ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

Top posting users this week
ayyasamy ram
நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Poll_c10நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Poll_m10நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

+11
வேலவன்
ஹர்ஷித்
பாலாஜி
கேசவன்
உதயசுதா
பேகன்
மகா பிரபு
ராஜா
பிஜிராமன்
இரா.பகவதி
யினியவன்
15 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் Mon 12 Mar 2012 - 15:31

First topic message reminder :

தேசிய மொழி ஹிந்தி என நம்மீது திணிக்கப் பட்ட ஹிந்தியை
அறியாததனால் பாருங்க நம்ம நியூக்ளியர் சைண்டிஸ்ட்
மகாபிரபுவுக்கு வந்த சோதனைய.


அவருடைய ஆக்கபூர்வமான புதிய நியூக்ளியர் கண்டுபிடிப்ப கேள்விப்பட்டு பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரிலிரிந்து அவரையும் அவரின் கண்டு பிடிப்பையும் காண அழைத்திருந்தார்கள்.


அவர் மும்பை வந்திறங்கியவுடன் ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அவரை அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தார்கள். இந்த அப்பாயின்ட்மென்ட்டை தவற விட்டால் வேறு வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.


நம் மகாபிரபுவும் மிக உற்சாகமாக தன் கண்டுபிடிப்பை அதி ஜாக்கிரதையாக பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு தயாராகி - அவர்கள் சொன்ன தொலை பேசி என்னை அழைத்தார்.


ஒரு இனிமையான பெண் குரல் கேட்டு மயக்கம் போடாத நிலைக்கானார் மகாபிரபு - ஐயோ நம்மள இந்த பொண்ணா பிக் பண்ணி கூட்டிட்டு போகப் போவுது என்று. ஆனால் அந்தப் பெண்ணோ சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.


நம்ம மகாபிரபுவுக்கோ ஹிந்தி அறியாத காரணத்தால் தான் அந்தப் பெண் அவர் பதிலை எதிர்பார்த்து சொன்னதையே சொல்கிறாளோ என டவுட் வந்திடிச்சு.


கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் முயன்றார் - அந்தப் பெண்ணோ மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.


வாழ்க்கையே வெறுத்து மகாபிரபு ரயிலேறி நம்ம ஊருக்கே வந்துட்டார்.


மாணிக்: என்ன பிரபு என்ன ஆச்சுன்னு ஆவலுடன் விசாரித்தார்


மகாபிரபு: இல்ல மாணிக் ஹிந்திய ஒழுங்கா படிக்காம போனதால இப்ப பாரு ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டேன்னு வருந்தினார்


மாணிக்: பரவால்ல விடு மச்சான் உன் கண்டுபிடிப்ப யூஸ் பண்ண அவங்களுக்கு குடுத்து வைக்கல அவ்ளோதான் என்றார்


மகாபிரபு: இடைமறித்து டேய் நா அத சொல்லலடா - அந்த பொண்ண மிஸ் பண்ணிட்டனேடான்னு ஓன்னு அழுதார்.


மாணிக்: அடப் பாவி என்றபடியே - சரி சொல்லுடா அந்தப் பொண்ணு என்ன சொன்னா திரும்பி திரும்பி?


மகாபிரபு: இல்லடா நா இப்ப பிசியா இருக்கேன் நீங்க ட்ரை பண்ணினா நா வரேன் உங்க கூடன்னு சொன்னாடா.


மாணிக்: டேய் லூசு அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டா - ஹிந்தில சொன்னத சொல்லுடாண்ணப்ப


மகாபிரபு: ஒ அதுவா - ஆப்கா நம்பர் பகுத் தேர் மே பிசி லக்தா ஹாய் - தோடி பாத் மே ட்ரை கீஜியே ன்னு சொல்ல,


மாணிக்: விழுந்து விழுந்து சிரிக்க -


மகாபிரபு: டேய் என்னடா சொன்னா சொல்லுடா - என்ன பிடிச்சிருக்காமா அவளுக்கு ன்னு அப்பாவியா கேக்க


மாணிக்: டேய் இது வந்து லைன் ரொம்ப நேரமா பிசி, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ட்ரை பண்ணுங்கன்னு சொல்றதுடான்னு சொல்ல, பிரபு வெக்கத்தில நெளிய ஆரம்பிச்சிட்டார்.


மகாபிரபு: அடக் கொடுமையே வந்த சான்சும் போச்சா இந்த ஹிந்தி தெரியாததுனால ன்னு வருத்தப்பட்டார்.


மாணிக்: சரி அத விடு - உன்னோட கண்டுபிடிப்பு என்னன்னு சொல்லேன்


மகாபிரபு: பாபா அடாமிக் செண்டர்ல தான் காட்ட முடியல சரி நீயாவது பாருன்னு பெட்டிய திறந்தார். ஒரு சின்ன பாட்டிலில் வெள்ளை கலர் பொடி, இன்னொரு பாட்டிலில் நீலக் கலர் துகள்கள், இன்னொரு பாட்டிலில் இளமஞ்சள் நிறத்தில் ஒரு பொடி.


மாணிக்: டேய் டேய் பாத்துடா, பாத்து ஹேண்டில் பண்ணுடா - நியூக்ளியர் பவுடர் கொட்டி நம்ம ஊரே அழிஞ்சிடப் போவுதுடா ன்னு மாணிக் கத்த


மகாபிரபு: டேய் மச்சி நீ தப்பா புரிஞ்சிக்கிட்டேடா - அது வெறும் சோப்பு பொடிதாண்டான்னு சொல்ல மாணிக்குக்கு மயக்கமே வந்திடுச்சு.


மாணிக்: ஏண்டா நல்ல வேளை இதை நீ பாபாக்காரங்க கிட்ட காட்டல, காட்டி இருந்த நீ பேபே ஆயிருப்படா.


மகாபிரபு: டேய் என்ன என்னவேனா சொல்லு என் கண்டுபிடிப்ப எதுவும் சொல்லாத.


மாணிக்: ஆமா பொல்லாத கண்டுபிடிப்பு - போயி வேற வேலை இருந்தா பாருடா.


மகாபிரபு: டேய் கேளேன் என்னன்னு மகாபிரபு கெஞ்ச


மாணிக்: சரி சொல்லித் தொலைடா


மகாபிரபு: ரெண்டு ஸ்பூன் சர்ப் பவுடர், ரெண்டு ஸ்பூன் ரின் சோப்பு துகள் அப்புறம் ரெண்டு ஸ்பூன் நிர்மா பவுடர் இத மிக்ஸ் பண்ணினா என்னோட நியூக்ளியர் பவுடர் வந்திடும்.


இத நீ யூஸ் பண்ணி பாரேன் தண்ணி இல்லாம இத துணில தேச்சாக் கூட போதும் ன்னு சொல்ல


மாணிக்: துணி கிழிஞ்சிடுமோ - துணி இருந்தாதான துவைக்க அப்படீன்னு சிரிக்க


மகாபிரபு: டேய் எனக்கு கெட்ட கோவம் வந்துரும் -தண்ணிப் பிரச்சினைக்கும், அழுக்கு பிரச்சினைக்கும் ஒரே தீர்வுதான் என் கண்டுபிடிப்பு, அது தெரியாம சிரிக்காதடா.


மாணிக்: டேய் சொல்லேன் - எதுக்காக நியூக்ளியர் ன்னு பேர் வெச்ச?


மகாபிரபு: அதுவா புதுசா சுத்தம் பண்ற பவுடர்னால அப்படி வெச்சசேன்டா


மாணிக்: உனக்கு ஹிந்தி தெரியாதனால நம்ம மானம் கப்பல் ஏறாம போச்சு


"மானம் காத்த மவராசா மகாபிரபு" ன்னு
இன்னிலேரிந்து உனக்கு பட்டம் தரேன்டான்னு
சொல்லி விழுந்தடிச்சு ஓடி தப்பித்தார் மாணிக்.


நியூ கிளியர் பவுடர் ன்னு மகாபிரபு சொன்னத
நியூக்ளியர் பவர் ன்னு தப்பா பாபாக்காரங்க புரிஞ்சிகிட்டதுக்கு
நம்ம மகாபிரபு பாவம் என்ன பண்ணுவார் சொல்லுங்க?


Last edited by கொலவெறி on Mon 12 Mar 2012 - 17:42; edited 2 times in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by பேகன் Mon 12 Mar 2012 - 16:54

இரா.பகவதி wrote:குருவே கலக்கிடிங்க ,நேத்து நான் கெமிஸ்ட்ரி லப்ள சாராயம் காச்சிறது எப்படினு கேட்டேன் சொல்லி தரமாட்டேனுட்டாறு, ஏனு கேட்டா தோழில் ரகசியம் அப்பிடிங்கிராறு

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் Mon 12 Mar 2012 - 17:53

இரா.பகவதி wrote:குருவே கலக்கிடிங்க ,நேத்து நான் கெமிஸ்ட்ரி லப்ள சாராயம் காச்சிறது எப்படினு கேட்டேன் சொல்லி தரமாட்டேனுட்டாறு, ஏனு கேட்டா தோழில் ரகசியம் அப்பிடிங்கிராறு
பகவதி அவர நம்பி கேக்காதீங்க,
பீனால் அரை லிட்டர், பிரவுன் பெயின்ட் அரை லிட்டர்
கலந்தா ரெடி ஆயிடும்ன்னு சொல்லி உங்கள போட்டுப் பாத்திடப் போறாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by உதயசுதா Mon 12 Mar 2012 - 17:55

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஆனா பிரபு மாதிரி யாரும் ஹிந்தி கத்துக்காம இருந்துடாதீங்க.
எல்லாரும் ஹிந்தி கத்துக்க முயற்சி செய்யுங்க


நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Uநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Dநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Aநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Yநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Aநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Sநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Uநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Dநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Hநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி Mon 12 Mar 2012 - 17:56

விஜய் குமார் அண்ணா நீங்க சிரிக்கிறதா பத்தா உங்களுக்கு அவர் தொட்டதுல விளையுர கஞ்சா குடுதுருக்காரு போல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் Mon 12 Mar 2012 - 18:51

பிஜிராமன் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருமை அருமை.......செம காமெடி..........கொலவெறி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நன்றி ராமன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by கேசவன் Mon 12 Mar 2012 - 18:53

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 1357389நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 59010615நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Images3ijfநியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by பாலாஜி Mon 12 Mar 2012 - 18:59

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் Mon 12 Mar 2012 - 19:31

ராஜா wrote: மகிழ்ச்சி நல்ல நகைச்சுவை கொலவெறி.... சம்பந்தப்பட்ட இருவரும் இன்னும் பின்னூட்டம் போடவில்லையே சோகம்
நன்றி ராஜா. பிரபு போட்டுட்டார். மாணிக் தான்
துணிக் கம்பி அவார்ட் வாங்க போயிட்டாரு போல இருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by ஹர்ஷித் Mon 12 Mar 2012 - 19:45

ஆமோதித்தல் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by வேலவன் Mon 12 Mar 2012 - 20:32

நல்ல நகைக்சுவை கதை...நன்றாக இருந்தது... சூப்பருங்க


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் - Page 2 Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum