ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா?

+5
ராஜா
யினியவன்
அருண்
இரா.பகவதி
அதி
9 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

தெரியுமா? - Page 9 Empty தெரியுமா?

Post by அதி Tue Mar 13, 2012 1:58 pm

First topic message reminder :

"My documents""My Computer" ஃபோல்டர் மட்டும் திறக்க முடியாமல் இருந்தால் அது எதனால் என்று யாருக்காவது தெரியுமா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down


தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by யினியவன் Tue Mar 13, 2012 11:42 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:அப்ப பார்ட் டைமா மருந்து வியாபாரம்,
சோப்பு பொடி வியாபாரம் எல்லாம்?
அது எல்லாம் விமான செலவுக்கு
ஆனா ப்ளைட்ல சொல்லிடாதீங்க அது ந்யூக்ளியர் பவுடர் வித்து வந்ததுன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by இரா.பகவதி Tue Mar 13, 2012 11:43 pm

அப்ப பார்ட் டைமா மருந்து வியாபாரம்,
சோப்பு பொடி வியாபாரம் எல்லாம்?
குருவே அரிசி மட்டும் தானே விவசாயதில கிடைக்கும் மத்த தீனி (பரீத்தி கொட்டை ,புண்ணாக்கு , தவுடு ) இட்டேம்லா வாங்க வேண்டாம் அதுக்கெல்லாம் காசு வேனுலா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by யினியவன் Tue Mar 13, 2012 11:45 pm

இரா.பகவதி wrote:
அப்ப பார்ட் டைமா மருந்து வியாபாரம்,
சோப்பு பொடி வியாபாரம் எல்லாம்?
குருவே அரிசி மட்டும் தானே விவசாயதில கிடைக்கும் மத்த தீனி (பரீத்தி கொட்டை ,புண்ணாக்கு , தவுடு ) இட்டேம்லா வாங்க வேண்டாம் அதுக்கெல்லாம் காசு வேனுலா
அதெல்லாம் அவரே சாப்பிடுவாரு - ஆடு மாடெல்லாம் இளைச்சு போச்சாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by அதி Tue Mar 13, 2012 11:47 pm

கொலவெறி wrote:ஆனா ப்ளைட்ல சொல்லிடாதீங்க அது ந்யூக்ளியர் பவுடர் வித்து வந்ததுன்னு.
அண்ணாக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது.நான் சொன்னாலும் அவரு இதையெல்லாம் அனுமதிக்க மாட்டாரு கூடாது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by யினியவன் Tue Mar 13, 2012 11:50 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:ஆனா ப்ளைட்ல சொல்லிடாதீங்க அது ந்யூக்ளியர் பவுடர் வித்து வந்ததுன்னு.
அண்ணாக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது.நான் சொன்னாலும் அவரு இதையெல்லாம் அனுமதிக்க மாட்டாரு கூடாது
ஒங்களத் தான் ரெண்டாங் கிளாசே பாஸ் பண்ண அனுமதிக்கலியே - அப்புறம் எங்க இத அனுமதிப்பாறு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by அதி Tue Mar 13, 2012 11:55 pm

கொலவெறி wrote:ஒங்களத் தான் ரெண்டாங் கிளாசே பாஸ் பண்ண அனுமதிக்கலியே - அப்புறம் எங்க இத அனுமதிப்பாறு?
அதுக்கு காரணமும் அவரோட உயர்ந்த உள்ளம் தான்.எங்க ரெண்டாங்க்ளாஸ் பாஸ் பண்ணி மூணாப்பு வந்துட்டா படிப்பு சுமை அதிகமாகி நான் கஷ்டப்படுவேனோ என்று அவர் உள்ளம் பதைத்து போனதால் வந்த விளைவது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by யினியவன் Tue Mar 13, 2012 11:58 pm

அப்டி சொல்லலியே அவரு. மூணாப்பு படிப்பு சுமைய விட உங்க சோத்து மூட்டை சுமை கூடினதா சொன்னாரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by அதி Wed Mar 14, 2012 12:00 am

கொலவெறி wrote:அப்டி சொல்லலியே அவரு. மூணாப்பு படிப்பு சுமைய விட உங்க சோத்து மூட்டை சுமை கூடினதா சொன்னாரே.
இல்லையா பின்ன? பள்ளிக்கூடத்து பிள்ளைங்க எல்லாருக்கும் சேர்த்தி நான் தான கொண்டு போவேன்? அதை தான் கள்ளம் கபடம் அறியாத அண்ணா அப்படி சொல்லிட்டாரு சிரி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by யினியவன் Wed Mar 14, 2012 12:06 am

அடடா உங்க அண்ணன் சத்துணவு கூடம் நடத்தினாரா?

பகவதி ஆளக் காணோம் - இப்ப கொஞ்ச நேரத்துல நாலஞ்சு திருட்டு கொள்ளை கேசு ரிபோர்ட் போடுவாரு பாருங்க நம்ம சிபிஐ ஆப்பீசர்.

நாளை பார்ப்போம் அதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by இரா.பகவதி Wed Mar 14, 2012 11:51 am

அடடா உங்க அண்ணன் சத்துணவு கூடம் நடத்தினாரா?

பகவதி ஆளக் காணோம் - இப்ப கொஞ்ச நேரத்துல நாலஞ்சு திருட்டு கொள்ளை கேசு ரிபோர்ட் போடுவாரு பாருங்க நம்ம சிபிஐ ஆப்பீசர்.

நாளை பார்ப்போம் அதி.

குருவே என்ன செய்வது என் விடுதியில் சரியா 12 மணிக்கு இணையத்தை துண்டித்து விடுகிறார்கள் , அதனால் தான் என்னால் உங்களோடும் அதிபொண்ணோடும் தொடர இயலவில்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தெரியுமா? - Page 9 Empty Re: தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum