புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_lcapசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_voting_barசோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 13, 2012 7:03 pm

திருப்பூர்: "பெற்ற தாய்க்கு அன்ன ஆகாரம் தர மறுத்து, வீட்டை விட்டுத் துரத்திய மகன்களிடம் இருந்து சட்டப்பூர்வமாக தனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்,' என, திருப்பூரில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில் விதவை தாய் ஒருவர் மனு அளித்தார்.

வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சம்பத், துணை கலெக்டர்கள் சரஸ்வதி, கலைவாணி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர். நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சார்பில் உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. முதியோர் ஓய்வூதியத்துக்கு 13, ஆதரவற்ற விதவை உதவித் தொகை 7 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 3 பேருக்கு என மொத்தம் 23 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 240 மனுக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் பெறப்பட்டன.

மகன்கள் மீது தாய் புகார்: குமாரசாமி காலனியை சேர்ந்த முகமது அனிபா மனைவி ஹவ்வாமா அளித்த மனு: கணவரை இழந்த நான், என் பெயரில் இருந்த இரண்டு வீடுகளை என் மகன்களுக்கு செட்டில்மெண்ட் முறையில் எழுதி வைத்தேன். எனக்கு உணவு மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அதை கொடுத்தேன். மனைவி பேச்சைக் கேட்டு, எனக்கு எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். எனவே, சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து விட்டேன். என் வீட்டை எனக்கு மீட்டுத்தர வேண்டும், என்று கூறியுள்ளார்.

வங்கி கடன் கிடைக்கவில்லை: திருப்பூர் நகரப்பகுதியைச் சேர்ந்த 10 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுய தொழில் துவங்க கடன் வழங்காமல் வங்கிகள் இழுத்தடிக்கின்றன. யு.ஒய்.இ.ஜி. பி., திட்டத்தில் தேர்வாகி, பயிற்சி பெற்று, மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்த பின்பும் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. பலமுறை சென்று கேட்டும், கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை,' என்று மனு
அளித்தனர்.

சுகாதார மையம் அமைவது எங்கே: கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி, பருவாய், அனுப்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சித்தம்பலம்புதூர் ஆகிய ஊராட்சிகளின் சார்பில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:முதல்வரின் சிறப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் முதன்மை ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட உள் ளது. பல்வேறு பகுதியினரும் வந்து செல்ல வசதியாக உள்ள புளியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக பெருமுயற்சி செய்து, தனியார் சமூக சேவை அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்து இடமும் தானமாகப் பெறப்பட்டது.ஆனால், வெள்ளமடை பகுதியில் குட்டையும், பள்ளமும் அமைந்துள்ள மண்பாதை வழித்தடம் உள்ள பகுதியில் அமைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதை மாற்றி, அனைவரும் பயன்பெறும் விதமாக புளியம் பட்டியில் அமைக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர்..!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 11:14 pm

வாய் விட்டு சொன்ன கதை இது ஒன்று....இன்னும் சொல்லாமல் எத்தனை கொடுமைகள் எங்கெங்கு நடக்கிறதோ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 6:20 am

நாம் எங்கே போகிறோம் ! அதிர்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக