Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?
+5
அருண்
இரா.பகவதி
முஹைதீன்
யினியவன்
ராஜ்அருண்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?
சமீபகாலமாக பலரும் தங்கள் பணிகளை இணையத்தில்தான் செய்கிறார்கள். பொழுது போக்கிற்காக, ப்ளாக் படிப்பது, பிற கட்டுரைகளை வாசிப்பது என பலவற்றிற்கும் இணையம்தான் என்ற நிலை உருவான பிறகு, நாம் பல இணைய வலைப்பக்கங்களில் மௌஸில் ஸ்க்ரோல் செய்து செய்து படிப்பது, அறிவிற்கு நல்லதென்றாலும் கூட, கைகளுக்கு வழியும், குடைச்சலும் வருவது தவிர்க்க இயலாதது.
வழக்கமாக நாம் மௌஸில் க்ளிக் செய்வதைவிட ஸ்க்ரோல் செய்வதுதான் அதிகம் என்பதனால், நாமாக ஸ்க்ரோல் செய்வதை தவிர்த்து கொள்ள ஏதேனும் வழியிருக்கிறதா என்று தேடிய பொழுது, நெருப்புநரி உலாவிக்கான ஒரு பயனுள்ள ScrollyFox
இதனை நிறுவியபிறகு, Preferences பகுதிக்குச் சென்று Scrolling speed மற்றும் Reverse Scroll வசதியை உங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இது disable ஆகத்தான் இருக்கும். Status பாரில் பார்த்து இதை enable செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி நீண்ட வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும்பொழுது நீங்களாக ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியமில்லை தானாகவே நீங்கள் கொடுத்துள்ள வேகத்திற்கு ஆட்டோ ஸ்க்ரோல் ஆகும், பக்க இறுதிக்கு வந்த பிறகு, மேல் நோக்கி ஸ்க்ரோல் ஆகும். ஸ்க்ரோல் வேகத்தை உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுங்கள்.
தரவிறக்க
வழக்கமாக நாம் மௌஸில் க்ளிக் செய்வதைவிட ஸ்க்ரோல் செய்வதுதான் அதிகம் என்பதனால், நாமாக ஸ்க்ரோல் செய்வதை தவிர்த்து கொள்ள ஏதேனும் வழியிருக்கிறதா என்று தேடிய பொழுது, நெருப்புநரி உலாவிக்கான ஒரு பயனுள்ள ScrollyFox
இதனை நிறுவியபிறகு, Preferences பகுதிக்குச் சென்று Scrolling speed மற்றும் Reverse Scroll வசதியை உங்கள் தேவைக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இது disable ஆகத்தான் இருக்கும். Status பாரில் பார்த்து இதை enable செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி நீண்ட வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும்பொழுது நீங்களாக ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியமில்லை தானாகவே நீங்கள் கொடுத்துள்ள வேகத்திற்கு ஆட்டோ ஸ்க்ரோல் ஆகும், பக்க இறுதிக்கு வந்த பிறகு, மேல் நோக்கி ஸ்க்ரோல் ஆகும். ஸ்க்ரோல் வேகத்தை உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுங்கள்.
தரவிறக்க
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?
அவசியமான தகவலை தந்தமைக்கு நன்றி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?
அண்ணா அருமையான தகவல் ஒரு சில ப்லோக்கேர்ஸ் தானாகவே ஸ்குரோல் ஆகுற மாதிரி இருக்கு அதுல நமக்கு ஏத்த மாதிரி ஸ்பீட் செலக்ட் பண்ணினால் போதும் தானாகவே நகரும்
Re: மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?
நன்றி நல்ல பதிவு ராஜ்
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: மௌஸ் பிடிச்சு கை வலிக்குதா?
இரா.பகவதி wrote:ஜேன் செல்வகுமார் அண்ணா ஆளை ஈகரைல் பார்க்கவே முடியல
கொஞ்சம் வேலை அதான்....hru
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சில வித்தியாசாமான மௌஸ்(mouse)
» செல்லங்களுக்கு வயிறு வலிக்குதா? இதை படிங்க...
» அடிச்சா வலிக்குதா ? எப்போ கேட்பிங்க ?
» ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சு விளையாடுவோம்...!
» இழுத்து பிடிச்சு கஷ்டப்பட வேண்டாம்…!!
» செல்லங்களுக்கு வயிறு வலிக்குதா? இதை படிங்க...
» அடிச்சா வலிக்குதா ? எப்போ கேட்பிங்க ?
» ஆறு வித்தியாசம் கண்டு பிடிச்சு விளையாடுவோம்...!
» இழுத்து பிடிச்சு கஷ்டப்பட வேண்டாம்…!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum