புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
9 Posts - 4%
prajai
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
1 Post - 0%
Guna.D
கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_lcapகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_voting_barகவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !) I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை (ஒரு மழலையின் அழுகுரல் !)


   
   
P. M. KAMAL
P. M. KAMAL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011

PostP. M. KAMAL Mon Mar 12, 2012 9:05 pm

ஒரு மழலையின் அழுகுரல் !
பீ. எம் கமால், kadaiyanalloor

அம்மா
உன்
கண்ணீர்த் துளிபட்டு
கண் விழித்துப் பார்த்தேன் !
எமனாக சிங்களக்
காடையன் நின்றிருந்தான் !
உன்
உச்சி முடி பிடித்து
உலுக்கி என்னை
ஓரத்தில் எறிந்து விட்டான் !
செத்த பிணத்தின்மீது
பொத்தென விழுந்தேன் !
என்
கண் முன்னே தாயே !
காட்டுமிராண்டி அவன்
உன்னை அடித்து
உச்சந்தலை பிழந்தான் !
அப்போதும் என்னை
ஆரத் தழுவுதற்கு
வீரத் தாயே ! நீ
வீரிட்டு எழ நினைத்தாய் !
ஒரு நொடியில்
உன் மூச்சு
ஒடுங்கி விட்டதம்மா !
பால் மணம்
மாறாத பச்சைக்
குழந்தை நான் !
அநாதை ஆகி விட்டேன் !
ஆராரோ பாட
இனி யாரோ எனக்கு !
அநாதை என் குரலை
அலட்சியம் செய்துவிட்டு
இந்தியத் தமிழனே !
இன்னும் ஏன்
தூங்கு கிறாய் ?
சிங்களவன் எங்களை
சிதைக்கவில்லை ; ஆனால்
"சிங்" கிழவன்தான் எம்மை
சீரழித்து விட்டான்.
இன்னும் இந்தியத்
தமிழனே ! காங்கிரசை
எத்தனை காலம்தான்
ஏற்றுஏ மாறுவாய் ?
எங்கள் தமிழினத்தின்
எதிரியே அவர்கள்தான் !



avatar
Guest
Guest

PostGuest Mon Mar 12, 2012 10:15 pm

சிண்டை பிடிது உலுக்கும் பதிவு ....கவி
தலைப்பை தமிழில் தான் வைது இருப்பார் , ஆனால் அது மாறாமல் இருந்து இருக்கும் என எண்ணுகிறேன் ..

வாருங்கள் காமல் ... ஈகரைக்கு
தமிழக தமிழர்கள் செய்த பாவத்திற்கு கண்டிப்பாக பரிகாரம் செய்வோம் கவலை வேண்டாம் ..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக