ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

+4
அதி
பாலாஜி
உதயசுதா
முஹைதீன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by முஹைதீன் Tue Mar 13, 2012 4:52 pm

First topic message reminder :

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Papayac
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.
செய்முறை:
பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Images42e

http://www.tamilcloud.com/2012/03/13/how-to-make-papaya-halwa


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by உதயசுதா Tue Mar 13, 2012 6:28 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் பிடிக்காதா .. ?
ஒரு தடவை பப்பாளி பழத்துல அல்வா சாப்பிட்டுட்டு வயித்துவலில
துடிச்சத நினைச்சா இன்னும் பயமா இருக்கு

நாம செய்து நாமலே சாப்பிட்டால்தான் இப்படி...
எல்லோருக்கும் கொடுத்தால் எல்லோருக்கும் வலிக்கும்ல...
நான் போட்டு இருக்கும் பின்னூட்டத்த நல்லா பாருங்க.பப்பாளி பழ அல்வா சாப்பிட்டு என்றுதானே போட்டு இருக்கேன்,செய்து சாப்பிட்டேன் என்றா போட்டு இருக்கேன்.

அப்புறம் என் மாமியார் சொல்லி தான் தெரியும்,உஷ்ண உடம்புகாரங்க பப்பாளி பழம் அதிகம் சாப்பிட கூடாது என்றும், .அதிலும் பப்பாளியோட சர்க்கரை சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்கும் என்றும்.


பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Uபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Dபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Yபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Sபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Uபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Dபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Hபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:29 pm

அதிபொண்ணு wrote:
நீங்க பொண்ணு பொண்ணு என்று அழைக்கும் போது தான் எனக்குமே அது நினைவுக்கு வருகிறது. ஓரக்கண் பார்வை
சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன? ஒன்னும் புரியல கூடாது உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி :அடபாவி:


பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 224747944

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Emptyபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by அருண் Tue Mar 13, 2012 6:29 pm

அதிபொண்ணு wrote:
நீங்க பொண்ணு பொண்ணு என்று அழைக்கும் போது தான் எனக்குமே அது நினைவுக்கு வருகிறது. ஓரக்கண் பார்வை

அது ண எது பொண்ணு...! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by அருண் Tue Mar 13, 2012 6:31 pm

ரா.ரா3275 wrote:
சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன? ஒன்னும் புரியல கூடாது உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி :அடபாவி:

ரா ரா அண்ணா இதுக்கு மேல ஸ்மைலி இல்லையா.! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:31 pm

உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:பப்பாளி பழத்துல அல்வாவா ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏன் பிடிக்காதா .. ?
ஒரு தடவை பப்பாளி பழத்துல அல்வா சாப்பிட்டுட்டு வயித்துவலில
துடிச்சத நினைச்சா இன்னும் பயமா இருக்கு

நாம செய்து நாமலே சாப்பிட்டால்தான் இப்படி...
எல்லோருக்கும் கொடுத்தால் எல்லோருக்கும் வலிக்கும்ல...
நான் போட்டு இருக்கும் பின்னூட்டத்த நல்லா பாருங்க.பப்பாளி பழ அல்வா சாப்பிட்டு என்றுதானே போட்டு இருக்கேன்,செய்து சாப்பிட்டேன் என்றா போட்டு இருக்கேன்.

அப்புறம் என் மாமியார் சொல்லி தான் தெரியும்,உஷ்ண உடம்புகாரங்க பப்பாளி பழம் அதிகம் சாப்பிட கூடாது என்றும், .அதிலும் பப்பாளியோட சர்க்கரை சேர்த்து சாப்பிட்டா வயிறு வலிக்கும் என்றும்.

நீங்க உதயசுதா இல்லீங்க...உஷார்சுதா...
நா வாபஸ் வாங்கிக்கறேன்...


பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 224747944

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Emptyபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by அதி Tue Mar 13, 2012 6:33 pm

ரா.ரா3275 wrote: சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன? ஒன்னும் புரியல கூடாது உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி :அடபாவி:
இப்ப என்ன நடந்துடுச்சு? ஒரு டயலாக் சொன்னா அதுக்கு ஒரு ரியாக்சன் மட்டும் காட்டுங்க...இப்படி இத்தனை முகம் காட்டினா என்னனு நினைக்கிறது?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by அதி Tue Mar 13, 2012 6:33 pm

அருண் wrote:அது ண எது பொண்ணு...! ஒன்னும் புரியல
பெண்ணாக பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது தான் அந்த அது புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by ரா.ரா3275 Tue Mar 13, 2012 6:35 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote: சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன? ஒன்னும் புரியல கூடாது உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி :அடபாவி:
இப்ப என்ன நடந்துடுச்சு? ஒரு டயலாக் சொன்னா அதுக்கு ஒரு ரியாக்சன் மட்டும் காட்டுங்க...இப்படி இத்தனை முகம் காட்டினா என்னனு நினைக்கிறது?

பன்முக ரியாக்சன்னு அர்த்தம்...பயமுறுத்தும்னு அர்த்தம்...


பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 224747944

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Emptyபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by அதி Tue Mar 13, 2012 11:15 pm

ரா.ரா3275 wrote:பயமுறுத்தும்னு அர்த்தம்...
காமெடி பண்ணாதீங்க ரா.ரா புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by ரா.ரா3275 Wed Mar 14, 2012 11:49 am

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:பயமுறுத்தும்னு அர்த்தம்...
காமெடி பண்ணாதீங்க ரா.ரா புன்னகை

காமெடியா?.... சோகம்


பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 224747944

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Aபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Emptyபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Rபப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பப்பாளி பழ அல்வா (Papaya halwa) - Page 2 Empty Re: பப்பாளி பழ அல்வா (Papaya halwa)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum