ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி உரையின்போது எம்.பி.க்கள் கோஷம்

2 posters

Go down

ஜனாதிபதி உரையின்போது எம்.பி.க்கள் கோஷம் Empty ஜனாதிபதி உரையின்போது எம்.பி.க்கள் கோஷம்

Post by சிவா Tue Mar 13, 2012 7:52 am



ஜனாதிபதி உரை ஆற்றியபோது, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

கடைசி உரை


பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான நேற்று இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உரை ஆற்றினார். வருகிற ஜுலை மாதம் அவர் ஓய்வு பெறுவதால், இது அவரது கடைசி உரை ஆகும். சபையை நடத்துவதில், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், அவரது உரையே 5 தடவை இடையூறு செய்யப்பட்டது. பல்வேறு கட்சி எம்.பி.க்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால், இந்த இடையூறு ஏற்பட்டது.

அ.தி.மு.க., தி.மு.க.

ஜனாதிபதி தனது உரையை தொடங்கும்போதே, இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.

ஜனாதிபதி தனது உரையை முடிக்கும் தருவாயில், அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அப்போது அவரை இருக்கையில் அமருமாறு ஜனாதிபதி சைகை செய்தார்.

ஆளும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட, தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, `ஜெய் தெலுங்கானா' என்று கோஷமிட்டு ஜனாதிபதி உரைக்கு இடையூறு செய்தனர். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டபோது, பா.ஜனதா எம்.பி. ஹுக்கும் நாராயண யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.

உர உற்பத்தியை அதிகரிப்பது பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டபோது, விவசாயிகள் உரம் கிடைக்காமல் அவதிப்படுவதாக ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகனாபாத் ஜெகதீஷ் சர்மா குற்றம் சாட்டினார்.

நீண்ட உரை

ஜனாதிபதி பிரதீபா பட்டீல், 70 நிமிட நேரம் உரை ஆற்றினார். சமீபகாலங்களில் அவர் ஆற்றிய நீண்ட உரை இதுவே ஆகும். கடந்த ஆண்டு அவரது உரை 67 பத்திகளாக இருந்த நிலையில், நேற்றைய உரை 100 பத்திகள் கொண்டதாக இருந்தது. வழக்கமாக நின்றபடி உரை ஆற்றும் ஜனாதிபதி, நேற்று இருக்கையில் அமர்ந்தபடி பேசினார்.

அகிலேஷ் யாதவ்


கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள அகிலேஷ் யாதவ் எம்.பி., பாராளுமன்ற மைய மண்டபத்தை சுற்றி வந்து அனைவருடனும் கை குலுக்கினார். சபையினுள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்பு, கைகூப்பி தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவுக்கு வாழ்த்து தெரிவிக்க எம்.பி.க்கள் ஆர்வம் காட்டினர். ஒரு எம்.பி., அவரை செல்போனில் படம் எடுத்தார். சோனியா காந்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் இருக்கைக்கு சென்று, உ.பி. தேர்தல் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராகுல் வரவில்லை

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, சபைக்கு வராதது பலரது கவனத்தை ஈர்த்தது. ஜனாதிபதி உரை, எந்தவகையிலும் உறுப்பினர்களை கவரவில்லை. பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்வமின்றி காணப்பட்டனர். சில மூத்த உறுப்பினர்கள் குட்டித் தூக்கம் போட்டனர்.

தினதந்தி


ஜனாதிபதி உரையின்போது எம்.பி.க்கள் கோஷம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜனாதிபதி உரையின்போது எம்.பி.க்கள் கோஷம் Empty Re: ஜனாதிபதி உரையின்போது எம்.பி.க்கள் கோஷம்

Post by யினியவன் Tue Mar 13, 2012 8:51 am

நல்ல வேலை யாரும் பலான படம் பாத்து மாட்டிக்கல. அதுவே சந்தோஷம்.

கோஷம் போட்டதோட இவங்க வேஷம் முடிஞ்சது - இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கலேன்னா மிஞ்சப் போவது மக்களின் துவேஷமே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது ; எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப்போட்டனர்
» பெண் எம்.பி.க்கள் மாநாடு; ஜனாதிபதி துவக்கி வைப்பு
» துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
» நெல்லை கோர்ட்டில் கொலைவழக்கில் 2 டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் சாட்சியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum