புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
56 Posts - 73%
heezulia
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
221 Posts - 75%
heezulia
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
8 Posts - 3%
prajai
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சீனா - தேச வரலாறு! Poll_c10சீனா - தேச வரலாறு! Poll_m10சீனா - தேச வரலாறு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா - தேச வரலாறு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:29 pm

சீனா - தேச வரலாறு! China02

தலைநகர்: பெய்ஜிங்

பரப்பளவு: 96 லட்சத்து 40 ஆயிரத்து 821 சதுர கிலோமீட்டர்

மக்கள் தொகை:
132 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 888.

மொழி: மாண்டரின் (சீன மொழி)

நாணயம்: யுவான்

மதம்: புத்த மதம், டாவோயிஸம், முஸ்லிம்

எழுத்தறிவு:
90.9 சதவீதம்

அமைவிடம்: ஆசியா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடு, சீனா. இதன் வடக்கே மங்கோலியா, ரஷ்யாவில் சைபீரியா, கோபி பாலைவனம் ஆகியவையும், தெற்கில் வியட்நாம், லாவோஸ் மியான்மர் போன்றவையும் உள்ளன. மேற்கில் இமயமலையும், இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. இதன் கிழக்கே 14 ஆயிரத்து 500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை அமைந்துள்ளது.

உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் இங்குதான் உள்ளது.

சரித்திரம்: சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளாக ஸியா முதல் குயிங் வரை வழிவழியாக மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்து வந்தனர். அது 1911-ல் முடிவிற்கு வந்து சீனா குடியரசு நாடானது. அதன்பின்னர், சீனக்குடியரசு உருவானது. 20-ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் நாட்டில் ஒற்றுமையின்றி உள்நாட்டுப் போர்கள் நடைபெற்றன. சீனக் கம்ïனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய கோமின்டாங் ஆகிய இருமுகாம்களாகப் பிரிந்து நின்றன.

நிலவிவந்த போராட்டம் 1949-ல் முடிவிற்கு வந்தது. அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி சீனக் கம்ïனிஸ்ட் கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்குள் வந்தது. கோமின் டாங்கியின் ஆட்சி தைவான் பகுதியில் சுருங்கி விட்டது. 1.10.1949-ல் சீனமக்கள் குடியரசினை மாசேதுங் பிரகடனம் செய்தார்.

வேகமான பொருளாதார முன்னேற்றத்திற்காக முன்னோக்கிய பெரும் பாய்ச்சல் திட்டத்தை மாசேதுங் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். அது தோல்வி அடைந்தது. எனவே அதிபர் பொறுப்பில் இருந்து 1959-ல் மாவோ விலகினார். தொடர்ந்து, லியோ ஷோசி அதிபர் ஆனார். என்றாலும், கட்சியில் மாவோவின் செல்வாக்கு அழுத்தமாகவே இருந்தது. பின்னர் லியோ ஷோசியும், டெங்சியோ பிங்கும் அதிகாரப் பொறுப்பேற்றனர்.

1966-ல் மாவோவும், அவரது சார்பாளர்களும், கலாசாரப் புரட்சியை அறிமுகப்படுத்தினர். சோவியத் ïனியனின் மேலாண்மை சீனாவைப் பாதிக்குமோ என்ற பயம், சீன மக்களிடம் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. மாவோவும், சூஎன்லாயும் மேலைநாடுகளுடன் நட்புறவு கொண்டனர்.

26.10.1971-ல் ஐ.நா.சபையில் இடம் பெற்றிருந்த தைவானை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக சீனமக்கள் குடியரசு சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஐ.நா.பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்பட்டது. 1976-ல் மாவோ காலமானார்.

டெங்சியோ பிங்கின் வழிகாட்டுதலில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்குப் போதிய சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதனால் உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. படிப்படியாக கலப்பு பொருளாதாரம் ஏற்பட்டது.

4.12.1982-ல் தற்போதைய அரசியல் சட்டத்தை சீனா ஏற்றுக்கொண்டது. 1990-களில் அதிபர் ஜியாங் ஸெமின், பிரதமர் ஷூ ரோங்ஜி ஆகியோர் சிறப்பான பொருளாதார முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்றனர். பொருளாதார, முன்னேற்றம் 11.2 சதவீதத்தை எட்டியது.

சீனக் கம்ïனிஸ்ட் கட்சியைத் தவிர வேறுசில ஜனநாயகக் கட்சிகளும் உள்ளன. அவை மக்கள் அரசியல் ஆலோசனைக் கூட்டங்களிலும் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டங்களிலும் கலந்து கொள்கின்றன.

1.7.1997-ல் சீனாவின் சிறப்பு அதிகாரத்திற்குட்பட்ட பகுதியாக கொண்டு வரப்பட்டது. 156 ஆண்டுகளாக ஆண்டு வந்த இங்கிலாந்து ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது.

தென்சீனாவில் போர்ச்சுக்கீசியர் வசமிருந்த மக்காவ், 1976-ல் தன்னாட்சி பெற்றது. சீனாவிற்கும், போர்ச்சுக்கல்லுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 20.12.1999-ல் மக்காவ் சீனாவுடன் இணைந்தது. என்றாலும், வியாபாரத்தின் காரணமாக அந்த நாட்டின் எல்லைக்கு சுதந்திரம் கொடுத்தது.

விளைபொருட்கள்: நெல், தேயிலை, புகையிலை, கரும்பு, சணல், சோயா, நிலக்கடலை.

தொழில்: பருத்தி ஆலை, மர வேலை நடைபெறுகிறது. மேலும், இரும்பு, தோல், மின்சாரம் தொடர்பான தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.

கனிமவளம்: நிலக்கரி, மாங்கனீஸ், இரும்புத்தாது, தங்கம், தாமிரம், ஈயம், துத்தநாகம், டங்ஸ்டன், பாதரசம், ஆன்டிமனி, டின், பெட்ரோலியம். சீனாவில் சீனப்பட்டும், சீனவெடிகளும் புகழ்பெற்றவை.



சீனா - தேச வரலாறு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:29 pm

சீனா - தேச வரலாறு! China01



சீனா - தேச வரலாறு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:29 pm

சீனா - தேச வரலாறு! China03



சீனா - தேச வரலாறு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக