ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ்

4 posters

Go down

12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ் Empty 12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ்

Post by சிவா Tue Mar 13, 2012 9:18 am



புதுடில்லி: திருமண வீட்டிற்கு வந்த போதை போலீஸ்காரர் ஒருவர் 12 வயது சிறு‌வனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை சுட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

டில்லியின் வடக்குபகுதியில் முகர்ஜி நகரில் உள்ளது டாகா கிராமம். இங்கு நேற்று திருமண நிகழ்ச்சி நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் (ஞாயிறு) இரவு 11.30 மணியளவில் போலீஸ்காரர் ஒருவர் போதையில் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளார். போதையில் அங்கிருந்த சிலருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். பின்னர் அங்கு நின்றிருந்த, தருண் என்ற 12 வயது சிறுவனை நோக்கி சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்தான். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் போதையில் இருந்த போலீஸ்காரரை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் ஜெய்பாபா, 35 , மேற்கு டில்லியில் சுபாஷ்பேலஸ் போலீஸ் ஸ்டேசனில் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார் என்பதும், ஏற்கனவே இரு முறை பணியில் அலட்சியம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஜெய்பாபா கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர்


12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ் Empty Re: 12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ்

Post by யினியவன் Tue Mar 13, 2012 9:22 am

வருத்தம் தரும் நிகழ்வு.

போதையில் சுட்டவரை கைது பண்ணிட்டாங்க இங்கே
பதவி போதையில் சுட்டவரை என்ன பண்ண போறீங்க அங்கே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ் Empty Re: 12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ்

Post by இரா.பகவதி Tue Mar 13, 2012 1:28 pm

குருவே கான்ஸ்டபிள் கைலயேல்லாம் துப்பாக்கி குடுபாங்களா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ் Empty Re: 12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ்

Post by முஹைதீன் Tue Mar 13, 2012 1:52 pm

போதை மனிதனின் மூளையை மாத்திவிட்டது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ் Empty Re: 12 வயது சிறுவனை சுட்டுக்கொன்றார் போதை போலீ்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி
» சென்னையில் 47 போலீ்ஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
» தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
» 4 வயது சிறுவனை கொன்ற காமக்கொடூரனுக்கு தூக்கு தண்டனை.
» வாலுடன் பிறந்த 12 வயது முஸ்லிம் சிறுவனை அனுமார் என்று கும்பிடும் கிராமம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum