Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்...
Page 1 of 1
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்...
"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக" என்பது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவப் பெருந்தகையின் போன வாக்காகும். ஆம், உண்மைதான்.மானிடராகப் பிறந்த நாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்று நேர்வழியில் ஒழுக வேண்டும். மாணவச் செல்வங்களை மேன்மை நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஆசிரியரையே சந்திருக்கிறது.
மாணவர்கள் "கிணற்றுத் தவளைகளைபோல்" தமது பாடசாலைப் பிரதேசத்திற்குள்ளேயே முடங்கிக் கிடைக்காமல் பலதையும் தேடிக்கற்க வேண்டும். "பழையன கழித்தல் புதியன புகுதலுமாக" செயற்பட வேண்டும்.
அதற்கேற்றாற்போல் மாணவச் செல்வங்களின் உறங்கிக் கொண்டிருக்கும் மூளைகளைத் தட்டி எழுப்பி உட்சாகப்படுத்த வேண்டியது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்ற ஒளவைப் பாட்டியின் போன வாக்கிக்கிணங்க அரிதான இந்தப் பிறவியில் ஆசிரியராக அவதரித்த நாம் சிறந்த முறையில் மாணவச் செல்வங்களை வழிநடத்தி கல்வியை செம்மையுற வழங்கி அனைத்து சுபீட்சங்களையும் பெற்று முன்னேற நாம் அச்சாரமிட்டுக் கொள்வோம்.
பாடசாலை ரீதியாக இடம்பெறும் தமிழ் தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், கணித விஞ்ஞானப் போட்டிகள் போன்ற அனைத்திலும் மாணவர்கள் பங்குபற்றி வெற்றி மாலை சூடுவதற்காக ஆசிரியர்கள் வழிவகுக்கிரார்கள் என்று நினைக்கும்போது எவ்வளவு பெரிய சந்தோசம். அதைவிட கல்வி சம்பந்தமான பல போட்டிகளை நடாத்தி பரிசு மழைகளை பொழியச் செய்வதற்கான நடவடிக்கைகளிலே இன்று ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டடிருக்கிறார்கள்.
"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள். எனவே, இந்த மாணவப்பருவத்திலே சிறார்களுக்கு அறிவு, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், நூல்களை வாசிக்கும்போது "நுனிப் புல் மேய்ந்த மாதிரி" வாசிக்காமல் அதனை ஆழமாகவும் அகலமாகவும் நுணுகி ஆராய்ந்து வாசித்து கிரகிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்கு நாம் கூறும் அறைகூவல் என்னெவென்றால் வாழ்க்கையில் ஏற்படும் தில்லு முல்லுகளையும் ஏமாற்றங்களளையும் எதிர்நீச்சல் போட வேண்டுமென்றால், எதனையும் சமாளிக்கத்தக்க வகையில் மாணவர் மனதை திடப்படுத்த வேண்டுமென்றால் அறிவியல் சார்ந்த ஏராளமான நூல்களைக் கற்று சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியைக் காட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், பிள்ளைகளை தாம் பெற்ற அனுபவங்கள், நடத்தைகள் என்பனவற்றால் வேறுபட்டாலும் அப்பிள்ளைகளுக்கு சமமான அன்பையும், ஆதரவையும் வழங்கி அவர்களுடைய இலக்கை அடைவதற்குரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது ஆசிரியரது கடமையாகும்.ஒரு பிள்ளை துள்ளித் திரியும் பருவத்தில் விளையாட்டினூடாக தாம் பெறும் அனுபவத்திலிருந்து அறிவைப் பெற வேண்டும். விளையாட்டினூடாக இயல்பாக கற்க வழிப்படுத்தி படிப்படியாக அவனை செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தி வளர்த்துவிட வேண்டும்.
ஏட்டில், எழுத்திலே நாம் கற்றுக்கொள்ள முடியாத பல விடயங்களை விளையாட்டினூடாக மாணவர்களை கற்க வழி நடத்த வேண்டும். இதனூடாக மாணவர் சமத்துவம், சமாதானம், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, புர்ந்துணர்வு, சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்கான நடைமுறையை ஒரு மாணவனுக்கு விளையாட்டினூடாக உணர வைக்க வேண்டும்.
கல்வியின் மதிப்பும் கற்றலின் நோக்கங்களும் எவையெனப் புரியாத வயதில் தெளிவற்ற சிந்தனையோடு அலையும் மாணவர்களுக்கு, படிக்க வேண்டும் என்றதோர் ஆவலைத் தூண்டி அவர்களை வழிநடத்த வேண்டும்.
வாழ்வெனும் நல வழியில் ஆற்றல்களும், ஆர்வங்களும் மேலோங்க அறிவும் அன்பும் தந்த பெருந்தகைகளைப் போற்ற வேண்டுமென்ற உணர்வை ஊட்ட வேண்டும்.
அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திக்காக புத்தகக் கல்வியுடன் புகழ் சேர்க்கும் அனுபவக் கல்வியையும் சேர்த்துப் புகட்டும் ஆசிரியர்களை இனி வருங்காலங்களில் உருவாக்குவோம்.
ஆக்கம்: JC. திலானி,
ஆசிரியர்,
தலை மன்னார்.
வீரகேசரி வார வெளியீட்டிலிருந்து...

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» நாளைய உலகம் கம்யூட்டர் பிடிப்பவர் கையில்
» நாளைய உலகம்....
» நாளைய கணனி உலகம் எப்படி இருக்கும்...?!
» உலகம் உன் கையில்
» உலகம் உன் கையில்
» நாளைய உலகம்....
» நாளைய கணனி உலகம் எப்படி இருக்கும்...?!
» உலகம் உன் கையில்
» உலகம் உன் கையில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|