Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு காணும் இளைய சமுதயாமே
+7
வேலவன்
இரா.பகவதி
மகா பிரபு
ராஜ்அருண்
அசுரன்
ரா.ரா3275
யினியவன்
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
கனவு காணும் இளைய சமுதயாமே
First topic message reminder :
கனவு காணும் இளைய சமுதயாமே
வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை
(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?
ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.
அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)
கனவு காணும் இளைய சமுதயாமே
வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை
(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?
ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.
அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)
Last edited by கொலவெறி on Mon Mar 12, 2012 9:54 am; edited 2 times in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுன்னேன் பாருங்க...என்னை சொல்லணும்மகா பிரபு wrote:நல்ல வேலை நீங்க முதல்ல போட்ட கவிதையை யாரும் பாக்கல..
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
அதிபொண்ணு wrote:உங்களுக்கு போய் சப்போர்ட் பண்ணுன்னேன் பாருங்க...என்னை சொல்லணும்மகா பிரபு wrote:நல்ல வேலை நீங்க முதல்ல போட்ட கவிதையை யாரும் பாக்கல..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
ஆவூனா இதே பொழப்பா போச்சு...எசகுபிசகா எதையாவது பண்ணிட்டு அழுவ வேண்டியது...மகா பிரபு wrote:
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
நன்றி ராரா. நீங்க முன்ன சொன்ன மாதிரி கிண்டலில் என்னிக்குமே புள்ள தாச்சியாவே இருக்கேன்.ரா.ரா3275 wrote:உலகில் கோவம்-வருத்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாமே இப்படி இருந்தால் மற்ற சிறுவர்களை யோசியுங்கள் நண்பர் இனியவன் அவர்களே...
உங்களின் பலமே கள்ளம் கபடமற்ற கிண்டல் கேலிதான் ...
அதை எப்போதும் அடைகாத்து வாருங்கள்...அனைவரும் உங்களை நேசிப்பார்கள்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
குருவே அதன் நேத்து டெலிவெறி பண்ணிடிங்களேநன்றி ராரா. நீங்க முன்ன சொன்ன மாதிரி கிண்டலில் என்னிக்குமே புள்ள தாச்சியாவே இருக்கேன்
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
கொலவெறி wrote:நன்றி ராரா. நீங்க முன்ன சொன்ன மாதிரி கிண்டலில் என்னிக்குமே புள்ள தாச்சியாவே இருக்கேன்.ரா.ரா3275 wrote:உலகில் கோவம்-வருத்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாமே இப்படி இருந்தால் மற்ற சிறுவர்களை யோசியுங்கள் நண்பர் இனியவன் அவர்களே...
உங்களின் பலமே கள்ளம் கபடமற்ற கிண்டல் கேலிதான் ...
அதை எப்போதும் அடைகாத்து வாருங்கள்...அனைவரும் உங்களை நேசிப்பார்கள்...
பாத்துங்க...ஆம்புளைக்கெல்லாம் ஆறு மாச லீவு இல்லீங்கோவ்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
யாரு சொன்ன ஆண்களுக்கும் குடுக்குராங்கோ ராஜசேகர் அண்ணாபாத்துங்க...ஆம்புளைக்கெல்லாம் ஆறு மாச லீவு இல்லீங்கோவ்...
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
யினியவன் wrote:வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை
யாரப்பா அங்க பார்த்து போங்க .....
கவிதை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு
இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன்
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு
இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன்
Re: கனவு காணும் இளைய சமுதயாமே
ராஜு சரவணன் wrote:யாரது.....யாரது.....குத்தாமல் குத்தி விட்டு போவது..... நல்ல கவிதை தல
பூவன் அருமை அண்ணனின் கவிதைகளை கண்டுபிடித்து கொண்டுவந்ததுக்கு
இனி.....இனி.....இனி..... எல்லா கவிதைகளையும் மேலே கொண்டு வாருங்கள் பூவன்
நிறைய இருக்கு கொண்டு வரேன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கனவு காணும் இதயம்
» கனவு காணும் இளைஞர்கள்
» கனவு காணும் நேரம் இது
» பகல் கனவு காணும் குழந்தைகள்!
» கருக் குழந்தையும் கனவு காணும்
» கனவு காணும் இளைஞர்கள்
» கனவு காணும் நேரம் இது
» பகல் கனவு காணும் குழந்தைகள்!
» கருக் குழந்தையும் கனவு காணும்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|