புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்திர குப்த மவுரியர்! I_vote_lcapசந்திர குப்த மவுரியர்! I_voting_barசந்திர குப்த மவுரியர்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திர குப்த மவுரியர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 13, 2012 8:20 am



மவுரிய பேரரசை நிறுவிய சந்திர குப்த மவுரியர் பேரரசராக விளங்கினார். இவரது காலம் (கி.மு.322- கி.மு.297)

சந்திர குப்தர் தன நந்தரைக் கொன்று பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றினார். அதை மவுரியார்களின் தலைநகரமாக்கினார். இதற்கு சாணக்கியர் அவருக்கு பெரும் உதவி செய்தார்.

கிரேக்கர்கள் இந்தியாவின் வட மேற்கு எல்லைப் பகுதிகளில் முன்னேற முடியாதபடி சந்திரகுப்தர் தடுத்தார். அவர் கி.மு.305-ஆம் ஆண்டு அலெக்சாண்டரின் படைத்தளபதி செல்யூகஸ் நிகேடரைத் தோற்கடித்தார். செல்யூகஸ் காந்தாகார், ஹீரட், காபூல், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளை சந்திர குப்தரிடம் ஒப்படைத்தார். மேலும், செல்யூகஸ் தன் மகள் ஹெலனை சந்திரகுப்தருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். தன் வாழ்நாளின் இறுதியில் அவர் அரச பதவியைத் துறந்து பத்ரபாகு என்ற சமணத் துறவியுடன் மைசூருக்கு அருகிலுள்ள, "சரவண பெலகொலா' என்ற இடத்திற்கு வந்து தங்கினார். தான் இறக்கும்வரை சந்திரகிரி என்று அழைக்கப்பட்ட மலைப்பகுதியில் வசித்தார். அங்கு சந்திரகுப்தரின் நினைவாக, கட்டப்பட்ட "சந்திராபாஸ்டி' எனப்படும் பழமையான கோயில் ஒன்று உள்ளது. சந்திரகுப்தர் கி.மு.298-இல் காலமானார்.



சந்திர குப்த மவுரியர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 12:40 pm

சந்திரகுப்தருக்கு தன் ராஜ தந்திரத்தால் பெரும் உதவிகள் செய்த சாணக்கியர் தமிழர் என்று கேள்விப்பட்டேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 13, 2012 12:47 pm

அதிபொண்ணு wrote:சந்திரகுப்தருக்கு தன் ராஜ தந்திரத்தால் பெரும் உதவிகள் செய்த சாணக்கியர் தமிழர் என்று கேள்விப்பட்டேன்.
நீங்கள் கேள்விப்பட்டது , தவறு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 12:49 pm

ராஜா wrote:நீங்கள் கேள்விப்பட்டது , தவறு
உறுதியாக தெரியுமா அண்ணா? சாண்டில்யன் நாவலில் தான் அப்படியேதோ படித்த நினைவு எனக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 13, 2012 1:09 pm

அதிபொண்ணு wrote:
ராஜா wrote:நீங்கள் கேள்விப்பட்டது , தவறு
உறுதியாக தெரியுமா அண்ணா? சாண்டில்யன் நாவலில் தான் அப்படியேதோ படித்த நினைவு எனக்கு.
எனக்கு ஞாபகம் அவர் ஆரிய வழி வந்த ஆரியர்.

நண்பேண்டா ஆர்யா இல்ல.





இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 1:34 pm

எனக்கு ஞாபகம் அவர் ஆரிய வழி வந்த ஆரியர்.

ஆரியர் என்றாள் தற்போதைய பிராமணர்கள் தானே,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக