ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

+2
யினியவன்
சிவா
6 posters

Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by சிவா Tue Mar 13, 2012 7:53 am

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை CNI130304

திண்டுக்கல் லாட்ஜில் பதுங்கி இருந்த கேரள வாலிபர் நேற்று மதியம் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மதுரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.

அவருடன் தங்கியிருந்த மேலும் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பயங்கரவாத கும்பல் பதுங்கல்

திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று மதியம் ஒரு பயங்கரவாத கும்பல் துப்பாக்கிகளுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் படையினர் 25-க்கும் மேற்பட்டோர் அங்கு துப்பாக்கிகளுடன் குவிந்தனர்.

அவர்கள் முதலில் லாட்ஜில் பயங்கரவாத கும்பல் எந்த அறைகளில் தங்கியிருக்கிறார்கள் என்பதை விசாரித்தனர். அப்போது அந்த கும்பல் 2 அறைகளில் தங்கியிருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அந்த இரு அறைகளையும் சுற்றி வளைத்தனர்.

சுட்டுக்கொலை

உடனே இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஒரு அறையின் கதவை தட்டினார். அப்போது கதவை திறந்த பயங்கரவாத கும்பல் அங்கு போலீசார் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போய் கதவை அடைக்க முயற்சித்தது. அந்த சமயம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கதவை திறந்து சென்று அறையில் இருந்த 3 பேரை பிடிக்க முயன்றார்.

அந்த 3 பேரும் திடீரென இன்ஸ்பெக்டரை பாய்ந்து பிடித்து அவரது கழுத்தை நெரிக்க முயற்சித்தனர். இதைப் பார்த்ததும் அறையின் வெளியே துப்பாக்கிகளுடன் நின்றிருந்த போலீசார் பயங்கரவாத கும்பலை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டனர். இதில் பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒருவனின் இடது கை பகுதியில் குண்டு பாய்ந்தது. அவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். அவன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தான்.

3 பேர் கைது


அறையில் இருந்த மற்ற 2 பேரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதற்கிடையே அருகில் இன்னொரு அறையில் இருந்த 2 பேரில் ஒருவன் போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டியபடி தப்பிச்சென்றுவிட்டான். மற்றொருவன் போலீஸ் பிடியில் சிக்கினான்.

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவனின் பெயர் சினோஜி (வயது 30). இவன் கேரள மாநிலம் பரளம் என்ற இடத்தை சேர்ந்தவன். இவன் கூலிப்படையாக செயல்பட்டவன் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கைதானவர்களில் ஒருவன் பெயர் மதுரை வரிச்சியூர் செல்வம் என்றும் மற்றொருவன் பெயர் பிஜ× என்றும், அவன் கேரளாவை சேர்ந்தவன் என்றும் தெரியவந்து உள்ளது. கைதான இன்னொருவனின் பெயரும், தப்பி ஓடியவனின் விபரங்களும் தெரியவில்லை.

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள்

போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட இந்த கும்பல் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவார்கள். ராமநாதபுரம் மாவட்டம் புகளூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவனை சில மாதங்களுக்கு முன்பு கடத்திச்சென்று மிரட்டி ரூ.11/2 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்து உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீசார் வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில்தான் அவர்கள் 5 பேரும் திண்டுக்கல் லாட்ஜில் பதுங்கியிருந்தது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

அதையடுத்து போலீசார் லாட்ஜில் துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்து உள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த திண்டுக்கல் பஸ் நிலைய பகுதியில் போலீசார் பயங்கரவாதியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினதந்தி


திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty Re: திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by யினியவன் Tue Mar 13, 2012 9:30 am

சுடுறது இப்பல்லாம் சினிமா ஷூட்டிங் மாதிரி ஆயிப்போச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty Re: திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by ராஜா Tue Mar 13, 2012 11:39 am

எங்கேப்பா மனித உரிமை கழகம் , சீக்கிரம் வாங்க நமக்கு பொழுது போக இன்னொரு வேலை வந்துடுச்சு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty Re: திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by இரா.பகவதி Tue Mar 13, 2012 12:08 pm

ஏற்கனவே நடந்த என்கவுன்ட்டர்கே விடை தெரியல அதற்குள் இனொன்றா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty Re: திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by கேசவன் Tue Mar 13, 2012 12:17 pm

முன்பெல்லாம் குண்டுவெடிப்பு என்றாள் ஈரான் ஈராக் என்று இருந்தது பின் அப்படியே பாகிஸ்தான் டெல்லி மும்பை என்ன வந்து கடைசியில் திண்டுக்களுக்கே வந்துவிட்டது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை 1357389திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை 59010615திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Images3ijfதிண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty Re: திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by பிரசன்னா Tue Mar 13, 2012 12:29 pm

கேசவன் wrote:முன்பெல்லாம் குண்டுவெடிப்பு என்றாள் ஈரான் ஈராக் என்று இருந்தது பின் அப்படியே பாகிஸ்தான் டெல்லி மும்பை என்ன வந்து கடைசியில் திண்டுக்களுக்கே வந்துவிட்டது

ஆம் கேசவன், முன்பு நம் தமிழகம் அமைதியான மாநிலம் என்ற பெயருடன் இருந்தது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை Empty Re: திண்டுக்கல் லாட்ஜில் கேரள பயங்கரவாதி போலீசாரால் சுட்டுக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
» கனடா போலீசாரால் இயக்குநர் சீமான் கைது!
» மக்கள் ஓசை நிருபர் மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
» லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
» தகுந்த ஆவணம் இல்லாமல் லாட்ஜில் வைத்திருந்த 58 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் பணம் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum