ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

+11
வேலவன்
ஹர்ஷித்
பாலாஜி
கேசவன்
உதயசுதா
பேகன்
மகா பிரபு
ராஜா
பிஜிராமன்
இரா.பகவதி
யினியவன்
15 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் Mon Mar 12, 2012 2:01 pm

தேசிய மொழி ஹிந்தி என நம்மீது திணிக்கப் பட்ட ஹிந்தியை
அறியாததனால் பாருங்க நம்ம நியூக்ளியர் சைண்டிஸ்ட்
மகாபிரபுவுக்கு வந்த சோதனைய.


அவருடைய ஆக்கபூர்வமான புதிய நியூக்ளியர் கண்டுபிடிப்ப கேள்விப்பட்டு பாபா அடாமிக் ரிசர்ச் சென்டரிலிரிந்து அவரையும் அவரின் கண்டு பிடிப்பையும் காண அழைத்திருந்தார்கள்.


அவர் மும்பை வந்திறங்கியவுடன் ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் அவரை அழைத்துச் செல்வதாக சொல்லி இருந்தார்கள். இந்த அப்பாயின்ட்மென்ட்டை தவற விட்டால் வேறு வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.


நம் மகாபிரபுவும் மிக உற்சாகமாக தன் கண்டுபிடிப்பை அதி ஜாக்கிரதையாக பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு தயாராகி - அவர்கள் சொன்ன தொலை பேசி என்னை அழைத்தார்.


ஒரு இனிமையான பெண் குரல் கேட்டு மயக்கம் போடாத நிலைக்கானார் மகாபிரபு - ஐயோ நம்மள இந்த பொண்ணா பிக் பண்ணி கூட்டிட்டு போகப் போவுது என்று. ஆனால் அந்தப் பெண்ணோ சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.


நம்ம மகாபிரபுவுக்கோ ஹிந்தி அறியாத காரணத்தால் தான் அந்தப் பெண் அவர் பதிலை எதிர்பார்த்து சொன்னதையே சொல்கிறாளோ என டவுட் வந்திடிச்சு.


கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் முயன்றார் - அந்தப் பெண்ணோ மீண்டும் மீண்டும் அதையே சொன்னாள்.


வாழ்க்கையே வெறுத்து மகாபிரபு ரயிலேறி நம்ம ஊருக்கே வந்துட்டார்.


மாணிக்: என்ன பிரபு என்ன ஆச்சுன்னு ஆவலுடன் விசாரித்தார்


மகாபிரபு: இல்ல மாணிக் ஹிந்திய ஒழுங்கா படிக்காம போனதால இப்ப பாரு ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டேன்னு வருந்தினார்


மாணிக்: பரவால்ல விடு மச்சான் உன் கண்டுபிடிப்ப யூஸ் பண்ண அவங்களுக்கு குடுத்து வைக்கல அவ்ளோதான் என்றார்


மகாபிரபு: இடைமறித்து டேய் நா அத சொல்லலடா - அந்த பொண்ண மிஸ் பண்ணிட்டனேடான்னு ஓன்னு அழுதார்.


மாணிக்: அடப் பாவி என்றபடியே - சரி சொல்லுடா அந்தப் பொண்ணு என்ன சொன்னா திரும்பி திரும்பி?


மகாபிரபு: இல்லடா நா இப்ப பிசியா இருக்கேன் நீங்க ட்ரை பண்ணினா நா வரேன் உங்க கூடன்னு சொன்னாடா.


மாணிக்: டேய் லூசு அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டா - ஹிந்தில சொன்னத சொல்லுடாண்ணப்ப


மகாபிரபு: ஒ அதுவா - ஆப்கா நம்பர் பகுத் தேர் மே பிசி லக்தா ஹாய் - தோடி பாத் மே ட்ரை கீஜியே ன்னு சொல்ல,


மாணிக்: விழுந்து விழுந்து சிரிக்க -


மகாபிரபு: டேய் என்னடா சொன்னா சொல்லுடா - என்ன பிடிச்சிருக்காமா அவளுக்கு ன்னு அப்பாவியா கேக்க


மாணிக்: டேய் இது வந்து லைன் ரொம்ப நேரமா பிசி, கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ட்ரை பண்ணுங்கன்னு சொல்றதுடான்னு சொல்ல, பிரபு வெக்கத்தில நெளிய ஆரம்பிச்சிட்டார்.


மகாபிரபு: அடக் கொடுமையே வந்த சான்சும் போச்சா இந்த ஹிந்தி தெரியாததுனால ன்னு வருத்தப்பட்டார்.


மாணிக்: சரி அத விடு - உன்னோட கண்டுபிடிப்பு என்னன்னு சொல்லேன்


மகாபிரபு: பாபா அடாமிக் செண்டர்ல தான் காட்ட முடியல சரி நீயாவது பாருன்னு பெட்டிய திறந்தார். ஒரு சின்ன பாட்டிலில் வெள்ளை கலர் பொடி, இன்னொரு பாட்டிலில் நீலக் கலர் துகள்கள், இன்னொரு பாட்டிலில் இளமஞ்சள் நிறத்தில் ஒரு பொடி.


மாணிக்: டேய் டேய் பாத்துடா, பாத்து ஹேண்டில் பண்ணுடா - நியூக்ளியர் பவுடர் கொட்டி நம்ம ஊரே அழிஞ்சிடப் போவுதுடா ன்னு மாணிக் கத்த


மகாபிரபு: டேய் மச்சி நீ தப்பா புரிஞ்சிக்கிட்டேடா - அது வெறும் சோப்பு பொடிதாண்டான்னு சொல்ல மாணிக்குக்கு மயக்கமே வந்திடுச்சு.


மாணிக்: ஏண்டா நல்ல வேளை இதை நீ பாபாக்காரங்க கிட்ட காட்டல, காட்டி இருந்த நீ பேபே ஆயிருப்படா.


மகாபிரபு: டேய் என்ன என்னவேனா சொல்லு என் கண்டுபிடிப்ப எதுவும் சொல்லாத.


மாணிக்: ஆமா பொல்லாத கண்டுபிடிப்பு - போயி வேற வேலை இருந்தா பாருடா.


மகாபிரபு: டேய் கேளேன் என்னன்னு மகாபிரபு கெஞ்ச


மாணிக்: சரி சொல்லித் தொலைடா


மகாபிரபு: ரெண்டு ஸ்பூன் சர்ப் பவுடர், ரெண்டு ஸ்பூன் ரின் சோப்பு துகள் அப்புறம் ரெண்டு ஸ்பூன் நிர்மா பவுடர் இத மிக்ஸ் பண்ணினா என்னோட நியூக்ளியர் பவுடர் வந்திடும்.


இத நீ யூஸ் பண்ணி பாரேன் தண்ணி இல்லாம இத துணில தேச்சாக் கூட போதும் ன்னு சொல்ல


மாணிக்: துணி கிழிஞ்சிடுமோ - துணி இருந்தாதான துவைக்க அப்படீன்னு சிரிக்க


மகாபிரபு: டேய் எனக்கு கெட்ட கோவம் வந்துரும் -தண்ணிப் பிரச்சினைக்கும், அழுக்கு பிரச்சினைக்கும் ஒரே தீர்வுதான் என் கண்டுபிடிப்பு, அது தெரியாம சிரிக்காதடா.


மாணிக்: டேய் சொல்லேன் - எதுக்காக நியூக்ளியர் ன்னு பேர் வெச்ச?


மகாபிரபு: அதுவா புதுசா சுத்தம் பண்ற பவுடர்னால அப்படி வெச்சசேன்டா


மாணிக்: உனக்கு ஹிந்தி தெரியாதனால நம்ம மானம் கப்பல் ஏறாம போச்சு


"மானம் காத்த மவராசா மகாபிரபு" ன்னு
இன்னிலேரிந்து உனக்கு பட்டம் தரேன்டான்னு
சொல்லி விழுந்தடிச்சு ஓடி தப்பித்தார் மாணிக்.


நியூ கிளியர் பவுடர் ன்னு மகாபிரபு சொன்னத
நியூக்ளியர் பவர் ன்னு தப்பா பாபாக்காரங்க புரிஞ்சிகிட்டதுக்கு
நம்ம மகாபிரபு பாவம் என்ன பண்ணுவார் சொல்லுங்க?


Last edited by கொலவெறி on Mon Mar 12, 2012 4:12 pm; edited 2 times in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி Mon Mar 12, 2012 2:28 pm

நல்ல வேல அவரு ஹிந்தி டுசான்ளா போல
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி Mon Mar 12, 2012 2:32 pm

குருவே கலக்கிடிங்க ,நேத்து நான் கெமிஸ்ட்ரி லப்ள சாராயம் காச்சிறது எப்படினு கேட்டேன் சொல்லி தரமாட்டேனுட்டாறு, ஏனு கேட்டா தோழில் ரகசியம் அப்பிடிங்கிராறு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by பிஜிராமன் Mon Mar 12, 2012 2:42 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அருமை அருமை.......செம காமெடி..........கொலவெறி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி Mon Mar 12, 2012 2:47 pm

பிஜிராமன் உண்மையா சொல்லுங்க அவ்ருக்கு இந்த ஐடியா கூடுதது நீங்க தானே,
டவுட் கேக்குறேன் இங்கிர பெருல அவர நல்ல மூளை குலம்ப வைச்சி இந்த மாதிரி யோசிக்க வச்சிருக்கீங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by ராஜா Mon Mar 12, 2012 2:50 pm

மகிழ்ச்சி நல்ல நகைச்சுவை கொலவெறி.... சம்பந்தப்பட்ட இருவரும் இன்னும் பின்னூட்டம் போடவில்லையே சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by பிஜிராமன் Mon Mar 12, 2012 2:52 pm

இரா.பகவதி wrote:பிஜிராமன் உண்மையா சொல்லுங்க அவ்ருக்கு இந்த ஐடியா கூடுதது நீங்க தானே,
டவுட் கேக்குறேன் இங்கிர பெருல அவர நல்ல மூளை குலம்ப வைச்சி இந்த மாதிரி யோசிக்க வச்சிருக்கீங்க


பிரபு அண்ணா இதுக்கு முன்னாடி இத விட கேவலமா யோசிச்சிட்டு இருந்தாரு, நான் டவுட் கேட்டதுக்கு அப்றம் தான், இந்த அளவு அவரோட அறிவுள்ள முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு........இந்த உண்மை இங்க எத்தனை பேருக்கு தெரியும்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by யினியவன் Mon Mar 12, 2012 2:54 pm

இரா.பகவதி wrote:நல்ல வேல அவரு ஹிந்தி டுசான்ளா போல
அப்படி போயிருந்தா இவரு தொல்லை பொருக்காம ட்ரெய்ன நிறுத்தி
காட்பாடியில இவர இறக்கி விட்டிருப்பாங்களோ பகவதி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by மகா பிரபு Mon Mar 12, 2012 3:02 pm

உண்மையில் உங்கள் நகைச்சுவை திறனுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த பதிவு. உங்களின் நகைச்சுவை திறனை கண்டு மெய்சிலிர்கிறேன். மகிழ்ச்சி

நண்பர் மாணிக் நேரில் பேசும்போது இப்படித்தான் என்னை கலாய்ப்பார். அதை நேரில் கண்டது போலவே உள்ளது உங்கள் பதிவு... நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by இரா.பகவதி Mon Mar 12, 2012 3:06 pm

நல்ல நகைச்சுவை கொலவெறி.... சம்பந்தப்பட்ட இருவரும் இன்னும் பின்னூட்டம் போடவில்லையே
மும்பை போனப சோதபிரிசி அதனால இப்போ பிரபு அண்ணா ஐ‌எஸ்‌ஆர்‌ஓ ல ஒரு கல்ல்ஃபர் வந்துர்குனு போய்ருகாரு போன தடவ சோதபினா மாதிரி இந்த தடவ சோதபிற கூடாதுங்குறதுக்காக கூடவே ஹிந்தி தெரிஞ்ச நம்ம மாணிக் அண்ணாவைஉம் கூட குபிட்டு போய்ருகாரு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும் Empty Re: நியூக்ளியர் சயன்டிஸ்ட் மகாபிரபுவும் ஹிந்தியும், மாணிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum