Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு காணும் இளைய சமுதயாமே
+7
வேலவன்
இரா.பகவதி
மகா பிரபு
ராஜ்அருண்
அசுரன்
ரா.ரா3275
யினியவன்
11 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
கனவு காணும் இளைய சமுதயாமே
First topic message reminder :
கனவு காணும் இளைய சமுதயாமே
வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை
(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?
ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.
அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)
கனவு காணும் இளைய சமுதயாமே
வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை
(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?
ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.
அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)
Last edited by கொலவெறி on Mon Mar 12, 2012 9:54 am; edited 2 times in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு
இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன்
நிறைய இருக்கு கொண்டு வரேன்
அப்ப நமக்கு தினம் தினம் தீபாவளிதான்னு சொல்லுறீங்க...
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு
இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன்
நிறைய இருக்கு கொண்டு வரேன்
அப்ப நமக்கு தினம் தினம் தீபாவளிதான்னு சொல்லுறீங்க...
அவரு வருவதற்குள் நான் எஸ்கேப்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு
இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன்
நிறைய இருக்கு கொண்டு வரேன்
அப்ப நமக்கு தினம் தினம் தீபாவளிதான்னு சொல்லுறீங்க...
அவரு வருவதற்குள் நான் எஸ்கேப்
அதுக்கு முன்னாடியே நான் ஜூட் வாங்கியாட்ச்சு பாஸ்
இப்ப பாருங்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
யினியவன் wrote:யாருப்பா அது பூவனா? குப்பையை கிளறி போகி கொண்டாடறது
வேற யாரு என்னை தவிர ஏதோ இளைய சமுதாயம் பற்றி சொன்னீங்க கேட்டுகிட்டே நடக்கும் போது விழுந்துட்டேன் பார்த்தால் உங்கள் கவிதை ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கனவு காணும் இதயம்
» கனவு காணும் இளைஞர்கள்
» கனவு காணும் நேரம் இது
» பகல் கனவு காணும் குழந்தைகள்!
» கருக் குழந்தையும் கனவு காணும்
» கனவு காணும் இளைஞர்கள்
» கனவு காணும் நேரம் இது
» பகல் கனவு காணும் குழந்தைகள்!
» கருக் குழந்தையும் கனவு காணும்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum