புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_lcapகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_voting_barகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு காணும் இளைய சமுதயாமே


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 12:09 am

First topic message reminder :

கனவு காணும் இளைய சமுதயாமே

வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை


(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?


ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.


அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)



அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:00 pm

மகா பிரபு wrote:நல்ல வேலை நீங்க முதல்ல போட்ட கவிதையை யாரும் பாக்கல.. ஜாலி
உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுன்னேன் பாருங்க...என்னை சொல்லணும் என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 12, 2012 9:02 pm

அதிபொண்ணு wrote:
மகா பிரபு wrote:நல்ல வேலை நீங்க முதல்ல போட்ட கவிதையை யாரும் பாக்கல.. ஜாலி
உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுன்னேன் பாருங்க...என்னை சொல்லணும் என்ன கொடுமை சார் இது
அழுகை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:04 pm

மகா பிரபு wrote: அழுகை
ஆவூனா இதே பொழப்பா போச்சு...எசகுபிசகா எதையாவது பண்ணிட்டு அழுவ வேண்டியது...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 9:55 pm

ரா.ரா3275 wrote:உலகில் கோவம்-வருத்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாமே இப்படி இருந்தால் மற்ற சிறுவர்களை யோசியுங்கள் நண்பர் இனியவன் அவர்களே...
உங்களின் பலமே கள்ளம் கபடமற்ற கிண்டல் கேலிதான் ...
அதை எப்போதும் அடைகாத்து வாருங்கள்...அனைவரும் உங்களை நேசிப்பார்கள்...
நன்றி ராரா. நீங்க முன்ன சொன்ன மாதிரி கிண்டலில் என்னிக்குமே புள்ள தாச்சியாவே இருக்கேன். புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 12, 2012 11:32 pm

நன்றி ராரா. நீங்க முன்ன சொன்ன மாதிரி கிண்டலில் என்னிக்குமே புள்ள தாச்சியாவே இருக்கேன்
குருவே அதன் நேத்து டெலிவெறி பண்ணிடிங்களே புன்னகை ஜாலி அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 12, 2012 11:47 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:உலகில் கோவம்-வருத்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாமே இப்படி இருந்தால் மற்ற சிறுவர்களை யோசியுங்கள் நண்பர் இனியவன் அவர்களே...
உங்களின் பலமே கள்ளம் கபடமற்ற கிண்டல் கேலிதான் ...
அதை எப்போதும் அடைகாத்து வாருங்கள்...அனைவரும் உங்களை நேசிப்பார்கள்...
நன்றி ராரா. நீங்க முன்ன சொன்ன மாதிரி கிண்டலில் என்னிக்குமே புள்ள தாச்சியாவே இருக்கேன். புன்னகை

பாத்துங்க...ஆம்புளைக்கெல்லாம் ஆறு மாச லீவு இல்லீங்கோவ்...



கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 224747944

கனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 Rகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 Aகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 Emptyகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 Rகனவு காணும் இளைய சமுதயாமே - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 13, 2012 12:35 pm

பாத்துங்க...ஆம்புளைக்கெல்லாம் ஆறு மாச லீவு இல்லீங்கோவ்...
யாரு சொன்ன ஆண்களுக்கும் குடுக்குராங்கோ ராஜசேகர் அண்ணா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 05, 2013 9:35 pm

யினியவன் wrote:வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை

யாரப்பா அங்க  பார்த்து போங்க .....

கவிதை  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jul 05, 2013 9:44 pm

யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல புன்னகை
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு

இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 05, 2013 9:45 pm

ராஜு சரவணன் wrote:யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல புன்னகை
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு

இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன் புன்னகை

நிறைய  இருக்கு  கொண்டு வரேன்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக