புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
156 Posts - 79%
heezulia
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
3 Posts - 2%
prajai
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
1 Post - 1%
Pampu
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
321 Posts - 78%
heezulia
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
8 Posts - 2%
prajai
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_m1020 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 10:14 am

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை 22abf0a2-e45c-41a6-a027-489cb0354b4e_S_secvpf

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். பாலூட்டி இனங்களில் உள்ள 'சிர்ட்6' (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.

எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர். அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது.

இதே முறையை மனிதர்களிடமும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். வயதாகும் காலத்துக்கு முன்பு அதாவது இளமையிலோ அல்லது நடுத்தர வயதாகும் போதோ இந்த மாத்திரையை பயன்படுத்துவதன் மூலம் 20 வருடங்கள் கூடுதலாக உயிர் வாழ முடியும் என கணித்துள்ளனர். அதற்கான ஆய்வு மனிதர்களிடம் விரைவில் நடைபெற உள்ளது.

மாலைமலர்

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Mar 13, 2012 10:15 am

அதிர்ச்சி பகிர்விக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை 135738920 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை 5901061520 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Images3ijf20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Images4px
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 13, 2012 1:01 pm

நல்லதுதான்.
எதிர்காலத்தில் வயதானவர்கள் உலகிலே கூடுதாலக இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Mar 13, 2012 1:07 pm

இதெல்லாம் நம்பலாமா. ஒன்னும் புரியல

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 1:30 pm

ஏற்கனவே உலகதுள்ள மக்கள் தொகை பெருகி கொண்டே செல்கிறது இதுல வேற இறப்பு விகிதம் குறைஞ்சிதுனா ரொம்ப கஷ்டம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 13, 2012 5:09 pm

அது சரி. ஏற்கனவே இருக்கிற வருஷங்களையே எப்படி கழிக்கிறது என்று தெரியாம தவிச்சுட்டு இருக்கோம்.இதுல இது வேறயா

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை U20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை D20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை A20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை Y20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை A20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை S20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை U20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை D20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை H20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 13, 2012 5:27 pm

இதெல்லாம் சிவா மாதிரி, பகவதி மாதிரி உள்ளவங்களுக்கு சரி...ஆனா என்னை மாதிரி கிழங்களுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்று therikirathu சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 5:32 pm

இருந்தென்ன லாபம் மருந்தே கதியென இருந்தென்ன லாபம்?

இயற்கையாக வாழும் வருடங்களை உயிர்ப்புடன் வாழ முற்படுவோமே.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 5:33 pm

அது சரி. ஏற்கனவே இருக்கிற வருஷங்களையே எப்படி கழிக்கிறது என்று தெரியாம தவிச்சுட்டு இருக்கோம்.இதுல இது வேறயா
அக்கா என்ன ஆச்சி வாழ்க்கை வெறுத்த மாதிரி பேசுரிங்க , நான் எல்லாம் இன்னும் ஒரு 24 எக்ஸ்ட்ரா ஒரு நாளைக்கு கிடைக்காதனு ஏங்கிக்கிட்டு கிட்டு இருக்கேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 5:40 pm

இதெல்லாம் சிவா மாதிரி, பகவதி மாதிரி உள்ளவங்களுக்கு சரி...ஆனா என்னை மாதிரி கிழங்களுக்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்று therikirathu
அய்யா இதில் ஏதேனும் உள்குத்து உள்ளதா ,

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக