயில் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum