புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கப்டன் மதுபோதையில் இருந்தார் _
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது.
அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார்.
எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ் எழுதிய கடிதத்திலேயே மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கப்பல் விபத்தில் உயிரிழந்த 1522 பயணிகளில் எமிலி றிச்சர்ட்ஸ்ன் சகோதரரான ஜோர்ஸ் உள்ளடங்குகிறார்.
இந்நிலையில் எமிலி றிச்சர்ஸ் தனது மாமியாருக்கு எழுதிய மேற்படி கடிதத்தில் கப்டன் கப்பலைச் செலுத்தும் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டு மதுச்சாலையில் மது அருந்தினார். இது கப்டனின் தவறாகும்.
நாம் தற்போது அறிந்ததன் பிரகாரம் எனது அப்பாவி சகோதரன் கடலில் மூழ்கியுள்ளான். இது போன்ற சம்பவத்தை இனிமேலும் நாம் ஒரு போதும் காண மாட்டோம் என நம்புகிறோம். நானும் அம்மாவும் பிள்ளைகளும் இறுதிப் படகில் இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
எமிலி றிச்சர்ட்ஸ் (24 வயது) அமெரிக்க ஒஹியோ மாநிலத்திற்கு சென்ற தனது கணவர் ஜேம்ஸுடனும் மகன்மாருடனும் இணைந்து கொள்ளவே டைட்டானிக் கப்பலில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கடிதமும் எமிலி றிச்சட்ஸால் அமெரிக்க நியூயோர் நகரை வந்தடைந்த பின் எழுதப்பட்ட கடிதமும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஏலத்தில் விடப்படவுள்ளன. இக்கடிதங்கள் 20,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விலைபோகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வீரகேசரி

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கப்டன் மதுவிலே மிதக்க
டைட்டானிக் நீரிலே மிதக்க மறந்ததோ?
போதையில் மூழ்கி பயணியரை மூழ்கடித்தானோ?
டைட்டானிக் நீரிலே மிதக்க மறந்ததோ?
போதையில் மூழ்கி பயணியரை மூழ்கடித்தானோ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி நம்ம வீட்டில என்ன நடக்குதுன்னே நமக்கு தெரிய மாட்டேங்குது
இதில வருஷங்களுக்கு முன் நடந்தத எப்படி தெரிஞ்சிக்க முடியும்?
உண்மையோ பொய்யோ ஆனா அந்த கடிதம் ஏலத்தில
20,000 பவுண்ட்ஸ் விலை போகுமாமே?
இதில வருஷங்களுக்கு முன் நடந்தத எப்படி தெரிஞ்சிக்க முடியும்?
உண்மையோ பொய்யோ ஆனா அந்த கடிதம் ஏலத்தில
20,000 பவுண்ட்ஸ் விலை போகுமாமே?
குருவே இந்த மாதிரி நாமளும் போலியா ஒரு கடிதத ரெடி பண்ணி இது காந்தி தாத்தா எங்க தாத்தாவுக்கு எழுதினதுணு சொல்லி ஏலம் விடுருவோமாபகவதி நம்ம வீட்டில என்ன நடக்குதுன்னே நமக்கு தெரிய மாட்டேங்குது
இதில வருஷங்களுக்கு முன் நடந்தத எப்படி தெரிஞ்சிக்க முடியும்?
உண்மையோ பொய்யோ ஆனா அந்த கடிதம் ஏலத்தில
20,000 பவுண்ட்ஸ் விலை போகுமாமே?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யே தொழில மாத்தாதீங்க பகவதி.இரா.பகவதி wrote:குருவே இந்த மாதிரி நாமளும் போலியா ஒரு கடிதத ரெடி பண்ணி இது காந்தி தாத்தா எங்க தாத்தாவுக்கு எழுதினதுணு சொல்லி ஏலம் விடுருவோமா
அடிப்பதே நம் தொழில் - இருக்கறவங்ககிட்ட இருந்து
அடிப்பதே நம் தொழில் - அதுல நிறைய இல்லாதவங்களுக்கு கொடுப்போம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மது போதையில் முழ்கி 1522 பேரை பலி யாக்கி விட்டாரை..!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் மது...சேச்சே...பதுபது wrote:இத தான் சொல்லுவாங்க கூடி கூடிய கெடுக்கும்அருண் wrote:மது போதையில் முழ்கி 1522 பேரை பலி யாக்கி விட்டாரை..!
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5